Yearly Archives: 2022

rainy time aval nuggets snacks

மழைக்காலம் நெருங்கி வரும் வேளையில் வீட்டிலேயே பலவிதமான புதிய புதிய சுவையான தின்பண்டங்களையும் நொறுக்கு தீனிகளையும் செய்து உண்டு மகிழலாம்.வெறும் அவல், உருளைக்கிழங்கு, வெங்காயம், குடைமிளகாய் பட்டாணி மற்றும் சிறிது மசாலா ஆகியவற்றை கொண்டே வீட்டிலேயே சுவையான அவல் நக்கெட்ஸ் செய்யலாம். அதிக அளவு எண்ணெய் சேர்க்காமல். வெறும் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு மட்டுமே எண்ணெய் சேர்த்து செய்வதால் உடலுக்கு தீங்கு விளைவிக்காததாகவும் இருக்கும். மேலும் இதை இன்னும் மொறுமொறுப்பாக ஆக்குவதற்கு சிறிதளவு பிரட் துருவல்களை…

இரானில் போராடும் பெண்கள் மீது 'காவல்துறை தாக்குதல்'

இரானில் மாசா அமினி என்ற பெண் காவலில் இருந்தபோது மரணமடைந்தது அந்நாட்டில் ஹிஜாப் உள்ளிட்ட போராட்டங்களை தூண்டியுள்ளது. Source link

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை: உடல்நலன் குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் இல.கணேசன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன்’ என்று கூறியுள்ளார். Source link

T20 WC 2022: “பும்ராவை ரீப்ளேஸ் செய்யப்போகும் அந்த வீரர் ஷமியா?”- ராகுல் டிராவிட் விளக்கம் | Rahul Dravid clarifies regarding Jasprit Bumrah’s replacement for the T20 World Cup

இந்நிலையில் பும்ராவை ரீப்ளேஸ் செய்யப்போகும் அந்த வீரர் யார் என்ற கேள்வி எழுந்துவருகிறது. உலகக்கோப்பைக்கான முதன்மை ஸ்குவாட் அறிவிக்கப்பட்ட போதே ரிசர்வ் வீரர்களும் சேர்த்தே அறிவிக்கப்பட்டனர். அதன்படி ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹார், முகமது ஷமி மூவரும்தான் இந்திய அணியின் ரிசர்வ் வீரர்கள். பும்ராக்குப் பதில் அப்படியே ஒரு வேகப்பந்து வீச்சாளரைக் கொண்டு ரீப்ளேஸ் செய்ய இந்திய அணிக்கு ஷமி, தீபக் சஹார் என இரண்டு ஆப்சன்கள் இருக்கின்றன. இதில் பும்ராக்குப் பதில் ஷமி ரீப்ளேஸ் செய்யப்படுவார்…

Ananda Vikatan – 03 February 2021 – பழைய சோறு… இப்போ புது மருந்து! | soaked rice is the best for health

2017-ம் ஆண்டில் அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association) பழைய சோற்றின் பலன்களைப் பட்டியலிட்டிருந்தது. அதன்பிறகு உலகம் பழையதைத் தேடத் தொடங்கியது. அந்த ஆண்டு அமெரிக்கர்களால் அதிகம் தேடப்பட்ட உணவு செய்முறையில், பழைய சோறும் முக்கிய இடம் பெற்றது. அமெரிக்காவில் இருக்கும் பல ஓட்டல்களின் மெனு கார்டில் பழைய சோறு ஓர் உணவாக இடம்பெற்றது. இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், நோய் தீர்க்கும் ஆற்றலும் பழையதுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. IBD (Irritable bowel disease)…

'வெந்து தணிந்தது காடு' எத்தனை கோடி லாபம் தெரியுமா? உதயநிதிக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த ஐசரி கணேஷ்!.

தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் ஆகியவை நல்ல தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. Source link

நெடுஞ்சாலை சுங்கச்சாவடி பணியாளர்கள் பணி நீக்கம் தமிழக அரசு தலையிட்டு ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்களில் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நடைமுறைகளோ, விதிகளோ கடைபிடிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது. தொழிலாளர் நிரந்தரப்படுத்துதல் சட்டம் 1981ன் படி 2 ஆண்டுகளில் 48 நாட்கள் பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அதன்படி 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 250 பேரும் பணி நிலைப்பு…

மன்கட் அவுட் எச்சரிக்கை கொடுத்த தீபக் சஹார்: நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் | india s deepak chahar warns mankad sa batter stubbs t20i netizen reactions

இந்தூர்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடிய மூன்றாவது டி20 போட்டியில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஸ்டப்ஸுக்கு இந்திய பவுலர் தீபக் சஹார் மன்கட் முறை ரன்-அவுட் வார்னிங் கொடுத்திருந்தார். அதற்கு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் ரியாக்ட் செய்துள்ளனர். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் அடங்கும். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவடைந்துள்ளது. இந்திய அணி…

காலை உணவை ஹெல்தியாக மாற்றும் வேர்க்கடலை கிச்சடி.. கொஞ்சம் கூட மிச்சமில்லாமல் காலியாகும்…

காலை உணவுதான் மொத்த நாளுக்கான ஆற்றலை தருகிறது. எனவே சுவையும், மணமும் சேர்த்து உங்களை உற்சாகத் துள்ளல் போட வைக்கும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க… நன்றி

பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்

திருமலை: பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.20 கோடியே 46 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  Source link

1 175 176 177 178 179 510