Yearly Archives: 2022

கூன் போட்டதால நடக்க கஷ்டப்பட்ட நான், இப்போ Mrs India Title Winner -Dr Hemamalini Inspiring Interview | Mrs India Title Winner Dr Hemamalini-s Inspiring Interview

பி.காம்,  சமூகவியல் மற்றும் இதழியலில் முதுகலை படிப்பு. முழுநேர பத்திரிகையாளராக  27 ஆண்டுகளைக் கடந்த  இனிய பயணம்… டி.வி உலகம், தினகரன், வாசுகி, குங்குமம், குங்குமம் தோழி, குங்குமம் டாக்டர் இதழ்களில் 22 வருட பணி அனுபவத்தோடு, இப்போது அவள் விகடனில் Chief Magazine Editor. 15-க்கும் மேலான புத்தகங்களின் ஆசிரியர்.  பெண்ணுலக  வலிகளையும் வரங்களையும் எழுதுவதில்  லயிப்பு. மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஈர்ப்பு.  ஏற்கெனவே அறியப்பட்ட நட்சத்திர முகங்களை மேலும் பிரபலமாக்குவதைவிடவும் அரிதாரமற்ற, அடையாளமற்ற  மக்களின் வாழ்வியலைப்…

தந்தையின் ஆசை; இறுதிச் சடங்கிலிருந்து போட்டிக்குக் கிளம்பிய 10 வயது மகன்; பதக்கம் வென்று அசத்தல்!| 10yrs old boy won medal in national games for his father

சௌர்யஜீத்National Gamesஏற்கெனவே உலக மல்லர் கம்பம் சாம்பியன்ஷிப்பில் இரண்டு வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளார். தேசிய விளையாட்டு போட்டிகளிலும் உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே சௌர்யஜீத்தின் கனவாக உள்ளது!”இவ்வளவு மக்களின் பாராட்டுதளுக்கு முன் விளையாடியது பெருமையாக உள்ளது. தேசிய போட்டிகளில் நான் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே தந்தையின் கனவு. அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்” – சௌர்யஜீத்     நன்றி

மக்களே உஷார்… இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால் கேன்சர் வருமாம்..!

உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளவில் இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணமாக புற்றுநோய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. நுரையீரல், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகியவை ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களாகவும், மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை வாய் மற்றும் தைராய்டு புற்றுநோய் ஆகியன பெண்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் நமது வாழ்க்கை முறை, குறிப்பாக நமது உணவுமுறை, முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில் சாப்பிடும் உணவை விட…

துணிவு Vs வாரிசு: அஜித், விஜய் ரசிகர்கள் இடையே காவிய மோதல் நடக்குமா?

37 நிமிடங்களுக்கு முன்னர்அஜித் நடிக்கும் துணிவு படமும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் பொங்கல் தினத்தை ஒட்டி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியிருப்பதால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்திருப்பதோடு, ட்விட்டரிலும் மோதத் தொடங்கியிருக்கிறார்கள்.எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும் எச். வினோத்தும் இணையும் திரைப்படம் இது. இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கும் நிலையில், மஞ்சு வாரியர், ஜான் கொக்கென்,…

அதிமுக நிர்வாகிகள் 12 பேர் நீக்கம்: இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக நிர்வாகிகள் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி உள்பட 12 பேர் நீக்கப்பட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 12 பேரும் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Source link

சானிட்டரி நாப்கின்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து… என்னதான் தீர்வு? மருத்துவர் தரும் விளக்கம்!

இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் நாப்கின்களும், ஆண்டுக்கு சராசரி 12.3 பில்லியன் நாப்கின்களும் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக்கை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வேதிப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு அதிகளவிலான பாதிப்புகளைக் கொடுக்கின்றன.மாதவிடாய் சமயங்களில் பயன்படுத்தப்படும் நாப்கின்கள் மரக்கூழ், பிளாஸ்டிக் மற்றும் பாலிஎத்திலீன் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அதிக ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதால் SAP (Super Absorbent Polymers) எனப்படும் ரசாயனம்…

டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான சக்ஸஸ் ரகசியத்தை பகிர்ந்த தோனி! | t20 world cup dhoni shares t20 world cup success winning success mantra

பெங்களூரு: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான சக்ஸஸ் ரகசியத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பகிர்ந்துள்ளார். கடந்த 2007 வாக்கில் நடைபெற்ற முதல் டி20 தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனமான ஷேகா ஹாரி நிறுவனத்தின் நிகழ்வில் தோனி பங்கேற்றார். டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு எப்படி உள்ளது என்பது…

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச சிலம்பாட்ட பயிற்சி! ஆர்வம் காட்டும் சிறுவர்கள்!

சிலம்பாட்ட பயிற்சி பெறும் சிறுவர்கள் மற்றும் ஆட்டோ பெற்ற மணிகண்டன் ஆகியோர் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். Source link

கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 % வரை தளர்த்த வேண்டும்: கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவிகிதம் வரை தளர்த்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: பாரதிய ஜனதா கட்சி 2014 தேர்தல் பரப்புரையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம், விவசாயிகளின் வருமானத்தை…

நீ பத்தாம் கிளாஸ் கூட பாஸ் ஆக மாட்ட… தந்தை சொன்ன அந்த வார்த்தையை மறக்காத தோனி

இந்திய அணிக்காக 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் தோனி தான். கிரிக்கெட்டில் தோனியின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு அறிவித்தாலும் ஐபிஎல் தொடர்களில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.ஐபிஎல் தொடரிலும் தோனியின் கேப்டன்ஷிப் வெற்றி முகமாகவே உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றாலும் வர உள்ள ஐபிஎல் தொடரில் வலிமை உடன் திரும்பி வருவோம் என்று…

1 161 162 163 164 165 510