Daily Archives: January 12, 2023

சேவாக் சதத்தை தடுத்ததற்காக ஷனகாவை மன்கட் முறையில் அவுட் செய்து பழிதீர்த்தாரா ஷமி? | shami take revenge for blocking sehwag s century by mankading shanka sri lanka

இலங்கை அணிக்கு எதிராக நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கேப்டன் ஷனகா 98 ரன்களில் இருந்தபோது கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி அவர் கிரீசை விட்டுத் தாண்டி சென்றதற்காக மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். இது பெரிய சர்ச்சையாவதை ரோகித் சர்மா அபாரமாகத் தடுத்தார், அந்த அவுட்டிற்கான அப்பீலை விலக்கிக் கொண்டார். இதனால் ஷனகா மீண்டும் ஆடி சதம் எடுத்தார். அப்போது கடைசி 3 பந்துகளில் இலங்கை அணி…

ஆனியன் இல்லாமலே அறுசுவை சமையல்!

விண்ணை எட்டிய வெங்காய விலை இன்னும் பூமிக்கு இறங்கி வரவில்லை. பல ஹோட்டல்களில் ஆனியன் பஜ்ஜி – பக்கோடாவையும், ஆனியன் ஊத்தப்பத்தையும், ஆனியன் ரவா தோசையையும் மெனுவில் இருந்தே தூக்கிவிட்டார்கள். சில ஹோட்டல்களில் ஏதோ தங்கம்போல வெங்காயத்தையும் அளவிட்டுச் சேர்க்கிறார்கள். ஆனியன் சட்னியும் வெங்காய சாம்பாரும் பலருக்கு மறந்தேவிட்டது. என்னதான் செய்வது?“வெங்காயம் சேர்க்கும் இடங்களில் எல்லாம் முட்டைகோஸைப் பொடியாக நறுக்கி சேர்த்து தாளிக்கலாம். முட்டை பொடிமாஸில் கூட வெங்காயத்துக்குப் பதில் முட்டைகோஸ் சேர்க்கலாம். இந்த டிப்ஸைத் தாண்டி…

`முதலில் நான் டாக்டர்’… 10 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர்! | Tripura CM Dr Manik Saha returns to old workplace, performs successful dental surgery

அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர் மாணிக் சஹாபின்னர் செய்தியாளர்களிடம் மாணிக் சஹா, “அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் நலமாக இருக்கிறான். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அறுவை செய்தேன். ஆனாலும் சிரமமாக இல்லை” என்று தெரிவித்தார்.மாணிக் சஹாவின் இந்த செயல், தான் கற்றுக்கொண்டது பிறருக்கு உதவும் எனில், வாழ்வின் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் அதை மீண்டும் செய்யவேண்டும் என்பதை பலருக்கும் உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. Source link

யார் ஆட்சியில் நீட் தேர்வு வந்தது? திமுக-அதிமுக காரசார விவாதம்

தமிழ்நாட்டில் யார் ஆட்சியின் போது நீட் தேர்வு நுழைந்தது என்பது குறித்து பேரவையில் நேற்று திமுக- அதிமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வேப்பனஹள்ளி தொகுதி உறுப்பினர் கே.பி.முனுசாமி (அதிமுக) விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:  கவர்னரின் அவையில் பேசி முடிக்கும் வரை அமைதி காக்க வேண்டும். சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்திருக்கும் நேரத்தில், சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்று கருதுகிறேன்.…

முதல் போட்டியில் பார்ல் ராயல்ஸை 8 விக். வித்தியாசத்தில் வென்றது எம்.ஐ. கேப் டவுன்

தென் ஆப்ரிக்கா சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் எம்.ஐ. கேப் டவுன் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் களைகட்டி வரும் ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடர் மிகபிரமாண்ட வெற்றியடைந்ததை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடக்கூடிய நாடுகளில் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ், பாகிஸ்தானில், பாகிஸ்தான் சூப்பர் லீக், இலங்கையின் லங்கா சூப்பர் லீக் என்பதன் வரிசையில் தற்போது தென் ஆப்ரிக்காவும் இணைந்துள்ளது. நடப்பாண்டிலிருந்து தென் தென் ஆப்ரிக்க சூப்பர் லீக்…

சமைத்த உணவுகளை உங்கள் ஃபிரிட்ஜில் அதிகப்பட்சம் எவ்வளவு நாட்கள் ஸ்டோர் செய்யலாம்?

எளிய, நடுத்தர மற்றும் குடும்பத்தினர் முதல் பணக்காரர்கள் வரை அனைவரது வீட்டிலும் இன்று தவிர்க்க முடியாத எலெக்ட்ரிக் சாதனமாக இடம்பிடித்து உள்ளது குளிர்சாதனப் பெட்டி எனப்படும் ஃபிரிட்ஜ். பரபரப்பான பிசி வாழ்க்கைக்கு மத்தியில் ஒருசிலர் மீந்து போகும் உணவுகள் அல்லது அதிக அளவு சமைக்கப்பட்ட உணவுகளை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து பயன்படுத்துகிறார்கள்.ஒரு சிலர் ஃபிரிட்ஜில் வைக்கும் உணவை அடுத்தடுத்த வேளைகளில் காலி செய்துவிடும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். சிலரோ பல வேளைகளுக்கு அந்த உணவை வைத்து வைத்து…

துணிவு விமர்சனம்: அஜித்துக்கு இது இன்னொரு மங்காத்தாவா? உண்மை என்ன?

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அஜீத் – விஜய் நடிக்கும் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கின்றன. Source link

நொய்யல் ஆற்றை மீட்க அன்புமணி நடைபயணம்

கோவை: பசுமை தாயகம் அமைப்பு சார்பில் ‘நொய்யல் ஆற்றை மீட்போம்’ என்ற தலைப்பில் கோவையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டார். அப்போது அவர் ‘நொய்யல் மீளட்டும், கொங்கு செழிக்கட்டும்’ என்ற லோகோவை வெளியிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: காவிரி ஆறு 5 கோடி மக்களுக்கு நீர் ஆதாரத்தை கொடுக்கிறது. நொய்யல் ஆறு, பவானி ஆறு  போன்றவை இயற்கை கொடுத்த வளம். 40 ஆண்டுகளுக்கும்…

சிறு வயதிலேயே மாரடைப்பு வருமா… கர்நாடக சிறுவனுக்கு நேர்ந்தது என்ன? மருத்துவர் விளக்கம் | Can a heart attack occur at an early age… Doctor’s explanation

கர்நாடக மாநிலத்தில், நெஞ்சு வலிப்பதாகக் கூறிய 12 வயது ஆறாம் வகுப்பு சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவன் உயிரிழந்துள்ள செய்தி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம், மடிகேரி மாவட்டத்தில் உள்ள குடமங்களூரில் வசித்து வருபவர் மஞ்சச்சரி. இவர், அருகேயுள்ள பள்ளியில் வாகன ஓட்டுநராக உள்ளார். அவரின் 12 வயது மகன் கீர்த்தன் அதே பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்து வந்துள்ளான். கடந்த சனிக்கிழமை மாலை, தன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு, இரவு வீட்டுக்கு வந்துள்ளான் கீர்த்தன்.…

மறக்குமா நெஞ்சம் | 2021-ல் இதே நாளில் 97 ரன்கள் விளாசிய பந்த்: அணியைக் காத்த அஸ்வின் – விஹாரி கூட்டணி! | unforgettable test match pant scores 97 ashwin vihari combo save india australia

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத டெஸ்ட் போட்டிகளில் ஒன்றுதான் கடந்த 2021 ஜனவரி 07 முதல் 11 வரை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவில்லை. போட்டியை சமன் செய்திருந்தது. அதற்கு முக்கியக் காரணம் பந்த், புஜாரா, அஸ்வின் – விஹாரி இடையிலான கூட்டணி. இந்தப் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணி 138 ஓவர்களில் 407 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. நான்காவது நாள்…