Daily Archives: February 1, 2023

தாய்க்கு நெகட்டிவ் ரத்தப்பிரிவு; குழந்தைக்கு மஞ்சள் காமாலை… ஏன்? | பச்சிளங்குழந்தை பராமரிப்பு – 6

பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த இத்தொடரில் கடந்த வாரம், குழந்தை பிறந்த பிறகு Rh இணக்கமின்மையால் ஏற்படும் தீவிர மஞ்சள் காமாலை பாதிப்பைத் தடுக்க செய்யப்படும் `குருதி மாற்ற சிகிச்சை’ குறித்து பார்த்தோம். இந்த வாரம், DVET செய்வதற்கான பரிந்துரை தேவைகள் மற்றும் அதற்கான செயல்முறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகக் காணலாம்…மருத்துவர் மு. ஜெயராஜ்குழந்தைகளைத் தாக்கும் மஞ்சள் காமாலை… சந்தேகங்களும் தீர்வுகளும் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 1 DVET செய்வதற்கான பரிந்துரை தேவைகள்:* தொப்புள்கொடி…

இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் பரிமல் டே காலமானார் | former indian football player parimal dey passes away

கொல்கத்தா: இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் பரிமல் டே காலமானார். 81 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1941, மே 4-ம் தேதி பிறந்தவர் அவர். இந்திய அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 1966-ல் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற மெர்டெக்கா கோப்பை தொடரில் கொரியாவுக்கு எதிரான வெண்கலப் பதக்கத்திற்கான பிளே-ஆஃப் போட்டியில் அபாரமாக விளையாடி இந்திய அணி மூன்றாவது இடம் பிடிக்க உதவினார். கிளப் அளவிலான போட்டியில் ‘ஈஸ்ட்…

தன்னைப் போன்ற உருவ அமைப்புகொண்ட பெண்ணை தேடிக் கொன்ற இளம்பெண்! – `பகீர்’ சம்பவத்தின் பின்னணி என்ன? | German Woman Killed Lookalike To ‘Fake Her Own Death’

ஜெர்மனி நாட்டின், மைன்ஸ் பகுதியில் கடந்த ஆண்டு 23 வயதான இளம்பெண் ஒருவர் காணாமல்போனதாக, அவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருந்தனர். அதையடுத்து, போலீஸாரால் தேடிவரப்பட்ட அந்தப் பெண், கடந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காரில் சடலமாக மீட்கப்பட்டார். மர்ம மரணம் என வழக்கு பதிவுசெய்த போலீஸார், தங்கள் மகள் காணாமல்போனதாகப் புகார் அளித்தவர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துவிட்டு, உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் முடிவில், போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில்,…

பரபரப்பான அரசியல் சூழலில் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை..!

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு 8 மணி அளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27ம் தேதி நடக்கிறது. முன்னதாக தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் ஜனவரி 31ம் தேதி (நேற்று) முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக கடந்த வாரமே அறிவிக்கப்பட்டது.…

Doctor Vikatan: சிறுநீரகக் கற்களைக் கரைக்குமா நெருஞ்சில் முள் பொடி?

Doctor Vikatan: சிறுநீரக கற்கள் உள்ளவர்கள், நெருஞ்சில் முள் பொடி சாப்பிட்டால் கல் கரையும் என்கிறார்களே… உண்மையா? அதை எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும்? வாழைத்தண்டு சாறு குடித்தால் சிறுநீரக கல் கரையுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமி | சென்னைDoctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா வெண்புள்ளி பிரச்னை?சிறுநீரகக் கற்களைக் கரைப்பதில் நெருஞ்சில் முள் கஷாயம் நிச்சயம் உதவும். ஆனால் அது மட்டுமே தீர்வாகும் என நினைக்க வேண்டாம்.…

தன்னலமற்ற வீரர் என்றால் அது தல தோனி தான்

டி20 கிரிக்கெட் போட்டிகளின் திருவிழாவாகக் கருதப்படும் ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ளன. அதற்கு முன்னதாகவே ஐபிஎல் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளன. மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், முன்னணி அணிகள், வீரர்கள் தொடர்பான பேச்சுக்களும், அவர்களின் நகர்வுகள் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.இந்நிலையில், ஜியோ சினிமா நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஐபிஎல் ஜாம்பவானாகக் கருதப்படும் கிறிஸ் கெயில் பங்கேற்றார். அவருடன் முன்னாள் வீரர்கள் அணில் கும்பளே, ராபின் உத்தப்பா, பார்திவ் படேல், ஸ்காட் ஸ்டைரீஸ்…

டார்க் சாக்லேட்ஸ் உண்மையில் ஆரோக்கியமானதா..? எதிர்மறை விளைவுகளை பற்றி எச்சரிக்கும் மருத்துவர்

நம்மில் பலர் டார்க் சாக்லேட்டுகளை மிகவும் விரும்பி சாப்பிடுகிறோம்.  குக்கீஸில் சில டார்க் சாக்லேட் பிட்ஸ்களை தூவுகிறோம். டார்க் சாக்லேட்ஸை ஆரோக்கியமான ஒன்றாக நாம் கருதுகிறோம். எனவே இவற்றை தயக்கமின்றி பலர் மகிழ்ச்சியாக சாப்பிடுகிறார்கள். உண்மையில் டார்க் சாக்லேட்டுகள் ஆரோக்கியமானதா?டார்க் சாக்லேட்ஸ்களை சாப்பிடுவதால் கிடைக்கும் சாத்திய நன்மைகள் அவற்றை மிதமாக எடுத்து கொள்வதுடன் தொடர்புடையவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். டார்க் சாக்லேட் அதிக அளவு சாப்பிடுவது குறிப்பாக மில்க் சாக்லேட் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட…

வருமான வரி விலக்கு – நீங்கள் எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images1 பிப்ரவரி 2023, 07:59 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பற்றிய புதிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்ச ரூபாயில் இருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரிவு 87A-இன்படி தகுந்த ஆவணங்களைக் காட்டி 7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு…

பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலகல்?.. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்து பாஜக அதிர்ச்சி..!

சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு  தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா கடந்த  மாதம் 4ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார். இதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த 18ம் தேதி ஈரோடு  கிழக்கு தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டது. இதையடுத்து வருகின்ற 27ம் தேதி…

தாய்க்கு நெகட்டிவ் ரத்தப்பிரிவு; குழந்தைக்கு மஞ்சள் காமாலை… ஏன்? | பச்சிளங்குழந்தை பராமரிப்பு – 6

பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த இத்தொடரில் கடந்த வாரம், குழந்தை பிறந்த பிறகு Rh இணக்கமின்மையால் ஏற்படும் தீவிர மஞ்சள் காமாலை பாதிப்பைத் தடுக்க செய்யப்படும் `குருதி மாற்ற சிகிச்சை’ குறித்து பார்த்தோம். இந்த வாரம், DVET செய்வதற்கான பரிந்துரை தேவைகள் மற்றும் அதற்கான செயல்முறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகக் காணலாம்…மருத்துவர் மு. ஜெயராஜ்குழந்தைகளைத் தாக்கும் மஞ்சள் காமாலை… சந்தேகங்களும் தீர்வுகளும் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 1 DVET செய்வதற்கான பரிந்துரை தேவைகள்:* தொப்புள்கொடி…

1 2 3