Yearly Archives: 2022

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு உடன் இருந்த துரோகிகள் தான் காரணம்: ஓபிஎஸ் மீது எடப்பாடி தாக்கு

தர்மபுரி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று தர்மபுரி வந்தார். அவருக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நான் சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து படிப்படியாக உயர்ந்து இன்று தொண்டர்கள் ஆசியால் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளேன். அதிமுகவை ஒருபோதும் அழிக்க முடியாது. அதிமுகவை திட்டமிட்டு முடக்க சில துரோகிகள் முயற்சி செய்கின்றனர். அவற்றை…

உயிர் பிழைக்க 30% மட்டுமே வாய்ப்பு… கேன்சரில் இருந்து மீண்ட நடிகை சோனாலி பிந்த்ரேவின் பயணம்

காதலர் தினம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் நடிகை சோனாலி பிந்த்ரே. இவர் 2018-ம் ஆண்டு நான்காம் நிலை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கை நம்மைப் பந்தாடிவிடுகிறது. எனக்கு கேன்சர் உச்சக்கட்டத்தில் இருப்பது உறுதியாகிவிட்டது. வலிக்காக மேற்கொண்ட பரிசோதனையில் எதிர்பாராத விதமாக கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டது. என்னைச் சுற்றிலும் எனக்கு உதவி செய்வதற்காக, குடும்பத்தாரும் நண்பர்களும் சூழ்ந்து நிற்கிறார்கள். நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்” எனப் பதிவிட்டு இருந்தார்.Breast cancerஅதன்…

செஸ் ஒலிம்பியாட் 2022 | வளர்ச்சிக்கு நடவடிக்கை: விஸ்வநாதன் ஆனந்த் உறுதி

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்கடி வோர்கோவிச், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். விஸ்வநாதன் ஆனந்த் கூறும்போது, “ஃபிடே நிர்வாகத்துடன் இணைந்து இந்தியாவில் செஸ் விளையாட்டு வளர்ச்சிக்காக பாடுபடுவேன். தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் செஸ் ஒலிம்பியாட் முழுமையாக வெற்றியடைந்துள்ளது. நன்றி

red aval recipe for morning breakfast

காலை உணவு ஆரோக்கியமாக இருந்தால்தான் அன்றை நாள் சுருசுருப்பாக அமையும். அதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவும் உதவுகிறது. எனவே காலை உணவை ஹெல்தியாக்க சிவப்பு அவல் உப்புமா டிரை பண்ணி பாருங்க.. ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :சிவப்பு அவல் – 1/2 கப் தக்காளி – 1 பெரிய வெங்காயம் – 1 சமையல் எண்ணெய் – 2 tsp வேர்க்கடலை – 1 tsp காய்ந்த மிளகாய் – 4 tsp தேங்காய் பால்…

செஸ் ஒலிம்பியாட் 2022: ஹாங்காங் அணிக்காக விளையாடும் மதுரை தமிழ் பெண்

செஸ் ஒலிம்பியாட் 2022: ஹாங்காங் அணிக்காக விளையாடும் மதுரை தமிழ் பெண்மதுரையைச் சேர்ந்த சிகப்பி கண்ணப்பன் செஸ் ஒலிம்பியாடில் ஹாங்காங் அணிக்காக விளையாடி வருகிறார். தோல்விகளில் இருந்து மீண்டு வந்த கதையை புன்னகையுடன் விவரிக்கிறார். Source link

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா?.. கே.பாலகிருஷ்ணன் ட்வீட்

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்ரவியை நடிகர் ரஜினிகாந்த் திடீரென நேற்று சந்தித்து பேசினார். அப்போது, அரசியல் பற்றி பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநரிடம் அரசியல் பேசியதாக ரஜினிகாந்த் கூறியதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி…

வாசகர்களுக்கு வணக்கம் : மீண்டும் மிரட்டும் டெங்கு! செய்யவேண்டியதென்ன?|Ananda Vikatan digital thalaiyangam about dengue fever

டெங்குவை பரப்பும் கொசுக்கள், பகலில்தான் கடிக்கும். இவற்றை ‘பகல்நேரக் கொசுக்கள்’ என்றே சொல்லலாம். தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்கள், இந்தக் கொசுக்களுக்கு ஹனிமூன் ஸ்பாட். குறிப்பாக, நல்ல தண்ணீரில்தான் இவை வளரும். டெங்கு வைரஸில் மொத்தம் 4 திரிபுகள் உள்ளன. ஒருமுறை ஒருவருக்கு ஒரு திரிபால் பாதிப்பு ஏற்பட்டால், மீண்டும் அதே திரிபால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால், மற்ற மூன்று திரிபுகளும் அதே நபரைத் தாக்கலாம்.டெங்கு, கொரோனா இரண்டுமே ஆபத்தானவைதான். என்றாலும், ஒரு வகையில் கொரோனா கொஞ்சம் பெட்டர்.…

Asia Cup 2022- Sanju Samson have better straike rate average than dinesh karthik and Rishabh Pant, 2022-ல் அதிக ஸ்ட்ரைக் ரேட் சஞ்சு சாம்சன் தான்

ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் ஸ்டாண்ட் பை வீரராகக் கூட சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை, உண்மையில் இது மிகமிகப் பரிதாபம். அக்சர் படேல், மும்பை லாபி வீரர், வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சொதப்பும் ஸ்ரேயஸ் அய்யர், காயத்திலிருந்து மீண்டாரா இல்லையா என்பதே தெரியாத தீபக் சாஹர் ஆகியோர் ஸ்டாண்ட் பை வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்யாமல் ஒழித்தது ட்விட்டர் வாசிகளிடையே கடும் கோபத்தை அதிகரித்துள்ளது.…

Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை… அதிகரிக்கும் உடல் பருமன்…. உடற்பயிற்சி மட்டும்தான் தீர்வா | Doctor Vikatan – Night Shift Work -Increasing Obesity.. Is Exercise The Only Solution

ஷிஃப்ட் மாறி மாறி வேலை பார்ப்பவர்களுக்கு உடல்ரீதியான பிரச்னைகள் நிறைய வரும். முடி உதிர்வில் தொடங்கி சரும பாதிப்பு, உடல்பருமன் வரை பல பிரச்னைகள் அவர்களை பாதிக்கும்.உடலியல் கடிகாரத்தில் ஏற்படும் குழப்பமே இதற்கெல்லாம் காரணம். பகல்நேர ஷிஃப்ட்டில் வேலை பார்க்கும்போது ஒரு மாதிரி சாப்பிடுவீர்கள். அதுவே இரவு ஷிஃப்ட்டில் வேலை பார்க்கும்போது நள்ளிரவுகூட சாப்பிட வேண்டியிருக்கும். அப்போதுதான் காலைவரை உங்களால் வேலை பார்க்க முடியும்.ஸ்ரீமதி வெங்கட்ராமன்மாலையில் ஆரம்பித்து மறுநாள் காலை வரை வேலை பார்க்க வேண்டியிருக்கும் சூழலில்…

மேடை கலைவாணர், மதுரையின் மாணிக்கம்.. நன்மாறன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வசித்து வந்த நன்மாறன் (72) நேற்றிரவு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். 2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் நன் மதிப்பிற்குரியவர். மக்களிடம் நேர்மையான, எளிமையான அரசியல்வாதி என்ற பெயரையும், கட்சியினரிடையே கடின உழைப்பாளி, உண்மையான சமூக சிந்தனையாளர் என்ற பெயரையும், இலக்கியவாதிகளிடம்…

1 289 290 291 292 293 510