Monthly Archives: January, 2023

ரொனால்டோ மீது செளதியில் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாயாதது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “ரொனால்டோ மீது செளதியில் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாயாதது எப்படி?”, கால அளவு 3,4503:45காணொளிக் குறிப்பு, ரொனால்டோ மீது செளதியில் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாயாதது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர்ரொனால்டோ செளதி அரேபியாவிற்கு வந்தவுடன், அளிக்கப்பட்ட கிளப்பின் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது பார்ட்னர் ஜார்ஜினா, ’அபாயா’(இஸ்லாமிய உடை) அணிந்து கலந்து கொண்டார்.ரொனால்டோ செளதி கிளப்பில் இணைந்தது அரபு நாடுகளின் கால்பந்து உலகில் ஒரு மைல் கல்லாக…

பின்னால் இருந்து இயக்கும் ஒன்றிய அரசு சங்பரிவார் வட்டாரமாக மாறும் கவர்னர் மாளிகை: வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

நெல்லை: ‘தமிழ்நாட்டில் கவர்னரை பின்னால் இருந்து ஒன்றிய அரசு இயக்குகிறது. சங்பரிவார் வட்டாரமாக கவர்னர் மாளிகை மாறி வருகிறது’ என்று வைகோ தெரிவித்து உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை நடக்காத அநீதியை ஆளுநர் மாளிகை நிகழ்த்தி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவர்னர் நடந்து கொண்ட விதம் அக்கிரமமான செயல் ஆகும். கவர்னர் சட்டமன்றத்திற்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்பது கண்டிக்கதக்கது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இணைந்து குடியரசுத்…

IND vs SL 2வது ODI | கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டம்: இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா | kl rahul played with responsibility india won odi series against sri lanka

கொல்கத்தா: இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியை இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வென்றுள்ளது இந்தியா. இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் பொறுப்புடன் பேட் செய்து அணியை வெற்றி பெற செய்தார். இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த அணி டி20 தொடரை 1-2 என்ற…

காரமல் கேக் | Caramel Cake

தேவையான பொருட்கள் :கோதுமை மாவு – 170 கிராம்வெண்ணெய் – 115 கிராம்பேகிங் பவுடர் – 2 டீஸ்பூன்ஜாம் – 30 கிராம்பால் – ஒரு டீஸ்பூன்பொடித்த சர்க்கரை – 115 கிராம்பெரிய முட்டை – 2காரமல் செய்வதற்கு தேவையானவை :தண்ணீர் – 50 மில்லிசர்க்கரை – 50 கிராம்செய்முறை:ஒரு பாத்திரத்தில் சர்க்கரை 50 கிராம் எடுத்து போட்டு அடுப்பின் மேல் வைத்து சூடாக்கவும். சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும்போது .தண்ணீரை விட்டு  5 நிமிடம் வரை…

“அரசு கடுக்காய் கொடுக்காது”.. அமைச்சர் சொன்ன பதில்.. அவையில் சிரிப்பலை

இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் பேசுகையில், “காலையில் இஞ்சி, நன்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் உண்டு காலை ஊண்றி கோலை வீசி குலுங்கி நடப்பார் என்று கூறுவார்கள். கடுக்காய் தின்றவர்கள் மிடுக்காய் நடப்பார்கள் என்பார்கள். எங்கள் கல்வராயன் மலையிலும், சேலம் மாவட்டத்தில் இருக்கும் சின்ன கல்வராயன் மலையிலும் கடுக்காய் அதிகமாக விளைகிறது. சிறு தரகர்களால் அந்த மக்களுக்கு உரிய தொகை கிடைக்காமல் இருக்கிறது.ஆகவே சாயம் தயாரிப்பதற்கும், மருத்துவ குணம் கொண்ட கடுக்காய்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தனித்து களம்காண தயாராகும் அதிமுக, பாஜக: இரட்டை இலையை முடக்க ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் பாணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் எடப்பாடி அணியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதியை காலியானதாக சட்டசபை செயலாளர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் தமிழக தேர்தல் அதிகாரிக்கு தகவல்…

கோவிட்: `நீண்ட தூர விமான பயணங்களுக்கு முகக்கவசம் போடுங்க; – உலக சுகாதார நிறுவனம் அறிவுரை|World Health Organization says for long flight travel passenger needs to wear mask

முகக்கவசம், தடுப்பூசிகள், பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் என எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் கோவிட் தொற்று பரிணமித்துக் கொண்டே அதன் வேரியன்ட்டுகளை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரானின் துணைப் பிரிவு திரிபு அமெரிக்காவில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒமிக்ரான்pixa bay அமெரிக்காவின் கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் சுமார் 27.6 சதவிகித மக்கள், ஒமிக்ரானின் துணை வேரியன்ட்டான XBB.1.5 -ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

சிராஜ், குல்தீப் பவுலிங்கில் சுருண்ட இலங்கை.. இந்திய அணிக்கு எளிய இலக்கு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. தற்போது, இரண்டாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.ஷஇதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில், அவிஷ்கா பெர்னாண்டோ 20 ரன்களில் வெளியேறிய போதும், மற்றொரு தொடக்க வீரரான நுவனிது பெர்னாண்டோ அரைசதத்தை பதிவு…

பூசணி விதை முதல் ஆளி விதை வரை… PCOS பிரச்சனைக்கு உதவும் விதைகளின் லிஸ்ட்..!

கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், பிசிஓஎஸ் பிரச்சனைக்கு வைட்டமின்கள் , தூத்தநாகம், மெக்னீசியம், செலினியம், மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ள உணவுகள் மூலம் சிகிச்சையளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி

கொல்கத்தா: 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்களை இலக்காக இலங்கை அணி நிர்ணயித்தது. கொல்கத்தாவில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 39.4 ஓவர்களிலேயே 215 ரன்களுக்கு அடித்துள்ளது. இதனை தொடர்ந்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.   Source link

1 36 37 38 39 40 62