சானியா உன்னை நினைத்து பெருமையா இருக்கு..! ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிய ஷோயப் மாலிக்
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால், சானியா மிர்சாவின் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரலாறு சோகத்துடன் நிறைவடைந்தது.இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி, பிரேசில் நாட்டின் லூயிசா ஸ்டெபானி – ரஃபேல் மாடோஸ் இணையை எதிர்கொண்டது.டை-பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டில் 7க்கு 6 என்ற கணக்கில் போராடி வீழ்ந்த சானியா – ரோகன் ஜோடி, 2-வது செட்டை 6-க்கு 2 என இழந்ததால் ஆஸ்திரேலிய ஓபன் கோப்பை வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்து.பரிசளிப்பு விழாவில்…









