Yearly Archives: 2022

பார்வை, நடை, தலைவலி… பக்கவாத அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்! #WorldStrokeDay #VisualStory

ஸ்ட்ரோக் – பக்கவாதம் `உலக பக்கவாத தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது. blood flowரத்தக் குழாய்கள் தாமாகவே பிரச்னைக்குள்ளாகி, அவற்றில் அடைப்பு ஏற்பட்டால் அதற்குப் `த்ராம்போசிஸ்’ (Thrombosis) என்று பெயர். இதயத்தில் இந்தப் பிரச்னை வந்தால் அதை `கொரோனரி த்ராம்போசிஸ்’ என்போம். அதுவே மூளையில் வந்தால் `த்ராம்போட்டிக் ஸ்ட்ரோக்’ (Thrombotic stroke).blood vessel`ட்ரான்சியென்ட் இஸ்கெமிக் அட்டாக்’ (Transient Ischemic Attack – TIA) என ஒருவகை பாதிப்பும்…

T20 WC | மழையால் ஒரே நாளில் இரு ஆட்டங்கள் ரத்து – குரூப் 1-ல் கடினமாகும் அரை இறுதி வாய்ப்பு | T20 WC | Rain cancels two games in one day – tough semi-final chance in Group 1

மெல்பர்ன்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மழை காரணமாக ஆஸ்திரேலியா – இங்கிலாந்து, அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் 4 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள்இடையிலான ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த ஆட்டம் மழை…

உலர் ஷாம்பூவில் புற்றுநோய் கூறுகள்: உலர் ஷாம்பூவுக்கும், சாதாரண ஷாம்பூவுக்கும் என்ன வேறுபாடு?

கௌதமி கான்பிபிசி தெலுங்கு செய்தியாளர்27 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், unileverusa.comபடக்குறிப்பு, ஷாம்புகள்உலர் ஷாம்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதால் அமெரிக்க சந்தையில் இருந்து அவற்றைத் திரும்பப் பெறுவதாக முன்னணி நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனமான யுனிலீவர் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த உலர் ஷாம்பூகளின் விற்பனையை உடனடியாக நிறுத்தும்படியும், அவற்றை தங்கள் கடைகளின் அலமாரிகளில் இருந்து வெளியே எடுக்கும்படியும் சில்லறை விற்பனையாளர்களை இந்த நிறுவனம் கேட்டுக்கொண்டது. இந்தியாவில் உள்ள முன்னணி நுகர்வோர் பொருள் நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவரின் தாய்…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர், படகுகளை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் 7 தமிழக மீனவர்கள் 27ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விசைப்படகில் கடந்த 27ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற…

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கிலிருந்து மீண்டவர்கள் பயணம் செய்யலாமா? | Doctor Vikatan – Can heart attack survivors travel

பாதிப்பிலிருந்து குணமடைந்த பிறகு, இதய செயல்பாடு சாதாரணமாக இருந்தால் நோயாளிகள் தங்கள் வழக்கமான வேலைகளுக்குத் திரும்பலாம். ஒருவேளை இதய செயலிழப்பில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பது தெரிந்தால் , அவர் இதய மருத்துவர் வலியுறுத்தும் பிரத்யேக ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்.ஹார்ட் அட்டாக் வந்து மீண்டவர்களுக்கு வாழ்வியல் மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும். தினமும் 30 நிமிடங்கள் பயிற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் சூழல்களைத் தவிர்க்க வேண்டும். கடினமான வேலைகளைச் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுவார்கள்.மாரடைப்புசுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் கொலஸ்ட்ரால் தவிர்த்து…

பிடித்த ஜெர்ஸி நம்பர் என்ன? சிஎஸ்கே அணிக்கு சுரேஷ் ரெய்னா அளித்த நச் பதில்!

உங்களுக்கு பிடித்த ஜெர்ஸி எண்ணை சொல்லுங்கள் என பதிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சின்ன தல  சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது. 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரில் உலகம் முழுவது கோடிக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் அணியாக திகழ்ந்து வருகிறது.சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனியின் ஆட்டத்தை பார்த்து ரசிக்க தவம்…

முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையும்… இந்த ரெசிபிகளை ட்ரை பண்ணி பாருங்க!

உடல் எடையை குறைப்பதற்காக வாக்கிங், ஜாக்கிங், உடற்பயிற்சிகள் ஆகியவற்றை வியர்க்க விறுவிறுக்க செய்தால் மட்டும் போதாது, நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவையும், என்ன மாதிரியான உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதையும் கவனமாக கண்காணிக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிற்றை திருப்தியாக வைத்திருக்கக்கூடிய குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவுகள் உடல் எடையை பராமரிக்கவும், குறைக்கவும் உதவுகின்றன. அந்த வகையில் பார்த்தால் காலை, மாலை, இரவு என மூன்றுவேளைக்கும் ஏற்ற உணவாக முட்டையின் வெள்ளைக்கரு பரிந்துரைக்கப்படுகிறது. முட்டையில் வெள்ளைக்கரு அதிக புரதச்சத்தும்,…

செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில்  வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள்  புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில்…

சொல்லிட்டாங்க…

* ஒரு போலி செய்தி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தும். ஒரு செய்தியை ‘பார்வர்டு’ செய்யும் முன் அதுகுறித்து தீவிரமாக ஆராய வேண்டும்.- பிரதமர் மோடி* பிரதமர் மோடி மனசு வைத்தால்தான் ஓபிஎஸ் – இபிஎஸ் ஒன்று சேர முடியும். – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்* கோவையில் நடந்த கார் வெடி விபத்து ஒரு திட்டமிட்ட தாக்குதல். இது மிகவும் ஆபத்தானது. -தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி* தினமும் பயணிகள் ரயிலை இயக்குவதால் ரயில்வே துறைக்கு எந்த லாபமும்…

Dhoni: `வாழ்நாள் முழுமைக்குமான நட்பு’ – தோனி குறித்து நெகிழும் விராட் கோலி!|T20 WorldCup – Kohli Shares his bonding with Dhoni

நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வென்றிருந்தது. இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவும் கோலியும் கூட்டணியாக அதகளப்படுத்தியிருந்தனர். சமீபகாலமாக மிகச்சிறப்பாக ஆடிவரும் இந்த கூட்டணிக்கு Sur-Vir என பெயரும் வைத்திருக்கின்றனர்.ஐசிசி ரிவ்யூ என்ற சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கோலி தோனி பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இருவருக்கும் இடையேயான நட்பு குறித்து அவர் கூறுகையில்,”தோனியுடனான எனது நட்பு பற்றி விளக்குவது ரொம்பவே கடினம். ஏனெனில் அது புரிதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. உண்மையில், நாங்கள்…

1 127 128 129 130 131 510