Yearly Archives: 2022

தீபாவளி ஷாப்பிங்கை நிறுத்திய விராட் கோலி

கடந்த 23ஆம் தேதி நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில், விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 82 ரன்களை எடுத்த இவர், ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.இந்த போட்டி நடந்த நேரத்தில் இந்தியாவில் UPI பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது என்று ‘மேக்ஸ் லைப்பின்’ தலைமை முதலீடு அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.அவர் பகிர்ந்துள்ள பதிவில், காலை 9 மணி முதல் போட்டி துவங்கும் முன்…

10 நிமிடத்தில் தேங்காய் கொழுக்கட்டை செய்வது எப்படி..? ரெசிபி இதோ…

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விமர்சையான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. வழக்கமாக எல்லா பண்டிகைகளுக்கும் வீடு சுத்தம் செய்து, அலங்கரிக்கப்பட்டாலும் விநாயகர் சதுர்த்தி கொஞ்சம் ஸ்பெஷலான பண்டிகை தான். அழகழகாக விநாயகரை அலங்கரித்து பூஜை செய்வார்கள். விநாயகர் சதுர்த்தி பூஜை ஒரு பக்கம் இருந்தாலும், விநாயகர் சதுர்த்திக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களில் பட்டியல் மிகவும் பெரியது.விநாயகர் என்றாலே கொழுக்கட்டை என்று தான் என்பது நினைவுக்கு வரும். விநாயகருக்கு மோதக பிரியர் என்று பெயரே இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு தவறாமல்…

குடும்பத் தகராறில் சுட்டுக் கொல்லப்பட்ட தந்தை; மனைவியுடன் கைதான மகன்! – என்ன நடந்தது? | UP Shocker: Retired school teacher shot dead by son, daughter-in-law

உத்தரப்பிரதேச மாநிலம், பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்பால். 65 வயதான இவர் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஹரிஷ், விபின் சிங் என இரண்டு மகன்கள். மனைவி மரணத்துக்குப் பிறகு இளைய மகன் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று சந்தைக்குச் சென்று திரும்பும்போது அடையாளம் தெரியாத நபர்களால் சத்பால் சுட்டுக் கொல்லப்பட்டார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை உடலை மீட்டு, இந்தக் கொலை தொடர்பாக விசாரிக்கத் தொடங்கியது.தந்தையை சுட்டுக் கொன்ற மகன்விசாரணையில்…

தலித் பெண்ணின் கன்னத்தில் பளார் அமைச்சர் சோமண்ணாவுக்கு எதிராக மகளிர் காங்கிரஸ் போராட்டம்

பெங்களூரு : தலித் பெண்ணின் கன்னத்தில் அறைந்த அமைச்சர் சோமண்ணா பதவி விலக வலியுறுத்தி மகளிர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா, நேற்று முன்தினம் சாம்ராஜநகர் மாவட்டம், குண்டல்பேட்டை தாலுகா, ஹங்கல கிராமத்தில் அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சி நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, மனு ெகாடுக்க வந்த தலித் பெண் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் மீடியாக்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.  அமைச்சருக்கு எதிராக…

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா! உண்மை என்ன?|Doubt of Common Man

விகடனின் ‘Doubt of common man’ பக்கத்தில் கோமதி என்ற வாசகர் “பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? பெண் குழந்தைகளை அது பாதிக்கிறதா?” என்று கேட்டிருந்தார். அதற்கான பதில் இங்கே.Doubt of common manகுழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி உண்ணக்கூடிய உணவாக பிராய்லர் சிக்கன் உள்ளது. பிராய்லர் சிக்கனை, பிரியாணி, சிக்கன் 65, கிரில் சிக்கன், ப்ரைடு ரைஸ் உள்ளிட்ட பல வடிவில் உணவாக எடுத்துக் கொள்கிறோம். இருப்பினும், மக்களிடையே பிராய்லர்…

SA vs ZIM: நெருங்கிய வெற்றி; குறுக்கிட்ட மழை; பரிதாபமாக பாயின்ட்டை இழந்த தென்னாப்பிரிக்கா!

சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவும் ஜிம்பாப்வே அணிகளும் மோதியிருந்தன.தென்னாப்பிரிக்கவுக்கும் மழைக்கும் எப்போதுமே ஆகவே ஆகாது போல! ஜிம்பாப்வேக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வெற்றியை நெருங்கிய சமயத்தில் மழை குறுக்கிட ஆட்டம் அத்தோடு முடித்து வைக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.SA vs ZIMஆரம்பத்திலிருந்தே மழை பெய்து கொண்டிருந்ததால் போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஆகியிருந்தது. மழை காரணமாக போட்டி 9 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டது. ஜிம்பாப்வே அணி முதலில் பேட் செய்திருந்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் வேய்ர்ன்…

சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு எதிராக பாலத்தில் போராடிய மர்ம மனிதர்

டெஸ்ஸா வோங்பிபிசி நியூஸ்24 அக்டோபர் 2022பட மூலாதாரம், INTERNETகடந்த வாரத்தின் மேகமூட்டமான ஒரு மதிய வேளையில், நெருக்கடி மிகுந்த பெய்ஜிங்கின் ஹைடியன் பல்கலைக்கழக மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் ஒரு மனிதர் கார் டயர்கள், அட்டை பெட்டியுடன் ஏறினார்.ஆரஞ்சு வண்ணத்திலான தொழிலாளர்களுக்கான உடை, கடினமான மஞ்சள் நிறத்திலான தொப்பி ஆகியவற்றுடன், பார்ப்பதற்கு ஒரு கட்டுமான தொழிலாளர் போல எளிதாக அவர் ஏறி சென்றார்.அதனைத் தொடர்ந்து அவர், சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்ட முழக்க வார்த்தைகள் அடங்கிய இரண்டு வெள்ளை நிற…

பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழு பயிர் காப்பீட்டுத் தொகை: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர் காப்பீடு தொகை செலுத்தப்படவில்லை. மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் தருவதாகச் சொன்ன 481 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையும் போதுமானதாக இல்லை. காப்பீட்டு நிறுவனங்கள் அரசு கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 2021 ம் ஆண்டில் காப்பீடு செய்த நிலையில் அந்த ஆண்டில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத்…

கோலியை தூக்கிய அந்தவொரு தருணம் ரோகித் சர்மா நம்மில் ஒருவரானார்: நெட்டிசன்கள் கொண்டாட்டம் | t20 world cup for all of us rohit sharma lifts virat kohli netizen celebrates

சென்னை: நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இந்திய அணியின் வீரர் கோலியின் ஆட்டம் அமைந்தது. இந்திய அணி வெற்றி பெற்றதும் மைதானத்தில் குழுமியிருந்த 90,293 ரசிகர்களுக்கு முன்னர் கோலியை அலேக்காக தூக்கி கொண்டாடினார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா. அந்தவொரு தருணம் போட்டியை நேரிலும், தொலைக்காட்சி மற்றும் செல்போன் வழியாகவும் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கொண்டாட்ட தருணமாக…

உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் ஆன்டிநியூட்ரியன்கள் : எப்படி தவிர்ப்பது..?

நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், சில நேரங்களில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும். இந்த வரிசையில் தான் தாவர அடிப்படையிலான உணவுகளை சரியான முறையில் உட்கொள்ளாத போது செரிமான பிரச்சனை, நீரழிவு நோய், இதய நோய் போன்ற பல உடல் நல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். நன்றி

1 135 136 137 138 139 510