ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தொண்டர்கள் புடைசூழ அதிமுக அலுவலகத்திற்கு செல்லப் போவதாக சசிகலா அறிவிப்பு.
சென்னை: அதிமுகவில் பன்னீர் செல்வம், பழனிசாமி மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தலைமை செயலகத்திற்கு செல்லப் போவதாக சசிகலா அறிவித்து இருப்பது அந்த கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.அதிமுகவில் பதவிக்காக பன்னீரும் பழனிசாமியும் முற்றிக் கொண்டு இருக்கும் நிலையில், தாமே பொதுச் செயலாளர் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கும் சசிகலாவும் 3ம் ஆட்டத்தில் இணைய காத்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பேசிய அவர், ஒருவரின் சுயநலத்திற்காக உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு…









