How to: வெள்ளை ஷூக்களை பளிச்சிடச் செய்வது எப்படி? | How To Clean White Shoes?
பொதுவாக நமக்கு வெள்ளை நிறத்தின் மீதான நாட்டம் அதிகம். வேட்டி உள்ளிட்ட வெள்ளை உடைகள் மங்கியிருந்தால் பிடிக்காது; தும்பைப்பூ வெண்மையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதேபோல், நாம் வாங்கிய வெள்ளை நிற ஷூக்கள் அழுக்கடைந்து பழுப்பு நிறமாகிவிட்டால், அதனை பளிச் என மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது சிரமமான ஒன்று. வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைக் கொண்டு, எளிதாக அதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்…வெதுவெதுப்பான சோப்புநீர்லெதர் ஷூ, க்ராக்ஸ் என எந்த மெட்டீரியல்…









