Daily Archives: January 29, 2023

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு: 3பேர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். Source link

சொல்லிட்டாங்க…

* ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரமளிக்க ஒன்றிய பாஜ அரசு உழைக்கிறது. – பிரதமர் மோடி* வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள காங்கிரசை மையமாக வைத்தே எதிர்க்கட்சி கூட்டணி அமையும். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* நாட்டில் பாஜவால் முன்னெடுக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம். – விசிக தலைவர் திருமாவளவன்* தமிழ்நாடு பெயர் அண்மைக்காலமாக சர்ச்சைக்குள்ளாக்கப்படும் சூழலில், ஒன்றியஅரசு…