ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எம்எல்சி தேர்தல் வெற்றியை ஜெகன்மோகனுக்கு பரிசாக வழங்க வேண்டும்-திருப்பதியில் முன்னாள் அமைச்சர் பேச்சு
திருப்பதி : எம்எல்சி தேர்தல் வெற்றியை ஜெகன்மோகனுக்கு பரிசாக வழங்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அனில் குமார் பேசினார்.திருப்பதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சித் தலைவரும், சந்திரகிரி எம்எல்ஏவுமான செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி தலைமையில், எம்.எல்.சி., தேர்தலுக்கு கட்சித் தலைவர்களை தயார்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் அனில்குமார் பேசுகையில், சந்திரகிரி எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி ஆகியோர் பட்டதாரி எம்எல்சி…








