Daily Archives: January 28, 2023

குழந்தையின்மை… நம்பிக்கைகள் vs உண்மைகள்

நன்றி குங்குமம் தோழி தாய்மை என்பது ஒரு வரம். அவ்வரம் கிடைக்காதா என்று ஏங்கும் தம்பதியர் இங்கு அநேகம். திருமணம் எனும் பந்தத்தில் காதலோடு நுழையும் … Source link

Gill திறமைல 10% கூட Kohli-க்கு இல்ல… சொன்னது யார் தெரியுமா?| Shubman Gill பற்றிய Super 10 தகவல்கள் | 10 interesting facts about Shubman Gill

Published:28 Jan 2023 4 PMUpdated:28 Jan 2023 4 PMGill திறமைல 10% கூட Kohli-க்கு இல்ல… சொன்னது யார் தெரியுமா?| Shubman Gill பற்றிய Super 10 தகவல்கள்இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. நன்றி

இந்த உணவுகள் மீந்து விட்டால் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்.. மீறினால் உங்களுக்கே விஷமாகலாம்..!

ஒருவேளைக்கு சமைத்த உணவு மீந்து விட்டால் அதை 2 – 3 நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்து படன்படுத்துவது நம்மில் பலரது பழக்கமாக இருக்கிறது. நன்றி

வேலூர்: இன்ஸ்டா காதல்; திருமணம் – கர்ப்பிணி மனைவியைக் கொன்று மலையிலிருந்து உருட்டிவிட்ட எஸ்.ஐ மகன் |Instagram love, brutal murder of pregnant wife – si son arrested, shock in vellore

வேலூர் அருகிலிருக்கும் பாலமதி மலை உச்சியில், ‘குழந்தை வேலாயுதபாணி’ திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் இருந்து 100 அடிக்கு கீழிருக்கும் பாறைகளின் இடுக்கு பள்ளத்துக்குள் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போதுதான் தெரிந்தது, அந்தப் பெண் கொலைச் செய்யப்பட்டு மலையில் இருந்து உருட்டிவிடப்பட்டிருக்கிறார் என்று!கட்டையால் முகம், தலையில் கொடூரமாக தாக்கியிருப்பதும், பாட்டிலால் கழுத்தை குத்திக் கிழித்திருப்பதும்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் ஓ. பன்னீர்செல்வம்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலையொட்டி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப். 27-ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த்,…

Doctor Vikatan: மெனோபாஸ் அவதிகளை டயட் மூலம் சமாளிக்க முடியுமா?

Doctor Vikatan: என் வயது 53. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. ஆனாலும் உடல் சூடாவது, வியர்வை, தூக்கமின்மை போன்றவை தொடர்கின்றன. உணவுப்பழக்கத்தின் மூலம் மெனோபாஸ் அவதிகளுக்குத் தீர்வு காண முடியுமா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவிமகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: நாளுக்குநாள் அதிகரிக்கும் பொடுகுத் தொல்லை, முடி உதிர்வு… எளிய தீர்வுகள் உண்டா?மெனோபாஸ் என்பது நம் உடலில் நடக்கக்கூடிய இயற்கையான ஒரு மாற்றம்தான். சினைப்பையானது தான்…

கால் இறுதியில் லக்சயா சென் தோல்வி

ஜகார்த்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் தோல்வி அடைந்தார். ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ளஇந்தியாவின் லக்சயா சென், ஆசிய விளையாட்டு சாம்பியனும் 3-ம் நிலைவீரரருமான ஜோனதான் கிறிஸ்டியை எதிர்த்து விளையாடினார். 62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-15, 10-21, 13-21என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். நன்றி

டயர் நிக்கோல்ஸ் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து வெளியான வீடியோ காட்சிகள் காட்டும் விவரங்கள்

கட்டுரை தகவல்எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர்பதவி, பிபிசி செய்தியாளர்28 ஜனவரி 2023, 07:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, மெம்ஃபிஸ் காவல்துறை அதிகாரிகளான டெமிட்ரியஸ் ஹேலி, டெஸ்மண்ட் மில்ஸ் ஜூனியர், எமிட் மார்ட்டின் III, ஜஸ்டின் ஸ்மித், டடாரியஸ் பீன் ஆகியோர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சிலருக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடிய விளக்கங்கள் உள்ளன.அமெரிக்காவில் போலீஸ் தாக்குதலில் டயர் நிக்கோல்ஸ் என்ற நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதில்,…

உச்சநீதிமன்றத்தில் 30ம் தேதி இரட்டை இலை வழக்கு விசாரணை எடப்பாடி, ஓபிஎஸ் அவசர ஆலோசனை: நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே வேட்பாளரை அறிவிக்க இருவரும் முடிவு

சென்னை: இரட்டை இலை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் இன்று காலையில் தீவிர ஆலோசனை நடத்தினர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே வேட்பாளரை அறிவிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதனால் எதிர்க்கட்சிகளிடம் தொடர்ந்து குழப்பம் நிலவுவதால், அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் எழுந்துள்ளது. எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தங்களுக்குத்தான் அதிமுக சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகின்றன. இந்தநிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.…

பல் போனால் சொல்போச்சு… பற்களை பாதுகாக்க இதையெல்லாம் செய்யுங்க! | வாய் சுகாதாரம் – 4 | plaque and bad breath problems – dental care -4

பெரும்பாலும் வாசகர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான விடைகளைக் காண்போம். ஸ்கேலிங் செய்வதால் பற்கள் ஆடாது. மாறாக இன்னும் மோசமாகும் நிலையைத்தான் இது தடுக்கும். அடுத்து ஸ்கேலிங் செய்வதால் பற்கள் தேயாது. ஸ்கேலிங் செய்த பின்பு இரண்டொரு நாள்கள் பற்களில் சுற்றி கூச்சம் இருக்கும். இது முற்றிலும் தற்காலிகமானதே. ஸ்கேலிங் செய்த பின்பு பற்களினுடே இடைவெளி வந்தது போல் சிலர் உணர்வர். இது அந்த இடத்தில பற்காரை நீங்கியதால் வந்த இடைவெளிதான். பயப்பட வேண்டியதில்லை. மிகவும் கெட்டியான பற்காரையாக இருந்தால்…

1 2 3