Monthly Archives: January, 2023

நெல்லை: டேங்கர் லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் பலியான சோகம்! | two youths died on the spot as a tanker lorry collided with the bike

டேங்கர் லாரி மோதியதால் இருவரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். அதில், வரதராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த அடியுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சாமராஜ், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்தில் கிடக்கும் உடல் இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து காரணமாக நண்பர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும்…

ஆட்சி மன்ற குழு வேட்பாளரை முடிவு செய்யும்: இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும்.! செங்கோட்டையன் பேட்டி

சென்னை: சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து…

குளிர்கால சரும வறட்சி… தீர்வுகள்! | Winter Skin Dryness… Solutions!

நன்றி குங்குமம் தோழி பொதுவாக, பனிக்காலம் தொடங்கிவிட்டாலே குளிர்ந்த காற்றானது, நமது  சருமத்தில்  உள்ள  ஈரப்பதத்தை  உறிந்து  கொண்டு,  சருமத்தை  வறட்சியாக்கிவிடும். இதனால்தான், நாம் குளித்துவிட்டு வந்ததும், கை, கால்களில் வெள்ளை வெள்ளையாக தெரிவதும், நகத்தில் லேசாக கீறினால் வெள்ளையாகக் கோடுவிழுவதும் நிகழ்கிறது. இதனால், தோல் வறண்டு, சருமம்  பொலிவிழந்து காட்சி தரும். மேலும், உதடு வெடிப்பு, பாத வெடிப்பு போன்றவையும்  ஏற்படும்.  அதிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும் எளிய வழிகள்  சிலவற்றை தெரிந்து கொள்வோம்:சரும வறட்சிசரும வறட்சியிலிருந்து…

'எங்கள் வாழ்க்கையின் மேஜிக்கல் நாள் இது' – காதலியை மணந்தார் கிரிக்கெட் வீரர் அக்சர் படேல்

வதோதாரா: இந்திய கிரிக்கெட் அணி வீரர் அக்சர் படேல், தனது காதலி மேஹாவை மணந்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதாராவில் இவர்களில் திருமணம் நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வீரர் அக்சர் படேல். 2014ல் இந்தியாவுக்காக அறிமுகமானாலும், சமீபகாலமாக தனது திறமையால் மூன்று வடிவ போட்டிகளிலும் தவறாமல் இடம்பிடித்து வருகிறார். தற்போது நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்காத அக்சர், தனது நீண்ட நாள் காதலியான மேஹாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். நன்றி

காஃபி குடித்தால் தூக்கம் களையும் என்பது உண்மையா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

காஃபியை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் உட்கொண்டால், அது உடலுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. அதாவது, ஒருவர் ஒரு நாளைக்கு 4 கப் காஃபி வரை உட்கொள்ளலாம். அதற்கு மேல் குடிப்பது உடலுக்கு பாதுகாப்பானது அல்ல. நன்றி

ஜெருசலேமில் நடந்த துப்பாக்கிச்சூடு – கொண்டாடிய பாலத்தீன மக்கள்

இஸ்ரேல், பாலத்தீனப் பிராந்தியங்களில் கடந்த சில நாள்களில் தாக்குதல்களும், பதில் தாக்குதல்களுமாக பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இரு நாள்களுக்கு முன்பு பாலத்தீன நகரில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இப்போது கிழக்கு ஜெருசலேமில் யூத ஜெபக்கூடத்தில் தாக்குதல் அரங்கேறி இருக்கிறது. இதில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். யூதக் குடியேற்றப் பகுதியில் இருக்கும் ஜெபக்கூடத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த பலர் வழிபாட்டுக்காகக் கூடியிருந்த…

இணையதள பக்கம் ‘ஹேக்’ காவல் ஆணையரிடம் மக்கள் நீதி மய்யம் புகார்

சென்னை: மக்கள் நீதி மய்யம்  இணையதள பக்கம் ’ஹேக்’ செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மநீம சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மர்ம நபர்கள் சிலர் முடக்கி மக்கள் நீதி மய்யம்  கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் வரும் 30ம் தேதி இணைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “மக்கள் நீதி மய்யம்  கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம்…

உணவு ரகசியங்கள்-வைட்டமின் “பி” நிறைந்த உணவுகளும் குறைபாட்டு நோய்களும் | Food Secrets-Vitamin “B” Rich Foods and Deficiency Diseases

நன்றி குங்குமம் தோழிஉணவியல் நிபுணர் வண்டார்குழலி உணவுகளில், சைவ மற்றும் அசைவ உணவுகள் இரண்டிலுமே ஒருவருக்கு ஒருநாளைக்குத் தேவையான அளவில் “பி”வைட்டமின்கள் கிடைக்கின்றன.“பி” வைட்டமின்கள் அனைத்துமே 1 மி.கி, 1.5  மி.கி, 30 மைக்ரோ கிராம், 10 மி.கி என்ற அளவிலேயே இருப்பதாலும்,  நீரில் கரைபவை என்பதாலும், உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லை. இதனால் பெரும்பாலும் நச்சுத்தன்மை அல்லது மிகை நிலையும் ஏற்படுவதில்லை. ஆனாலும், “பி” காம்ப்ளக்ஸ் மருந்தாகக் கொடுக்கும் நிலையில் ஒருநாளைக்கு 50 மி.கி அளவுக்கு மிகாமல்…

குஜராத் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நியமனம்…

விமன்ஸ் ப்ரீமியர் லீக்கில் குஜராத் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து பிசிசிஐ இந்தாண்டு  முதல்  மகளிர் அணிகளுக்கான ப்ரீமியர் லீக்கை நடத்தவுள்ளது. ஐபிஎல் தொடரைப் போன்று மகளிர் அணிகளுக்கான டி20 போட்டித் தொடரை இந்த ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. விறுவிறுப்பான போட்டிகள், அனல் பறக்கும் ஆட்டம், பிபியை…

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு: 3பேர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். Source link

1 4 5 6 7 8 62