Yearly Archives: 2022

மீன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 8 விஷயங்கள்…

மீன் உடலுக்கு தீங்கு இல்லா ஆரோக்கியம் நிறைந்த உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயமின்றி சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள் தாராளமாக கிடைக்கின்றன. எனவேதான் மருத்துவர்கள் வாரம் ஒருமுறையேனும் மீன் சாப்பிடச் சொல்வார்கள்.அப்படி நீங்களும் மீன் வாங்குபவர் எனில் அது நல்ல மீனா, ஃபிரெஷான மீனா என்பதை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரியுமா..? ஏனெனில் மீனின் டிமாண்டிற்கு ஏற்ப அதன் கலப்படமும் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக ஐஸ் கட்டிகள் போடப்பட்ட பெட்டிகளில்…

அங்கே தேசிய விருது.. இங்கு ஃப்ளாப்.! மலையாள படத்தை பங்கம் செய்த பி.வாசு

1992 இல் பி.வாசு இயக்கத்தில் கார்த்திக் இது நம்ம பூமி படத்தில் நடித்தார். குஷ்பு ஜோடி, முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி. இளையராஜா இசையில் பாடல்கள் ஹிட்டாயின. என்றாலும் படம் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. அதேபோல் வெளியே சொல்ல முடியாத தோல்வியுமில்லை.இது நம்ம பூமி வெளியாகி எட்டு வருடங்கள் கடந்த பிறகு 2000 இல் மீண்டும் பி.வாசு இயக்கத்தில் சீனு என்ற படத்தில் கார்த்திக் நடித்தார். தெனாலி, வானவில், ப்ரியமானவளே, கண்ணுக்கு கண்ணாக ஆகிய படங்களுடன்  தீபாவளியை…

ரிஷி சுனக்கிற்கு டிடிவி தினகரன் வாழ்த்து

சென்னை: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துகள். ஒரு காலத்தில் உலகைக் கட்டி ஆண்ட நாடு, தற்போது நெருக்கடியை சந்திக்கும் நேரத்தில் அதன் பிரதமராகி இருக்கும் ரிஷி சாதனைகள் புரிந்து நம் அனைவருக்கும் பெருமை தேடித்தரட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். Source link

Doctor Vikatan: புருவங்களில் தோன்றும் நரைமுடி… காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: என் வயது 35. தலையில் நரைமுடிகள் இருக்கின்றன. ஆனால், எனக்கு அது பிரச்னையில்லை. புருவங்களில் உள்ள ரோமங்களும் ஒன்றிரண்டு நரைக்கத் தொடங்கியிருப்பது கவலையை அளிக்கிறது. இதற்கு என்ன காரணம்? இதைக் குணப்படுத்த என்ன வழி?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்… சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்புருவங்களில் உள்ள ரோமங்கள், கண் இமைகள், உடல் ரோமங்கள் ஆகியவை நரைப்பதை `போலியாசிஸ்’ (Poliosis)…

மதுரையை சேர்ந்த சச்சின் சிவா இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு!

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக  தமிழகத்தை சேர்ந்த சச்சின் சிவா என அழைக்கப்படும் டி. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாவட்டம், தெப்பக்குளம், மருது பாண்டியர் நகரில் வசித்து வருபவர் சிவா. இவர் பிறந்த 6 மாதத்திலேயே போலியோவால் கால் பாதிக்கப்பட்டு சரியாக நடக்க முடியாமல் போனது.சிறுவயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வந்தார். பல நேரங்களில் புறக்கணிக்கப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் விளையாட்டிலேயே முழு கவனம் செலுத்தியுள்ளார். சிவாவை அவரது…

திருவாரூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு வழக்கில் 3 பேர் கைது

திருவாரூர்: வடக்கண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மது அருந்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் பள்ளியில் இருந்த மகாத்மா சிலையை உடைத்ததாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பாஜ சார்பில் இன்று தமிழை காக்கும் போராட்டம்

சென்னை: தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் பாஜக சார்பாக இன்று போராட்டம் நடத்தப்பட உள்ளது. கடலூரில் நடைபெறும் போராட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கிறார். தமிழக பாஜ சார்பாக ‘தமிழை காக்கும் போராட்டம்’ என்ற தலைப்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது. இதற்கான போராட்ட அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதன்படி, மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட பாஜ தலைவர்கள் தலைமையில் பேராட்டம் நடைபெற உள்ளது. கடலூரில்…

IREvENG: மழை மட்டும்தான் இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமா? அசரடித்த அயர்லாந்து! |T20 WorldCup : Ireland upsets England by defeating them in rain affected match

மழைக் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இந்த வெற்றிக்கு அயர்லாந்து அணி தகுதியுடையதே. ஆரம்பத்தில் இருந்தே கடும் போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய அயர்லாந்து இறுதிவரை அதனை கடைப்பிடித்தது. அயர்லாந்து எதிர்ப்பார்த்ததைவிட குறைவான ஸ்கோரை தான் எடுத்தது. ஆனால், பவுலிங்கில் அதனை ஈடு செய்தது. ஆப்கன் போன்ற ஆசிய அணி  ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தடுமாறலாம்; ஆனால், அயர்லாந்து அணியுன் இதற்கு தடுமாறுவார்களா என்பதை இங்கிலாந்து அணி யோசிக்க மறந்துவிட்டது நன்றி

ஓஹோ… உணவை இப்படித்தான் சாப்பிடணுமாம் – நிபுணர்கள் தரும் அட்வைஸ்.! 

Healthy Diet Tips | சரியான முறையில் உணவை உண்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கிய உணவுகளை சரியான முறையில் சாப்பிடுவதும் முக்கியம். நன்றி

`காந்தாரா’ படப்பாடல் திருடப்பட்டதா? தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினர் சொல்வது என்ன? | Thaikkudam Bridge to sue Hombale Films, Rishab Shetty over copyright infringement

இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் சப்தமி கவுடா, கிஷோர், அச்யுத் குமார், வினய் பிடப்பா, பிரமோத் ஷெட்டி, உக்ரம் ரவி, பிரகாஷ் துமிநாட் ஆகியோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. இயக்குநர் ரிஷப் ஷெட்டியே இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். கன்னட மொழியில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினர் குறிப்பாக…

1 131 132 133 134 135 510