Monthly Archives: January, 2023

IND vs NZ முதல் டி20 | நிலைக்காத டாப் வீரர்கள்; வாஷிங்டன் சுந்தர் போராட்டம் வீண் – இந்திய அணி தோல்வி | Indian team lost against New Zealand in 1st t20 match

ராஞ்சி: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. கில் மற்றும் இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இதில் கிஷன் 4 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். ராகுல் திரிபாதி மற்றும் சுப்மன் கில்லும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி 3.1 ஓவரில் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. சூர்யகுமார்…

புற்றுநோய் முதல் கொலஸ்ட்ரால் வரை… ஏலக்காயின் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

ஏலக்காயை தொற்று மற்றும் ஒவ்வாமைகளை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம். இதில், பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு, மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், நியாசின் மற்றும் மெக்னீசியம் உள்ளது. நன்றி

IND Vs NZ: இந்திய அணியை தோற்கடித்த ‘பவர் பிளே திகில்’

பட மூலாதாரம், sportzpics/BCCI27 ஜனவரி 2023, 17:18 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்360 டிகிரி ஆட்டக்காரரான சூர்ய குமார் யாதவ் ஒரு ஓவர் முழுவதும் கிரீஸில் நின்று ரன் எதுவும் எடுக்கவில்லை என்றால் நம்பமுடியவில்லை அல்லவா. இப்படி நம்ப முடியாத பலவும் நடந்தது நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா ஆடிய முதலாவது டி20 போட்டியில். சூர்யகுமார் யாதவ் அப்படி நின்றது பவர்பிளேயின் கடைசி ஓவரில். சான்ட்னர் வீசிய அந்த ஓவரில் சூர்யகுமார் யாதவின் 360 டிகிரி மாயாஜாலங்கள்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்பன்னீர் செல்வம் தரப்பினர் ஆலோசனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தரப்பினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மேட்டுக்கடையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். Source link

How to: உடற்பயிற்சிகளால் க் போக்குவது எப்படி? | How to relieve back pain with exercises?

இன்று பலரும் முதுகு வலி பிரச்னை பற்றி கூறுவதை கேட்கிறோம். குறிப்பாக கீழ் முதுகுவலி (Low back pain) என்பது உட்கார்ந்த இடத்திலேயே பணி புரிபவர்களுக்கும், அதிக நேரம் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கும் அதிகமாக இருக்கும். கீழ் முதுகில் ஏற்படும் இந்த வலியானது சில சமயங்களில் அதிகமாகவும், தாங்க முடியாததாகவும் மாறிவிடும் வாய்ப்புண்டு. சில உடற்பயிற்கிகள் செய்யும்பட்சத்தில், இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம் என்கிறார், ஸ்போர்ட்ஸ் ஃபிசியோதெரபிஸ்ட் ராகுல். அவர் தரும் வழிகாட்டல் இங்கே… பெல்விக்…

இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

19 வயதிற்கு உட்பட்ட மகளிருக்கான முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய நியூசிலாந்து, இந்தியா வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால், நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே சேர்த்தது.இந்தியாவின் பார்ஷவி…

தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம்

சித்தூர்: தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம் பெற்றுள்ளது. ஆந்திராவின் சித்தூரில் நடைபெற்ற போட்டிகளில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி இரண்டாமிடம் பெற்றது. இந்த போட்டியில் சென்னை பல்கலைக்கழகம் மூன்றாமிடம் பெற்றுள்ளது. Source link

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையதளத்தை முடக்கி ஹேக்கர்களே தவறான தகவலை பதிவிட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுடன் மக்கள் நீதி மய்யம் இணைக்கப்பட உள்ளதாக இணையதளத்தில் மக்கள் நீதி மய்யம் இணைக்கப்பட உள்ளதாக இணையதளத்தில் ஹேக்கர்கள் பதிவிட்டதால் பரபரப்பு நிலவுகிறது. Source link

கையில இருக்க Scar-அ மறைக்க Best Tips இதான்! – Dr Shwetha Rahul Explains | Scar Removal Method | how to remove scars caused by self harm cuts

Published:27 Jan 2023 12 PMUpdated:27 Jan 2023 12 PMHere in this video Dr Shwetha Rahul talks about the various methods to remove scar from our skin. she talks about hesitation marks, ways to prevent them.இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

Sports Round Up: ஜடேஜாவின் அதிரடி முதல் ரொனால்டோவின் தோல்வி வரை!

சேப்பாக்கத்தில் தூள் கிளப்பிய ஜடேஜா!சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி போட்டியில், தமிழ்நாடு அணியும் சவுராஷ்டிரா அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் சவுராஷ்டிரா அணி, தமிழ் நாடு அணியை 133 ரன்களில் சுருட்டியது.ஜடேஜா இந்த இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விடுமுறை தினம் என்பதால் மைதானத்திலும் அதிகப்படியான ரசிகர்கள் கூடி ஜடேஜாவுக்காக்ந் ஆரவாரம் செய்திருந்தனர்.கடமை; கண்ணியம்; கட்டுப்பாடு!ஹைதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் நடைபெற்று வரும்…

1 7 8 9 10 11 62