Yearly Archives: 2022

மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர் உணர்ச்சிவசப்பட்டு சாப்பிடுதல்உங்களுக்கோ உங்கள் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களுக்கோ இத்தகைய ஸ்ட்ரெஸ் ஈட்டிங் (Stress Eating) பழக்கம் இருந்தால் எப்படி இயல்புக்கு … Source link

FIFA WC 2022 | ஈக்வேடாரை வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறியது செனகல்

அல் ரய்யான்: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை குரூப் சுற்று போட்டியில் செனகல் மற்றும் ஈக்வேடார் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஈக்வேடார் அணிக்கு இருந்தது. ஆனால் அதனை தடுத்து தவிடு பொடியாக்கியது செனகல் அணி. குரூப் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் கலீபா சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை செய்தன. முதல் பாதியின் கடைசி நொடிகளில்…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்… புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

Tirupati | திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று பகல் 11:45 மணிக்கு பஞ்சமி தீர்த்த உற்சவம் நடைபெற்றது. Source link

 விபத்துக்களை தடுக்க சென்னை-திருச்சிக்கு 8 வழிச்சாலை வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

சென்னை: விபத்துக்களை தடுக்க சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி சாலையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: தமிழ்நாட்டின் மிக முதன்மையான சாலை சென்னை – திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலை தான். இப்போது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 1.40 லட்சம் வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. “இது அதன் கொள்ளளவை விட 4 மடங்கு அதிகம். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்…

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே-லேசர் மேஜிக் | Don’t blink—laser magic

நன்றி குங்குமம் டாக்டர் கண்ணாடி அணிந்திருக்கும் பெரும்பாலான இளைஞர்களின் கேள்வி, ‘டாக்டர் நான் இப்ப லேசர் பண்ணிக்கலாமா?’ என்பது. கண்ணாடிக்கு மாற்றாக காண்டாக்ட் லென்சை பயன்படுத்தலாம் அல்லது லேசர் சிகிச்சை செய்யலாம் என்ற புரிதல் பரவலாக மக்களிடையே இருக்கிறது.ஒளிவிலகல் பிரச்சனையால் (refractive error) பார்வைக் குறைபாட்டுடன் இருக்கும் அனைவருக்கும் லேசர் செய்ய முடியுமா என்று கேட்டால் முடியாது என்று தான் சொல்ல வேண்டும். பிளஸ், மைனஸ், சிலிண்டர் போன்றபவர்களுடன் கண்ணாடி அணிந்திருக்கும் நபர்கள் refractive surgery என்று…

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவு.. கால்பந்து மைதானத்துக்குள் வானவில் கொடியுடன் ஓடிய இளைஞர்!

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு (குயர் சமூகத்தினர்) ஆதரவாக வானவில் கொடியை ஏந்தி மைதானத்திற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று போர்சுகல் உருகுவே அணிகள் களம் கண்டன. முதல் பாதியில் இருவரும் கோல் அடிக்காத நிலையில் 2ஆம் பாதியில் போர்சுகல் அணி கோல் அடித்து வெற்றியை கைப்பற்றியது.இந்த ஆட்டத்தின் 51வது நிமிடத்தில்,…

’தந்தூரி ஆலு டிக்கா’ ரெசிபியை எளிதாக செய்வதற்கான செய்முறை இதோ!

தந்தூரி ஆலு டிக்கா என்பது ஒரு பிரபலமான ரெசிபியாகும். இது ஒரு சுவையான வட இந்திய ரெசிபி என்பதால் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த ருசியான ரெசிபியை கிட்டி பார்ட்டிகள், பெர்த்டே நிகழ்ச்சிகள் அல்லது கேம் நைட்ஸ் போன்ற சந்தர்ப்பங்களில் தயார் செய்தால் எல்லோருக்கும் பிடிக்கும். மேலும் எல்லா வயதினரும் இதை சாப்பிட முடியும். வேகவைத்த உருளைக்கிழங்கு, தயிர் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட இந்த எளிய ரெசிபி மிகவும் சுவையானது. இந்த அற்புதமான ரெசிபி…

உலகக்கோப்பை கால்பந்து 2022: ஈக்வடார் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது செனிகல் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு ஏ-யில் உள்ள ஈக்வடார்- செனிகல் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈக்வடார் அணியை செனிகல் அணி 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. Source link

திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நியமனம்: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: இலக்கிய அணிப் புரவலர்களாக தஞ்சை கூத்தரசன், மு.தென்னவன், ந.செந்தில், எம்.எஸ்.சி. செந்தலை கௌதமன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி நியமிக்கப்படுகிறார். இலக்கிய அணி துணைத் தலைவர்-கவிச்சுடர் கவிதைப்பித்தன், இலக்கிய அணிச் செயலாளர்- முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன். இலக்கிய அணி இணைச் செயலாளர்கள்-கயல் தினகரன், ஈரோடு இறைவன், நந்தனம் எஸ்.நம்பிராஜன், இலக்கிய…

திகிலா இருக்கேப்பா; ஒரு கொசு கடியால், 30 அறுவை சிகிச்சை, கோமா வரை சென்ற மனிதர்!|Because of mosquito man undergone with 30 surgeries and 4 weeks of coma

ஒரு கொசு கடிச்சா என்னவாகும். கடிச்ச இடத்துல சிவப்பாகும். வலிக்கும். இன்னும் அதிகமாகப் போனால், டெங்கு, சிக்கன் குன்யா போன்ற நோய்கள் உண்டாகும். ஆனால் ஒருவருக்கு கொசு கடித்ததாலேயே 30 அறுவை சிகிச்சைகள், கோமா வரைக்கும் போய்விட்டார் என்று சொன்னால் நம்புவீர்களா?ஜெர்மனி ரோடர்மார்க் பகுதியில் வசித்து வரும் 27 வயதான செபாஸ்டியன் ரோட்ஸ்கே (Sebastian Rotschke) என்பவரை, 2021-ம் ஆண்டு கோடைக்காலத்தின் போது `ஏஷியன் டைகர்’ என்ற கொசு கடித்துள்ளது. கொசு கடித்த பின், ஆரம்பத்தில் காய்ச்சல்…

1 63 64 65 66 67 510