திருமணம் மீறிய உறவு; மகளை விற்ற தாய்… மும்பையில் ஒரே வீட்டில் இரு கொலை, இரு தற்கொலை! | Two people, including a woman who tried to sell her minor daughter to her adulterer, were murdered in Mumbai.
காந்திவலியில் பயன்படுத்தப்படாமல் கிடந்த கட்டடம் ஒன்றில் கடந்த வாரம் நான்கு பேர் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர். அவர்களில் இரண்டு பேர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்திருந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர்கள் பூமி தல்வி(17), சிவ்தயால் சென்(60), கிரண், முஸ்கான் என்று தெரியவந்தது. இதில் சிவ்தயால் அந்த வீட்டோடு தங்கியிருந்து டிரைவர் வேலை செய்துவந்தார். கிரணுக்கு முஸ்கான் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகள் ஆவார்.தற்கொலை – மரணம்சித்திரிப்புப் படம்…









