Yearly Archives: 2022

IND vs SA | இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக முகம்மது சிராஜ் சேர்ப்பு | Siraj replaces Bumrah for last two South Africa T20Is

புதுடெல்லி: காயம் காரணமாக இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு டி20 தொடரில் எதிரான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்கும் அவருக்கு பதிலாக முகம்மது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 28 வயதான ஜஸ்பிரீத் பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் கடைசி இரு ஆட்டங்களில் விளையாடியிருந்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரிலும் இடம்பெற்றிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல்…

பல மாதங்களாக வேலை இல்லை; விரக்தியில் மாடல் அழகி மும்பை ஹோட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை! | model hangs herself in Mumbai hotel police investigation goes on

கொரோனாவுக்குப் பிறகு பாலிவுட்டில் வளர்ந்து வரும் பல நடிகர், நடிகைகள் போதிய பட வாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மும்பை லோகண்ட்வாலா பகுதியைச் சேர்ந்த மாடல் அழகி அகான்ஷா மோகன் (30) என்பவர் அந்தேரி வர்சோவா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன் தினம் இரவு அறை எடுத்து தங்கினார். இரவில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டார். காலையில் ஹோட்டல் ஊழியர்கள் மாடல் அழகி தங்கியிருந்த அறையின் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால்…

71 மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியீடு; திமுகவில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்: தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் முடிவு நிறுத்தி வைப்பு

சென்னை: திமுகவில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. அதாவது, மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், துணைச் செயலாளர்கள்உள்பட பல்வேறு பொறுப்புக்களுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்தது. இந்த மனுக்கள் மீது 26, 27ம்…

Doctor Vikatan: படுக்கும்போது மூச்சு விடுவதில் சிரமம்… காரணமென்ன? | doctor viktan – Difficulty breathing while lying down… What is the reason

‘டீவியேட்டடு நேசல் செப்டம்’ ( deviated nasal septum) எனும் பாதிப்பும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். அதாவது மூக்கின் நாசிக்குழியை பாதியாகப் பிரிக்கும் எலும்பு மற்றும் குருத்தெலும்பானது வளைந்து, சுவாசத்தைக் கடினமாக்கும் ஒரு நிலை.உங்களுடைய வயதைக் குறிப்பிடவில்லை. இதற்கு முன் இந்தப் பிரச்னை இல்லை… இப்போதுதான் புதிதாக வருகிறது, சளி, இருமல் தொந்தரவுகளும் இல்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகுங்கள். மூச்சுப் பயிற்சி அவர், இது காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்னையா, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னையா…

சுரேஷ் ரெய்னா பிடித்த அற்புதமான கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது

சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.இந்த தொடருக்கான அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி நேற்று ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. ராய்பூரில் நடந்த இந்த போட்டியில் முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான சுரேஷ் ரெய்னா அற்புதமாக பிடித்த ஒரு கேட்ச் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. Suresh Raina is legend in fielding What a catch#sureshrainapic.twitter.com/ASQW7i2cDC—…

how to make sutta kaththarikkai kuzhambu

கத்தரிக்காய் குழம்பில் சுட சுட சாதம் பிசைந்து சாப்பிடுவதே தனி சுவைதான். அந்த வகையில் கத்தரிக்காயை சுட்டு குழம்பு வைத்து அதை சாப்பிடுவதில் இருக்கும் சுவை வேறெதிலும் இருக்க முடியாது. இந்த சுவையை நீங்களும் அனுபவிக்க வேண்டுமெனில் இந்த ரெசிபியை கவனியுங்கள்.தேவையான பொருட்கள் :கத்தரிக்காய் – 6 காய்ந்த மிளகாய் – 10 நல்லெண்ணெய் – 3 tbsp கடுகு – 1 tsp உளுத்தம் பருப்பு – 1 tsp கறிவேப்பிலை – சிறிதளவு புளி…

புதுச்சேரியில் மின் துறை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு – பின்வாங்க மறுக்கும் அரசு

நடராஜன் சுந்தர்பிபிசி தமிழுக்காக29 செப்டெம்பர் 2022புதுச்சேரியில் மின் துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தனியார் டெண்டரில் இருந்து பின்வாங்க முடியாது என்று மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். “லாபத்தில் இயங்கக்கூடிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மின்துறையைத் தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்ததில் அவர் பெற்ற நல்ல பெயரை முதல்வர் ரங்கசாமி இழக்க நேரிடும்,” சட்டமன்ற…

கூடலூரில் நடைபயணம்; எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் தலையீடு அதிகம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ஊட்டி: கூடலூரில் நேற்று ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் தலையீடு அதிகமாக உள்ளது என குற்றம்சாட்டினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி தொடங்கிய இந்த ஒற்றுமை நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 19…

வலிப்பு நோய் தீர்வு என்ன? | What is the cure for epilepsy?

நன்றி குங்குமம் டாக்டர் திடீரென கை கால்களை  வெட்டி வெட்டி இழுத்து  வாயில்  நுரை தள்ளி,  கண்கள்  மேலே சொருகி, நாக்கு பற்களுக்கிடையே  கடிபட்டு  வாயில்  ரத்தம்  வழிய, தன் சுய நினைவின்றி சாலைஓரத்தில் பரிதாபமாக  யாரோ ஒருவர்  விழுந்துகிடப்பதை   நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். இது  காக்காய் வலிப்புநோய்  என்று  கூறப்படுகிறது.  இப்படி திடீரென  பாதிக்கக்கூடிய   இந்த நோய்  பற்றிய சில தகவல்களையும்,  இது குறித்து நம்மிடையே  இருக்கும்  சில தவறான  எண்ணங்களைப்  பற்றியும்  நம்முடன் பகிர்ந்துகொள்கிறாா் …

காயமடைந்த பும்ரா; ரீப்ளேஸ்மெண்ட் ஷமியா? உலகக்கோப்பையில் டெத் ஓவர்களைக் கவனிக்கப்போகும் பௌலர் யார்?

இந்திய அணியின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, காயம் காரணமாக உலகக்கோப்பைத் தொடரில் ஆடமாட்டார் எனும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்திய வேகப்பந்து வீச்சு படைக்குப் பெரும்பலமாக இருந்த பும்ரா உலகக்கோப்பையில் இல்லை எனும் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பும்ரா இல்லையேல் அவருடைய இடத்தை நிரப்பப்போகும் ரீப்ளேஸ்மெண்ட் வீரர் எனும் கேள்வியும் குழப்பமும் எழுந்திருக்கின்றன. இதைப்பற்றி இங்கே பார்க்கலாம்…முதுகில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக அந்தக் காயத்தை மேலும் பெரிதுபடுத்த விரும்பாததால் பும்ராவை உலகக்கோப்பையில் ஆடவைக்க வேண்டாம்…

1 186 187 188 189 190 510