Yearly Archives: 2022

T20 WC: பரபரக்கப் போகும் உலகக்கோப்பை திருவிழா – சூப்பர் 12க்கு தகுதிபெறப்போகும் 4 அணிகள் எவை? | A Preview about the first round of the T20 WorldCup 2022

இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போக நமீபியா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இந்த முதல் சுற்றில் களமிறங்கவிருக்கின்றன. அயர்லாந்து அணி கடந்த ஒரு வருடத்தில் நிறைய போட்டிகளில் தோற்றிருக்கிறது. ஆனால், பெரும்பாலான சமயங்களில் கடுமையாகப் போராடியே வீழ்ந்திருக்கிறது. இந்திய அணி அயர்லாந்துக்குச் சென்று இரண்டு டி20 போட்டிகளில் ஆடியிருந்தது. இரண்டு போட்டிகளையுமே இந்தியாதான் வென்றிருந்தது. ஆனால், இரண்டிலுமே அயர்லாந்து கடுமையாகச் சவாலளித்திருந்தது. இரண்டாவது போட்டியில் 200+ சேஸிங்கின் போது வெறும்…

கேரட் ரசமலாய், குலோப் ஜாமூன் சீஸ் கேக், சாக்லேட் ரசகுல்லா | ஸ்வீட் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ் | Carrot Rasamalai, Gulob Jamun Cheese Cake, Chocolate Rasgulla – weekend receipes

ஃப்ரிட்ஜில் உள்ள புடிங் பவுலை வெளியே எடுக்கவும். இதன் மேல் பாதியாக்கிய குலாப் ஜாமூன்களை நெருக்கமாக அடுக்கவும். பிறகு க்ரீம் சீஸ் கலவையை குலாப் ஜாமூன்களின் மேல் சேர்த்து ஃப்ரிட்ஜில் ஆறு மணி நேரம் வைக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் இரண்டு டீஸ்பூன் ஜெலட்டினை சுடுதண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து முக்கால் கப் தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் மூன்று டேபிள்ஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை நன்கு கொதித்ததும் ஊறவைத்த 2…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தின் தென்திருப்பதி என்றழைக்கப்படும் மலைக்கோயிலான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும், திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24-ம்தேதி தொடங்கியது.கோயில்தொடர்ந்து புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பெருமாள் சிறப்பு அலங்காரம், அபிஷேகம்…

திமுக தலைவராக தேர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி, ஜவாஹிருல்லா வாழ்த்து

சென்னை: திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள்  எம்.கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமையில் பொது செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, துணை பொது செயலாளர் தாம்பரம் யாகூப், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற…

T20 WC | பாக். அணிக்கு எதிராக விளையாடும் வீரர்களை முடிவு செய்துவிட்டேன் – இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தகவல் | Pak. I have decided the players to play against the team – India captain Rohit Sharma informs

மெல்பர்ன்: டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி பரம வைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: கடைசி நிமிட முடிவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அணித் தேர்வு குறித்து வீரர்களுக்கு முன்பே தெரியப்படுத்த விரும்புகிறோம், இதனால் போட்டிக்கு அவர்கள் முன்கூட்டியே தயாராகலாம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கான விளையாடும் லெவன் என்னிடம் ஏற்கெனவே…

நீங்கள் அடிக்கடி காலை உணவை தவிர்த்தால் என்ன நடக்கும்..? பிரபல நிபுணரின் விளக்கம்

காலை சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் அவசர அவசரமாக வேலைக்கு செல்வோர் வரை பலரும் காலை செய்யும் பொதுவான ஒரு விஷயமாக இருக்கிறது காலை உணவை சாப்பிடாமல் தவற விடுவது.நீண்ட நேர தூக்கம், ட்ராஃபிக் ஜாம், மீட்டிங், குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது என காலை உணவை சாப்பிடாததற்கு மக்கள் கூறும் காரணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நீங்கள் காலை உணவை தவறாமல் சாப்பிடுகிறீர்களா..? காலை சாப்பிடாமல் இருப்பது ஆரோக்கியத்தில் பல எதிர்மறை…

தைராய்டு குறைபாடு என்பது என்ன? மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை இது எப்படி பாதிக்கும்?

தைராய்டு குறைபாடு: மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை எப்படி பாதிக்கும்? மருத்துவர் கூறும் விளக்கம். Source link

சொல்லிட்டாங்க…

* நாட்டில் எந்தவித ஒற்றுமையும் இன்றி, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தான நாடு. – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்* காலாவதியான சட்டங்கள், மோசமான பழக்க வழக்கங்கள் நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும்.- பிரதமர் நரேந்திர மோடி* கோவிட் காலத்தில் பிரதமரின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொள்கைகளால் 12.5 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* அரசு பள்ளியை மேம்படுத்த தனியார் நிறுவன வல்லுனர்களை நியமிக்கும்…

சோப் – பாடிவாஷ் எது பெஸ்ட்? | Soap – Which body wash is the best?

நன்றி குங்குமம் டாக்டர் நாம்  தினமும் உபயோகிக்கும்  இன்றியமையாத  பொருட்களில்  ஒன்றாகிவிட்டது  குளியலுக்கு பயன்படுத்தும்  சோப் அல்லது  பாடிவாஷ்.  இவை  இரண்டுமே நமது உடலைச் சுத்தப்படுத்தும் பணியைத்தான் செய்கிறது. இருந்தாலும்,  பார்சோப்புக்கும்  – பாடி வாஷ்க்கும் என்ன வித்தியாசம் என்று  தெரிந்து கொள்வோம். பார் சோப்சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே ஏற்படுவது இல்லை.அந்த அளவுக்கு பார்சோப் நம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்டது. அதே சமயம், எல்லோருக்கும்  சோப்  ஒத்துக்கொள்கிறதா என்றால்  இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  ஏனென்றால்,…

நாளை கோலாகலமாக தொடங்குகிறது டி20 உலககோப்பை தொடர்: கோப்பையை வெல்லபோகும் அணி எது?

கிரிக்கெட் திருவிழாவான 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது.கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் உலகக் கோப்பையை வெல்வதே உச்ச இலக்கு. அணிகளுக்கு மட்டுமல்ல அந்நாட்டு ரசிகர்களுக்கும் கூட இதுவே பெரும் கனவாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள 8-ஆவது 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்கு பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தொடரானது, ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில்…

1 153 154 155 156 157 510