Daily Archives: January 18, 2023

நாக்கு எரிச்சல், வயிறு வலி, தலைவலி.. கரும்பு சாப்பிட்டதும் இதையெல்லா அனுபவிக்க என்ன காரணம்..?

கரும்பு சாப்பிடாத பொங்கலை கடப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதேசமயம் சிலர் ஆசைப்பட்டு சாப்பிட்டுவிட்டு நாக்கு எரிகிறது, வயிறு வலிக்கிறது, தலை வலிக்கிறது என புலம்புவார்கள். இந்த கரும்பு சாப்பிட்டதுதான் காரணம் என கரும்பையும் குறை சொல்வார்கள். ஆனால் கரும்பு சாப்பிட்ட பிறகு நீங்கள் செய்த தவறுதான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என தெரியுமா..?ஆம், நீங்கள் கரும்பு சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடித்தீர்கள் எனில் நீங்கள் அனுபவிக்கும் அத்தனை உபாதைகளுக்கும் தண்ணீர்தான் காரணம் கரும்பு அல்ல..அதாவது…

Doctor Vikatan: தினமும் வெற்றிலை, பாக்கு போடுவது சரியானதா… அதனால் பற்கள் கறையாகுமா? | doctor vikatan – Is it correct to put betel and Arica nut daily… will it stain the teeth?

Doctor Vikatan: தினமும் வெற்றிலை, பாக்கு போடுவது சரியானதா அல்லது பலமான விருந்துக்குப் பிறகு மட்டும் போட்டுக்கொண்டால் போதுமா? வெற்றிலை, பாக்கு போட்டால் பற்கள் கறையாகும் என்பதால் பல் மருத்துவர்கள் அதைத் தவிர்க்கச் சொல்கிறார்களே…. தாம்பூலம் போடும் சரியான முறை என்ன?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமி | சென்னைவெற்றிலை, பாக்கு போடுவது மிகவும் சரியானதே. நோயில்லாத வாழ்க்கைக்கு நம் முன்னோர்கள் காலங்காலமாகப் பின்பற்றிய நல்ல வழக்கம் இது.…

அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை கருத்து

சென்னை:  எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு நேற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் மரியாதையுடன் பார்க்கக் கூடிய தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி எல்லைகள் கடந்து அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தியவர். மாணவர்களுக்கு அவர் படிப்புடன் சத்துணவும் கொடுத்தார். சிறந்த ஆட்சியாளர், எங்களது திருமணத்தை…

ஜெர்மனி உடனான மேட்ச்சை டிரா செய்தது நடப்பு சாம்பியன் பெல்ஜியம்

ஒடிசாவில் நடபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெல்ஜியம் அணி ஜெர்மனியை டிரா செய்துள்ளது. ஆட்டம் தொடங்கிய 9 ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணி வீரர்செட்ரிக் சார்லியர் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். இதையடுத்து சிறப்பாக விளையாடிய ஜெர்மனி வீரர்கள் பெல்ஜியம் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் வெல்லன் நிக்லாஸ் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைப் படுத்தினார். இதன்பின்னரும் ஆட்டம்…

ஈஸ்டர் தாக்குதல்: நஷ்ட ஈடாக ரூ.10 கோடி செலுத்த இயலாது – இலங்கை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மைத்ரிபால சிறிசேனஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈட்டை வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட ஐவருக்கு, இலங்கை உயர்நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாயும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன,  ஆகியோருக்கு 7.5 கோடி ரூபாயும், முன்னாள்…

அதிமுக ஏ, பி பிரிவை கலைத்து பாஜவுடன் இணைத்து விடலாம்: முத்தரசன் பேட்டி

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலை நாடு முழுவதும் ஒரே தடவையாக நடத்துவது என்பது ஒரு பொருத்தமற்ற செயல். இதை பாஜ, தனது எஜமானரான ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சித்தாந்தத்தை கொண்டுவர நினைப்பது பொருத்தமற்றது. இதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முடிவை ஜெயலலிதா இருக்கும்…