Yearly Archives: 2022

உடல் நலம் தேறிவிட்டார் கேப்டன் ரோஹித் சர்மா- முதல் டி20-யில் ஆடுவது உறுதி

கோவிட்-19 நெகெட்டிவ் ரிசல்ட் வந்ததால் தனிமையிலிருந்து வெளியே வந்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இதனையடுத்து சவுத்தாம்ப்டனில் ஜூலை 7ம் தேதி தொடங்கும் முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக ஆடுகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி

how to make chicken tender and juicy pro tips and tricks

அசைவ உணவு பிரியர்களில் பெரும்பாலானோரின் முதன்மையான தேர்வாக சிக்கன் இருக்கிறது. காலை உணவு, மதிய உணவு அல்லது டின்னர் அல்லது மாலை நேர ஸ்நாக்ஸ் என எந்த நேரத்திலும் சாப்பிடுவதற்கு சிறப்பான உணவுப் பொருளாக சிக்கன் இருக்கிறது.நீங்கள் எந்த வெரைட்டியில் சிக்கனை சமைத்து சாப்பிட்டாலும், அதை எடுத்து உண்ணும்போது மிகவும் மிருதுவாக, ஜூசியாக இருந்தால் ரசித்து, சுவைத்து சாப்பிட ஏதுவாக இருக்கும். குறிப்பாக இத்தகைய சிக்கனை சாப்பிடும்போது நம் நாவில் எச்சில் சுரக்க தொடங்கி விடும்.கார, சாரமான…

Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள் – News18 Tamil

இன்றைய டாப்10 செய்திகள் | Tamil Top 10 News Today 1) பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல்  செய்ய உத்தரவு. 2) கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாதகமாக நடந்து கொள்ள பேரம் பேசப்பட்டவர்கள் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டி. சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகியை அடையாளம் காட்டியதால் பரபரப்பு . 3) தன் மீது பொய்குற்றச்சாட்டு பேசப்படுவதாக…

அரசியலில் இருந்து ஜாதிக்கு மாறினர்: சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பரபரப்பு போஸ்டர்

சேலம்: அதிமுகவில் மோதல் முற்றியுள்ள நிலையில் அரசியலை வைத்து போஸ்டர் ஒட்டப்பட்டு வந்த நிலையில், சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக ஜாதியை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை பிடிப்பதில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனி கோஷ்டியுடன் மோதி வருகின்றனர். இருவரும் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், வருகிற 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள பொதுக்குழு நடக்குமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு கோஷ்டியை சேர்ந்தவர்களும் போஸ்டர் யுத்தத்தில்…

ENG vs IND : வரலாறு படைத்த இங்கிலாந்து; எங்கே சொதப்பியது இந்தியா?

டாஸை வென்று பௌலிங்கைத் தேர்வு செய்யும் கேப்டன்கள் அதற்கான காரணமாய் பொதுவாக சொல்வது ஆடுகளத்தின் தன்மையைத்தான். ஆனால் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தபோது ” எங்களுக்கு சேஸிங்தான் சிறப்பாக வரும்” என்று கூறியிருந்தார்.ஒருநாள், டி20 என சிறிய ஃபார்மர்ட்களுக்கு வேண்டுமானால் இது சாதாரணமாகத் தெரியலாம். ஐந்து நாட்கள் ஆடப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் நான்காவது இன்னிங்ஸில் சேஸ் செய்ய நாங்கள் முழு முழுவதுமாக தயாராக இருக்கிறோம் என்பது இங்கிலாந்து அணியின்…

இலங்கை மக்களுக்கு தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.40 கோடி நிதியுதவி: முதல்வரிடம் வழங்கினார் டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: இலங்கை மக்களுக்கு தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.40 கோடி நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார். தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.34 கோடி, இந்திய காவல் பணி சங்கம் சார்பில் ரூ.6.63 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. Source link

உயர்நீதிமன்ற அதிகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டெல்லி: அதிமுக உட்கட்சி விவகாரங்களை பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற அதிகாரத்தில் தலையிட முடியாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 23-ம் தேதியே பொதுக்குழு நடந்து முடிந்த நிலையில் இப்போது ஏன் முறையீடு என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். Source link

Doctor Vikatan: 5 வயதுப் பெண் குழந்தைக்கு உடல் முழுவதும் முடி வளர்ச்சி… சிகிச்சை அவசியமா? | Does 5 year girl need treatment for her superfluous hair

நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள முடியானது ஒவ்வொருவிதமாகக் காணப்படும். அதாவது, உடலில் காணப்படும் முடியானது மெல்லிதாக, லைட் நிறத்தில் இருக்கும். அதை `வெல்லஸ் ஹேர்’ (Vellus hair) என்கிறோம். அதுவே தலையில் உள்ள முடியாது அடர்த்தியாக கறுப்பாக இருக்கும். அது ‘டெர்மினல் ஹேர்’ (Terminal hair) எனப்படும்.குழந்தைகளைப் பொறுத்தவரை மஞ்சள் தேய்த்துக் குளிப்பாட்டுவது, ஹேர் ரிமூவிங் க்ரீம் உபயோகிப்பது போன்றவை எல்லாம் மிகவும் தவறான விஷயங்கள். பிரச்னைக்கான காரணத்தைத் தெரிந்து, அதற்கு சிகிச்சை கொடுப்பதுதான் முறையான…

விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் சானியா ஜோடி | Wimbledon tennis: Sania Mirza-Mate Pavic Reach Mixed Doubles Semi-finals

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-4, 6-2, 7-6(6) என்ற நேர் செட்டில் 25-ம் நிலை வீரரான நெதர்லாந்தின் போடிக் வான் டி சாண்ட் ஸ்கால்ஃபை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வதுசுற்றில் 18-ம் நிலை…

coronavirus 5 things you should have in your lunch box for strong immunity

நம்முடைய வாழ்க்கையில் தினந்தோறும் மில்லியன் கணக்கான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்கொள்கிறோம். இதில் கொரோனா போன்ற சில வைரஸ்கள் நமது அன்றாட வாழ்க்கையை முடக்குவதோடு மட்டுமின்றி, மரணத்திற்கு வழிவகை செய்யும் அளவிற்கு மோசமானவையாக உள்ளன. எனவே தான் உடலுக்கு வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்து போராட கூடுதல் சக்தி தேவைப்படுகிறது.வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து மிக்க உணவு மிகவும் முக்கியமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி…

1 357 358 359 360 361 510