make sweet corn vadai for evening snacks
வடை என்றாலே அது பருப்பில் செய்வதாகத்தான் இருக்கும். அது மெது வடையாக இருந்தாலும் சரி, மசால் வடையாக இருந்தாலும் சரி… ஆனால் இனி அப்படியொரு ரூல்ஸெல்லாம் இனி இருக்காது. மசால் வடையை பருப்பே இல்லாமல் இனி செய்யலாம். அதுவும் ஆரோக்கியமான வகையில் செய்யலாம். எப்படி தெரியுமா..? அதே ஆர்வத்தோடு ரெசிபியை படிங்க…தேவையான பொருட்கள் :ஸ்வீட் கார்ன் – 1 காய்ந்த மிளகாய் – 3 பூண்டு – 5 இஞ்சி – 1 துண்டு மிளகு -…









