Yearly Archives: 2022

722 நாட்களுக்கு பிறகு சதம் அடித்த கேன் வில்லியம்சன்!

பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கராச்சியில் தொடக்கியுள்ள முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றோரு பாகிஸ்தா வீரர் சல்மான், டெஸ்டில் முதல் சதம் அடித்தார்.  நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சவுதீ…

 இடைநிலை ஆசிரியர் கோரிக்கையை ஏற்க வேண்டும்: அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். 2018 ஏப்ரல் மாதமும், அதே ஆண்டில் டிசம்பர் மாதமும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  எதிர்கட்சியாக திமுக இருந்த போது இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். எனவே சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக…

Doctor Vikatan: தைராய்டு இருந்தால் வாய் துர்நாற்றம் வருமா? | Doctor Vikatan: Does thyroid cause bad breath?

எங்கேயாவது அடிபட்டுக் கொண்டாலும் சீக்கிரம் சரியாகாது. இந்தப் பிரச்னை உள்ளவர்களில் பலரும் வாய் வழியே மூச்சு விடுவார்கள். இவர்களுக்கு சுவை உணரும் தன்மையிலும் மாற்றங்கள் இருக்கும். பற்களில் எனாமல் வளர்ச்சியும் சரியாக இருக்காது. ஈறுகளின் ஆரோக்கியமும் மோசமாக இருக்கும். சிலருக்கு பற்களின் வடிவம் மாறியிருக்கலாம்.ஹைப்பர் தைராய்டுDr_Microbeஇன்னும் சிலருக்கு உமிழ்நீர் சுரப்பிகள் வீங்கியிருக்கும். ஹைப்போ தைராய்டிசம் பாதிப்புள்ளவர்கள், பற்களுக்கான சிகிச்சைகள் எடுக்கும்போது அந்தப் புண்கள் ஆறுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகலாம். ஹைப்போ தைராய்டிசம் பாதிப்புள்ளவர்களுக்கு பல் சிகிச்சைகள் கொடுப்பது…

தோனியின் மகள் ஷிவாவுக்கு அன்பு பரிசு அனுப்பிய மெஸ்ஸி

மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை தோனியின் மகள் ஸிவாவுக்கு அனுப்பியுள்ள புகைப்படத்தை தோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா. மேலும் மெஸ்ஸி தனது கையெழுத்தயிட்ட ஜெர்ஸியை பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய் ஷாவுக்கு அனுப்பி இருந்தார். அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் தோனியின் மகளுக்கு தனது கையெழுத்திட்ட ஜெர்ஸியை அனுப்பியுள்ளார்…

சட்னி அரைக்க டைம் இல்லையா..? இன்ஸ்டன்ட் சட்னி பொடியை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.. உடனடி சட்னி தயார்.!

தினமும் காலையிலும் இரவிலும் இட்லி அல்லது தோசையை மாறி மாறி சாப்பிடுபவர்களுக்கு தினமும் அவற்றிற்கு என்ன சட்னி அரைப்பது என்பதே பெரிய குழப்பமாக இருக்கும். மேலும் அவசர அவசரமாக மதிய உணவு காலை உணவென இரண்டையும் சேர்த்து செய்துவிட்டு வேலைக்கு கிளம்புவதே ஒரு சவாலாக இருக்கும். அப்படி சிரமப் படுவோர்க்கு இந்த சட்னி பொடி பெரிய உறுதுணையாக இருக்கும். இந்த சட்னிப் பொடியை அரைத்து வைத்துக் கொண்டால் அவசரத்தில் தேவைப்படும்போது 1 நிமிடத்திற்குள் சட்னி செய்து சாப்பிடலாம்.தேவையான…

திருத்தணி அருகே கல்குவாரிக்கு எதிராக லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே எல்லம்பள்ளியில் கல்குவாரிக்கு எதிராக லாரிகளை மக்கள் சிறைப்பிடித்தனர். அனுமதித்த அளவை விட அதிக ஆழத்தில் கற்களை தோண்டி எடுப்பதாகவும், இரவில் தொடர்ந்து செயல்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. கல்குவாரியில் வெடிவைத்து தகர்க்கும் போது விளைநிலங்களில் கற்கள் சிதறி விழுவதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர். Source link

அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து எடப்பாடி அறிவிப்பு

சென்னை: திருவண்ணாமலையில் வருகிற 2ம் தேதி அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொங்கல் தொகுப்புடன் செங்கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று அதிமுக விவசாய பிரிவின் சார்பில் வருகின்ற 2.1.2023 அன்று திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தேன். இந்த நிலையில், திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து…

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்யலாமா…

நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய இளம் பெண்கள் பலரிடமும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அது தங்களுக்கு அழகான தோற்றத்தைத் தருவதாக … Source link

Ashwin: `வங்கதேசப் போட்டியில் வழக்கத்தைவிட குனிந்து ஆடினேன்' – வின்னிங் சீக்ரெட் பகிர்ந்த அஷ்வின்

வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டியிலும் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என வென்றது.கடந்த டிசம்பர் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றிருந்தது.இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி சேஸிங்கில் இக்கட்டான கட்டத்தில் இருந்தபோது அஷ்வினும் ஸ்ரேயஸூம் சிறப்பாகக் கூட்டணி அமைத்து அணியை வெல்லவைத்தனர். முக்கிய…

‘பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு; முறைகேடுகளே தாமதத்திற்கான காரணம்!’ |Tamil Nadu sugarcane issue in pongal gift distribution

நெல் கொள்முதல் செய்வது போல, கரும்புகளையும் கொள்முதல் செய்து விவசாயிகளின் வங்கி கணக்கில் பணத்தை முறையாக செலுத்த வேண்டும். இந்த வருடம் குறைந்தபட்சமாக 40 ரூபாய்க்கு ஒரு கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும். கடந்தாண்டு தமிழக அரசு தரமற்ற வெல்லத்தை பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை வெல்லம் வழங்குவதைப் பற்றி தமிழக அரசு ஒன்றும் பேசாதது வருத்தம் அளிக்கிறது. தாமதமாக இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். பொங்கல்…

1 4 5 6 7 8 510