Yearly Archives: 2022

தோசை மீந்துருச்சா..? கவலை வேண்டாம்.. 5 நிமிடத்தில் கொத்து தோசை ரெசிபி.!

தோசை பிடிக்காதவர்களை நம்மால் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது. இட்லியை விரும்புவர்களைக் காட்டிலும் தோசை விரும்பிகளே அதிகம். பொதுவாக தோசைக்கு சட்னி சாம்பார் தொட்டு சாப்பிடுவது வழக்கம். மிஞ்சி போனால் பொடியை தொட்டு சாப்பிடுவோம். அப்படி சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் சரி, தோசை இருக்கிறது ஆனால் தொட்டு சாப்பிட சட்னி சாம்பார் இல்லை என்கிறவர்களுக்கு இந்த கொத்து தோசை ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.கொத்து தோசை செய்ய தேவையான பொருட்கள்:கனமான தோசை – 4எண்ணெய் – 2…

ஜே.பி. நட்டா: “திமுக ஒரு குடும்ப கட்சி” – கோவை பாஜக கூட்டத்தில் அடுக்கும் குற்றச்சாட்டுகள் – 10 தகவல்கள்

5 மணி நேரங்களுக்கு முன்னர்பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று கோவை வந்திருந்தார். இன்று பிற்பகலில் பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே ஜடையம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் கோவையில் இருந்து தான் தொடங்குகிறது என அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதை பிரதிபலிக்கும் வகையில், கட்சியின் பொதுக்கூட்ட மேடை நாடாளுமன்ற கட்டட வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.இந்த நிகழ்வில் ஜே.பி.நட்டா…

2 நாள் பயணமாக கோவை வந்துள்ளார் பாஜ நிர்வாகிகளுடன் நட்டா ஆலோசனை

கோவை: கோவையில் நிர்வாகிகளுடன் பாஜ தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனை நடத்தினார். ஆபாச ஆடியோ லீக், அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரம், பாஜவினர் என்ஐஏ அதிகாரி போல் நடித்து ரூ.2 கோடி கொள்ளையடித்தது என தமிழக பாஜவும், மாநில தலைவர் அண்ணாமலையும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளனர். இதனால் பாஜ மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு, சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது, பாஜ தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கவும்,…

ரத்தக்கசிவைத் தடுக்கும் தட்டணுக்கள்!

நன்றி குங்குமம் டாக்டர் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் காலம் இது. ரத்தத் தட்டணுக்கள் குறைவதுதான் டெங்குவின் மிக முக்கிய பிரச்சனை. உயிருக்கே ஆபத்தை … Source link

TNPL: வீரர்கள் ஏலம்; DRS அறிமுகம்; 7-வது சீசனின் நியூ அப்டேட்ஸ்!

2016 -லிருந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் TNPL (தமிழ்நாடு பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 சீசன்களை நடத்தி முடித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 7- வது சீசனை அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இந்த சீசனில் சில மாற்றங்களைக் கொண்டுவர TNPL ஆட்சி மன்றக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். Cricket players அதில், TNPL போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு இதுவரை குறிப்பிட்ட வீரர்களை…

தினை வெனிலா ஸ்பாஞ்ச் கேக் | Millet Vanilla Sponge Cake

தேவையானவை:தினை மாவு – 35 கிராம் கோதுமை மாவு – 35 கிராம்உப்பில்லாத வெண்ணெய் – 30 கிராம்  சர்க்கரை – 60 கிராம்  பேக்கிங்பவுடர்  – கால் தேக்கரண்டி  உப்புத்தண்ணீர் – 1 தேக்கரண்டி  (ஒரு டீஸ்பூன் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பைக் கரைக்கவும்) எண்ணெய் – 1 தேக்கரண்டி வெனிலா எசென்ஸ் மற்றும் பைனாப்பிள் எசென்ஸ் – 1 தேக்கரண்டி முட்டை – 1.செய்முறை: தினையை 4 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீர்…

உஷார்.! மிரட்டும் கொரோனா.. இந்த 7 நாடுகளுக்கு மட்டும் போகாதீங்க!

சீனாவில் பரவி வரும் பி.எஃப்.7 வைரஸ் உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா அலை வராமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 வெளிநாட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த சூழலில் நீங்கள் வெளிநாடு செல்லும் முடிவில் இருந்தால் இந்த 7 நாடுகளுக்கு மட்டும் செல்வதை தவிருங்கள். வெளிநாடு…

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மாற்றம் நிகழும்: பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

கோவை: நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மாற்றம் நிகழும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கட்சியினரை நேரில் சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார். அந்த வகையில் ஜே.பி. நட்டா, தமிழகத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கி வைத்து பிரசாரமும் மேற்கொண்டார். இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நட்டாவுக்கு, கோவை விமான நிலையத்தில்…

சுகப்பிரசவம் பெண்ணுறுப்பைத் தளர்வடையச் செய்யுமா? #VisualStory

Pregnant Womanசுகப்பிரசவம் பெண்ணுறுப்பைத் தளர்வடையச் செய்யுமா? அப்படித் தளர்வடைந்தால், பெண்ணுறுப்பை இறுக்கமாக்க என்ன செய்ய வேண்டும். இந்தக் கேள்விகள் கர்ப்பமாக இருக்கிற பெண்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய கணவர்களுக்கும் இருக்கின்றது.சுகப்பிரசவத்தில், குழந்தையானது தாயின் பெண்ணுறுப்பு வழியாக வெளிவருகிறது. அந்த நேரத்தில், குழந்தை வெளிவருவதற்கு ஏற்றவாறு பெண்ணுறுப்பின் தசைகள் விரிந்து கொடுக்கும். குழந்தை வெளிவந்ததும் விரிவடைந்த தசைகள் பொறுமையாக இயல்புநிலைக்குத் திரும்பிவிடும். இந்த நிகழ்வுகள் இயல்பானவை. உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று `கெகல் எக்சர்சைஸ்’ செய்து வந்தால், படிப்படியாகப் பெண்ணுறுப்பு இறுக்கமடைய…

AUS vs SA | “சிறந்த அப்பா, கணவர், சகோதரர், மகன்” – டேவிட் வார்னரின் மனைவி பெருமிதம் | best father husband brother son david warner s wife is proud

மெல்பேர்ன்: தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசி உள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். இந்தச் சூழலில் சிறந்த கிரிக்கெட் வீரரான அவரை சிறந்த அப்பா, கணவர், சகோதரர், மகன் என புகழ்ந்துள்ளார் அவரது மனைவி கேண்டிஸ் வார்னர். 36 வயதான வார்னர் கடந்த 2009 முதல் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் 2011-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடனான மெல்பேர்ன் போட்டியையும் சேர்த்து…

1 7 8 9 10 11 510