மூலம் எதனால் வருகிறது… என்ன தீர்வு? | By what means… What is the solution?
நன்றி குங்குமம் தோழி பொதுவாக 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் மூல நோயும் ஒன்று. தற்போதுள்ள உணவு பழக்கவழக்கங்களால், இந்நோயினால் பல இளம் வயதினரும் கூட பாதிக்கப்படுகின்றனர். மூலம் ஏன் ஏற்படுகிறது. அதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்:ஹெமராய்ட்ஸ் (Hemorrhoids) அல்லது பைல்ஸ் (piles) என்று ஆங்கிலத்திலும் மூலம் என்று தமிழிலும் சொல்லக்கூடிய வார்த்தையானது உண்மையில் ஒரு நோயைக் குறிப்பிடுவது அல்ல. பெருங்குடலின் அடிப்பகுதி மற்றும் மலப்புழையைச் சுற்றியுள்ள சுவர்களின் மென்மையான தசைகளுக்குள் பதிந்துள்ள…