பிஎம் கிசான் 10-வது தவணை.. விவசாயிகளுக்கு வரும் டிசம்பரில் ரூ.2,000-த்திற்கு பதில் ரூ.4,000 டெபாசிட் என தகவல்!
நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 10-வது தவணை நிதியை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அநேகமாக டிசம்பர் 15-ஆம் தேதி இந்த பத்தாம் தவணை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.ஒரு தவணைக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், 9ம்…








