முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – நியூஸி. இன்று மோதல் | India vs New Zealand first T20 cricket match starts today
ராஞ்சி: இந்தியா – நியூஸிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. இதன்…







