Yearly Archives: 2022

உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சத்தான சட்னி ரெசிபிகள்

Healthy Food | வெறும் சுவை மட்டுமில்லாமல் சட்னியில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. அதே போன்று மிக்சி-கிரைண்டரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கையால் அரைத்து தயார் செய்வதும் நல்லது நன்றி

தூத்துக்குடி அருகே செல்போன் டவரை கழற்றி திருடிச் சென்றதாக 3 பேர் கைது

தூத்துக்குடி: வாழப்பாடி அருகே செல்போன் டவரை கழற்றி திருடிச் சென்றதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். செல்போன் டவரை வேறு இடத்துக்கு மாற்ற உள்ளதாகக் கூறி ராட்சத கிரேன் கொண்டு 3 பேர் கொண்ட கும்பல் சிக்கியது தெரியவந்துள்ளது. டவர் பராமரிப்பு பணிக்காக வந்த பணியாளர்கள் கான்கிரீட் தூண்கள் மட்டுமே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். Source link

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை இழுக்க ரூ.100 கோடியில் அதிரடி திட்டம்: ஓபிஎஸ் – சசிகலா ரகசிய ஒப்பந்தம்

சென்னை: அதிமுகவை கைப்பற்றும் வகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை இழுக்க ஓபிஎஸ், சசிகலா இணைந்து ரூ.100 கோடியில் அதிரடி திட்டம் வகுத்துள்ளனர். இதற்காக, இருவரும் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவ தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, எடப்பாடி ஆதரவாளர்களிடையே கலக்கத்தையும், அதிமுகவில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்தது. ‘ஒற்றைத் தலைமையின் கீழ்…

IND vs PAK | முதல் ஓவரில் கே.எல்.ராகுலை டக் அவுட் செய்த அறிமுக வீரர் நசீம் ஷா | Pakistan Naseem Shah clean bowled India KL Rahul for duck in Asia Cup 2022

துபாய்: தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றியுள்ளார் பாகிஸ்தான் அணியின் பவுலர் நசீம் ஷா. ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்றான குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட்…

Doctor Vikatan: தினமும் காலை உணவுக்கு கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிடுவது சரியானதா?| doctor vikatan – Is it okay to eat cornflakes for breakfast every day

கார்ன்ஃப்ளேக்ஸை பால், ஃப்ரெஷ் பழங்கள் மற்றும் டிரை ஃப்ரூட்ஸ்,நட்ஸுடன் சேர்த்துச் சாப்பிடலாம். கார்ன்ஃப்ளேக்ஸில் ‘ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்’ ( high fructose corn syrup) வடிவில் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். அதாவது அதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமிருப்பதால் தினசரி பயன்பாட்டுக்கு உகந்த உணவல்ல. அதென்ன கிளைசெமிக் இண்டெக்ஸ்? ஓர் உணவை உண்ணும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவானது எவ்வளவு சீக்கிரம் அதிகரிக்கிறது என்பதைக் காட்டுவதே கிளைசெமிக் இண்டெக்ஸ். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்த்த, மாவுச்சத்து நிறைந்த உணவுகள்…

“தொண்டர்கள் நம் பக்கம், குண்டர்கள் அவர்கள் பக்கம்!” – ஆதரவாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் | ops met his supporters in his theni farm house

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவு ஓ.பி.எஸ்-க்கு சாதகமாக அமைந்தது. இதையடுத்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் ​தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணைவீட்டில் வைத்து ஆதரவாளர்கள் சந்தித்து வருகிறார். அதன்படி இன்று மதியம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-வினர் ஆயிரம் பேர் ஓ.பி.எஸ் பண்ணைவீட்டிற்கு வந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.ஓ.பி.எஸ் – பண்ணை வீடுஜெ.நந்தகுமார்அப்போது அவர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், “ஜூன் 23-ம் தேதி…

ஆர்எஸ்எஸ் பேச வேண்டியதை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

விருதுநகர்: ஆர்எஸ்எஸ் பேச வேண்டியதை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதாக காங். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார். ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடா’ யாத்திரையில் பங்கேற்பது தொடர்பான காங். ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல்காந்தி கன்னியாகுமரியில் செப்.7ல் நடைபயணம் தொடங்கி காஷ்மீர் வரை செல்ல உள்ளார். இந்த நெடும்பயணம் திருப்பு முனையாக அமையும். பாஜ மாநில தலைவராக அண்ணாமலையை இறக்கி பார்த்தார்கள். அவரிடம்…

Virat kohli will back to his form as run machine in asia cup said harbhajan singh

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சர்வதேச தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி, தற்போது போதிய ஃபார்ம் இல்லாமல் தடுமாறி வருகிறார். கடைசியாக 2019 நவம்பர் மாதம் நடந்த டி20 போட்டியில் சதம் அடித்தார் விராட் கோலி. அதுதான் அவர் அடித்த கடைசி சதமாக அமைந்துள்ளது.தற்போது கேப்டன் பொறுப்பும் இல்லாத நிலையில், பேட்டிங்கில் ஜொலிப்பார்…

மசூர் வடை மசூர் வடை தான்பா! – News18 Tamil

மழைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மீதம் இருக்கும் நிலையிலேயே வட இந்தியாவின் பல பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது. கோடை வெயிலால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நமது மக்கள் இந்த மழையினால் ஒரு புத்துணர்ச்சி அடைந்துள்ளனர். அதே புத்துணர்ச்சியோடு மழையை பார்த்துக் கொண்டே நமக்கு பிடித்த உணவை சுவைத்துக் கொண்டே அந்த மழையை ரசிப்பது ஒரு தனி சுகம்.அந்த வகையில் மசூர் பருப்பு எனும் பருப்பை கொண்டு செய்யப்படும் ஒரு ரெசிபியை தான் நாம்…

IND VS PAK: இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் பரபரப்புக்குக் காரணம் என்ன?

ப்ரதீப் மேகசின்பிபிசி ஹிந்திக்காக14 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதும் போது வித்தியாசமான சுவாரஸ்யம் இருக்கும். இந்த இரண்டு நாடுகளும் இப்போது தங்களுக்குள் விளையாடுவது அரிதாகிவிட்டது. இரண்டு ஆண்டுகளில், அதுவும் ஐசிசி போட்டிகளில், மிகச் சிலவற்றிலேயே நேருக்கு நேர் மோதியுள்ளன. ஆகையால் இந்த ஆட்டத்த்ன் த்ரில் வேறு லெவலில் இருக்கும். இது கிரிக்கெட் போட்டியாக மட்டும் பார்க்கப்படாமல் அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுவது தான் இதற்குக் காரணம்.இரு…

1 250 251 252 253 254 510