Yearly Archives: 2022
மதுரை மாவட்ட பாஜ தலைவர் நீக்கம்
சென்னை: மதுரை மாவட்ட பாஜ தலைவர் பதவியில் இருந்து சரவணன் நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை நகர், மாவட்ட தலைவர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’ என…
சரும நோய்களை எதிர்க்கும் வெட்பாலை… நல்வாழ்வுக்கான நலமாலை|மூலிகை ரகசியம் – 17
பயணங்களின்போது, ஜன்னல் ஓரம் அமர்ந்து, இயற்கையை ரசித்து வருகிறோம். சாலையோரங்களில் பல மரங்கள், செடி, கொடி தாவரங்களைப் பார்க்கிறோம். இவற்றில், எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெண்ணிறப் பட்டைகளுடன் வளர்ந்துள்ள வெட்பாலை மரங்களையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.சரும நோய்களை விரட்டி அடிக்கும் வெட்பாலையை ஒரு மூலிகை ஹெர்குலஸ் என்று கம்பீரமாக அழைக்கலாம்! பாலை, நிலமாலை, வெப்பாலை, வற்சம், குடசம் ஆகிய வேறு பெயர்களைக் கொண்டது. வறண்ட நிலத்தில் வளரும் மரம் என்பதாலும், பாலைத் திணைக்குரிய மரம் என்பதாலும் வெட்`பாலை’ என்ற…
Cricket: தேசிய ஒப்பந்தத்திலிருந்து விலகிய ட்ரென்ட் போல்ட்; முன்வைக்கும் கேள்விகள் என்ன?
நியூசிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக விளையாடிய நான்கு ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டிகளிலும் இடம்பிடித்தவர் ட்ரென்ட் போல்ட். அந்தளவுக்கு, அந்த அணியில் போல்ட்டின் பங்கு அளப்பரியது.நடப்பாண்டிற்கான டி20 உலகக்கோப்பைக்கு நியூஸிலாந்து அணி தயாராகி வரும் நிலையில் போல்ட் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து தாமாக முன்வந்து விலகியிருக்கிறார். அவரின் இம்முடிவு அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.Trent Boultஇது குறித்து போல்ட் தெரிவிக்கையில் ” கடந்த 12 வருடங்களாக நியூஸிலாந்து அணிக்காக…
`ஓ.. இப்படித்தான் பீட்சா தயாரிக்குறாங்களா’: டோமினோஸுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!|Unhygienic pizza made by domino’s
உணவுத் தயாரிப்பு என்பது ஒரு கலை. உணவின் சுவை மட்டுமன்றி, சுத்தம், தரம் என அனைத்தும் முக்கியம். சிறு சிறு உணவகங்களில், கண் முன்னே உணவுகள் தயாரிப்பதைப் பார்க்க முடியும். ஆனால், பெரிய உணவகங்களில் இருந்து பெறப்படும் உணவுகளின் சுவையை மட்டும் கொண்டாடித் தீர்க்கிறவர்கள், அந்த உணவு சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதைச் சிந்திக்க மறந்துவிடுகிறார்கள்.Domino’s Pizza DeliveryPhoto by Rauf Allahverdiyev from Pexelsஇது போன்ற ஒரு நிகழ்வுதான் பெங்களூருவில் உள்ள டோமினோஸின் பீட்சா தயாரிக்கும்…
தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
டெல்லி: தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக மனு அளித்துள்ளது. இலவசங்கள் தொடர்பான வழக்கில் திமுக தங்களையும் சேர்க்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையிட்டு மனு அளித்துள்ளது. அரசியல் காட்சிகள் இலவச திட்டங்களை எதிர்த்து வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான அஸ்வினி குமார் உபாத்தியாய மனு அளித்தனர். Source link
நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம்: 26 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு.. ஓபிசி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம்?
பாட்னா: நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். ஆட்சி கவிழ்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டதோடு பாரதிய ஜனதாவையும் ஓரம்கட்டிய நிதிஷ் குமார், தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியோடு மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். முதலமைச்சராக நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சராக லாலு பிரசாத்தின் மகனான தேஜஸ்வி பிரசாத்தும் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் இன்று விரிவாக்கம் செய்யப்படும் அமைச்சரவையில்…
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அங்கீகாரம் தற்காலிக ரத்து: ஃபிஃபா நடவடிக்கை | FIFA Suspends All India Football Federation Due To Undue Influence From Third Parties
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (AIFF) அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா FIFA ) தெரிவித்துள்ளது. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பில் மூன்றாம் தரப்பினர் தலையீடு என்பது ஃபிஃபா சட்டங்களை மீறுகிறது என்பதால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக இடைநீக்கம் செய்ய ஒருமனதாக முடிவு செய்துள்ளதுதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைநீக்கத்தால் நடப்பாண்டில் அக்டோபர் 11 முதல் – 30 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவிருந்த ஃபிஃபா U-17…
Here is a recipe list of India’s special chutneys that can be made in minutes
இந்திய உணவுகளில் பெரும்பாலும் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவைத் தான் இடம் பெறும். வீட்டில் உள்ள பெண்களோ சீக்கிரம் சமைத்து விட வேண்டும் என்பதற்காகத் தக்காளி மற்றும் தேங்காய் சட்னியைத் தான் தேர்வு செய்வார்கள். ஆனால் இதனையேத் தொடர்ந்து சாப்பிட்டாலும் நிச்சயம் சளிப்பாகிவிடும். எனவே இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பேமஸாக உள்ள சட்னிகளை சில நிமிடங்களில் எப்படி தயார் செய்வது பற்றி இங்கே தெரிந்துக்கொள்வோம்.பூண்டு சட்னி :மேற்கு இந்தியாவில் பெரும்பாலும்…
பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: குஜராத் அரசின் கொள்கை முடிவால் குற்றவாளிகள் விடுதலை | Bilkis Bano gang-rape case: 11 life imprisonment convicts walk out of Godhra sub-jail
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் கர்ப்பிணி பில்கிஸ் பானோ என்பவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அவர் குடும்பத்தினர் 7 பேர் கொலைசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர், ஜனவரி 21, 2008 அன்று மும்பையில் உள்ள சிறப்பு மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) நீதிமன்றம், 11 குற்றவாளிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது. அதையடுத்து, 2018-ம் ஆண்டு இந்த வழக்கில்…









