சளி, இருமல், தொண்டை வலி போக்கும் இஞ்சி கஷாயம்!
மாறி மாறி வரும் பருவநிலை காரணமாக வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல், சளி, இருமல், தலை வலி, தொண்டை வலி என ஏதேனும் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படிப் பட்ட நிலையில் இந்த இஞ்சிக் கஷாயத்தை வைத்துக் குடிக்கையில் நல்ல நிவாரணம் கிடைக்கும். வீட்டில் எளிதாக கிடைக்கும் இந்த பொருட்களை வைத்தே இஞ்சி காஷாயத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:இஞ்சி – 2 துண்டுமல்லி விதை – 1 டீஸ்பூன்மிளகு – 1/2 டீஸ்பூன்சீரகம் – 1/2 டீஸ்பூன்பனங்கற்கண்டு…