Daily Archives: January 8, 2023

ஹோட்டல் ஸ்டைலில் ஃபில்டர் காபி போட சில டிப்ஸ்..!

பில்டர் காபியை எப்படி செய்தாலும் ஹோட்டலில் சாப்பிடுவது போல் வராது. இதற்கு காரணம் டிகாஷன் மற்றும் பால் மிக்ஸ் செய்யும் விகிதம் தான். இந்த விகிதத்தில் ஏற்படும் பிரச்சனைகளை களையவும், நம்முடைய வீடுகளில் மணக்கும் அதே சுவையில் எப்படி பில்டர் காபி தயார் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருள்கள்பால் – 1/2 லிட்டர்காப்பித்தூள் – 4 டீஸ்பூன்காபி பில்டர்சர்க்கரை – தேவையான அளவுசெய்முறை1. பில்டரின் மேல் பாகத்தில் 1/2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும்…

தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது: விஜயகாந்த்

சென்னை: தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்தியபிறகு,மக்கள் ஐடி போன்ற திட்டங்களை வெளிப்படையாக  செயல்படுத்த வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். Source link

மெரினாவில் ஜல்லிக்கட்டு: அனுமதி கோரி கமல் மனு

சென்னை: சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்ய கட்சி அலுவலகத்தில் நேற்று, நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கமல்ஹாசன் பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு மத அரசியலை செய்து கொண்டிருக்கிறது. மதத்தை அரசியலுக்கான தகுதியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து மதத்தை வைத்து அரசியல்…

இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி…

இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். 1 ரன் எடுத்திருந்தபோது தில்சன் மதுசனகா பந்துவீச்சில் தனஞ்செயாவிடம் கேட்ச் கொடுத்து இஷான் வெளியேறினார். இதன் பின்னர் இணைந்த கில்…

நீலகிரி: ஹெத்தையம்மன் திருவிழாவுக்கு பாரம்பர்ய உடையில் வந்த சாய் பல்லவி – எக்ஸ்க்ளூசிவ் படங்கள்! | Actress Sai Pallavi appears in traditional attire at the Hethai Amman Festival

இந்த நிலையில், முன்னணி திரைப்பட நடிகையான சாய் பல்லவி பாரம்பர்ய உடையான ஹெத்தையம்மன் உடையணிந்து விழாவில் பங்கேற்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். சாய் பல்லவி சாய் பல்லவிபடுகரின பெண்கள் பாரம்பர்யமாக உடுத்தும் வெண்ணிற ஆடையில் வந்ததுடன் பாரம்பர்ய அணிகலன்களான வெள்ளி நகைகளையும் அணிந்து கொண்டு ஹெத்தையம்மன் கெட்டப்பில் தன் உறவினர்களுடன் திருவிழாவில் பங்கேற்றிருக்கிறார். திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவியை ஹெத்தையம்மன் அவதாரத்தில் கண்ட உள்ளூர் மக்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். அதே…

தமிழ்நாடு என்பது வரலாறு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெயர்: ஆளுநர் ரவிக்கு ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பெயர் குறித்து பேசிய விவகாரத்தில் தமிழ்நாடு என்பது வரலாறு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெயர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 1963ல் நேரு பிரதமராக இருந்த போது, சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய அண்ணா கோரினார். பெயர் மாற்றம் மூலம் என்ன கிடைக்கப் போகிறது என்று நேரு மற்றும் சில அமைச்சர்கள் கேள்வி கேட்டார்கள்.…

Sports Weekly Podcast🎙: `விடைபெற்ற கடவுள்!’ – இந்த வார ஸ்போர்ட்ஸ் வீக்லீ நிகழ்ச்சி | Sports Weekly Podcast: From Pele to India Srilanka series

Sports Weekly Podcast – விடைபெற்ற கடவுள்பீலே, ரொனால்டோ தொடங்கி இந்தியா – இலங்கை தொடர் வரை – இந்த வார சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு மற்றும் விவாதம் இதோ…பீலே, ரொனால்டோ தொடங்கி இந்தியா – இலங்கை தொடர் வரை – இந்த வார சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு மற்றும் விவாதம் இதோ…Published:07 Jan 2023 7 PMUpdated:07 Jan 2023 7 PMSports Weekly Podcast – விடைபெற்ற கடவுள் நன்றி

கோதுமையில் அல்வா செய்து சாப்பிட்டிருக்கீங்களா..? வாயில் வைத்தாலே கரையும் ரெசிபி இதோ…

 திடீரென ஏதாவது ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் இந்த கோதுமை அல்வா உங்களுக்கு கைக்கொடுக்கும். பலரது வீட்டில் சப்பாத்திக்காக கோதுமை ஸ்டாக் வைத்திருப்பீர்கள். வெல்லமும் இருக்கும். இந்த இரண்டு முக்கிய பொருட்கள் இருந்தாலே 15 நிமிடத்தில் இந்த கோதுமை அல்வாவை செய்துவிடலாம். எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :கோதுமை மாவு – 1 கப்வெல்லம் – 1 கப்முந்திரி – 10நெய் – 3/4 கப்தண்ணீர்- 3 கப்ஏலக்காய் பொடி -…

கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்தை மக்கள் எதிர்ப்பது ஏன்?

என்னதான் நடக்கிறது விழிஞ்சத்தில்? எதற்காக இந்த துறைமுகம்? இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டங்கள் ஏன்? Source link

உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விவாதம் நடக்கிறது அதிமுகவை கைப்பற்றுவது யார்? தொண்டர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: அதிமுகவை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விவாதம் நடக்கிறது. விரைவில் விசாரணை முடிந்து, தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுக பல பிரிவுகளாக சிதறி கிடக்கிறது. இதில் முக்கியமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியினரும் தற்போது அதிமுக எங்களுக்குத்தான் என்று கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம்…