Yearly Archives: 2022

INDvSA: ஸ்விங் Vs பவுன்ஸ்; பெர்த்தில் நடந்த பௌலிங் யுத்தம்; பேட்டிங் அல்ல பிரச்னை! | T20 WorldCup – Bowling War between India and South Africa

எதிராளியின் வியூகங்களை முன்னரே அறிந்து நகர முடியாதபடிக்கு திருப்பித் தாக்கும் போர் வீரர்களுக்கு ஒப்பான தீரத்தையே நேற்று இரு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களும் வெளிப்படுத்தியிருந்தனர்.பௌலர்களின் ஆட்டம் என்று சொல்வதற்கான காரணத்தை டாஸிலிருந்தே உணர முடிந்தது. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்டர்கள் சரிந்து விழுந்தனர். இப்படி ஒரு சொதப்பல் நடக்கக்கூடும் என முன்பே அனுமானித்ததால்தான் அக்சர் படேலை பென்ச்சில் வைத்துவிட்டு தீபக் ஹூடாவை அழைத்து வந்து ரோஹித் சர்மா பேட்டிங் ஆர்டரை இன்னும் வலுவாக…

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக: கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதை இப்போதே தொடங்குங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுகவினர் 11 பேர் அடங்கிய வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு, 10 மகளிர் குழுக்கள் அமைக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை பூத் கமிட்டிகள் மட்டும் அமைக்கப்பட்ட நிலையில், இளைஞர், மாணவர், மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளுக்கு தனியாக தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். Source link

பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல: அண்ணாமலை பேட்டி

கோவை: கோவை சம்பவத்தில் எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை என கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல. எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது. கோவை மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் எனவும் கூறினார். Source link

Doctor Vikatan: கருத்தடை மாத்திரைகள் பீரியட்ஸை தள்ளிப்போட உதவுமா? | doctor vikatan – Can birth control pills help delay periods

Doctor Vikatan: என் வயது 28. பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி பீரியட்ஸை தள்ளிப்போட வேண்டியிருக்கிறது. இதற்கு மாத்திரைகள் பயன்படுத்துவது சரியா? வேறு என்ன வழி?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மருத்துவர் ஸ்ரீதேவி பீரியட்ஸை தள்ளிப் போடுவது என்பது பலரும் செய்கிற விஷயம் தான். பீரியட்ஸை தள்ளிப்போட பல வழிகள் உள்ளன. ஒருவேளை ஏற்கெனவே நீங்கள் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதாவது, 21 நாள்களுக்கான மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்…

T20 WC | ஹாரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் நெதர்லாந்து வீரர் காயம் | T20 WC | Netherlands player injured by Harris Rauf bowling

பெர்த்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. சூப்பர்-12 சுற்றின் குரூப் பி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் விளையாடின. இதில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் 15 ரன்களும், ஆக்கர்மேன் 27 ரன்களும்…

கிருஷ்ண ஜெயந்தியில் இனிக்கும் அன்பை பரிமாற அதிரசம் : பக்குவமாக செய்ய ரெசிபி இதோ…

எந்த பண்டிகையாக இருந்தாலும் வீட்டில் இனிப்பு பலகாரம் செய்வது வழக்கம். அதில் அதிரசத்தின் பங்கு இணையில்லாதது. படையலுக்கு வைத்து படைத்துவிட்டு உறவினர் வீட்டிற்கு பகிர்ந்து உண்ணும் பண்பு இந்த பலகாரங்களின் வழியேதான் நிகழ்கிறது. குறிப்பாக ஸ்வீட் எடு கொண்டாடு என்பது போல் அதிரசம் இனிக்கும் அன்பை பரிமாறுகிறது. ஆகையால் நீங்களும் இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு அதிரசம் செய்யப் போறீங்கனா இந்த ரெசிபியை தெரிஞ்சு வச்சுக்கோங்க…தேவையான பொருட்கள் :பச்சரிசி – இரண்டு கப் வெல்லம் – 2 கப் …

ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 41 பேருக்கும் ஒய்பிளஸ் பாதுகாப்பு – அணி மாறுவதை தடுக்கும் யுக்தியா?! | YPlus protection for 41 pro-Shinde MLAs in Maharashtra

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பை அரசு முற்றிலுமாக விலக்கிக்கொண்டது. ஒரு சில எதிர்க்கட்சித்தலைவர்களுக்கு மட்டும் தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மகாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவர் தோரட், “அரசு இப்போது ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் முழு பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த அடுத்த…

பாஜ தலைமை பந்த் நடத்தும்படி யாரையும் நிர்பந்திக்காது: மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: பாஜ தலைமை யாரையும் பந்த் நடத்தும்படி நிர்பந்திக்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: கடலூரில் நான் பேசியது குறித்து வழக்கம் போல சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை. கோவை  பந்த் தொடர்பாக நான் அழைப்பு விடுக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. பாஜ தலைமை பந்த் நடத்த வேண்டும் என யாரையும் நிர்பந்திக்க மாட்டோம். கோவை மாவட்ட…

மில்லரின் மிரட்டலில் த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா!

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.8வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் குரூப் -2 ஆட்டத்தில் இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. பெர்த்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் சொதப்பினர்.15…

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறதுஇந்திய அணியின் குறைகளைக் காண வேண்டிய அந்த நாள் இதோ வந்துவிட்டது. கே.எல்.ராகுல் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்புவது, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்கின் ஆகியோரின் தடுமாற்றம், பந்துவீசும்போது மிடில் ஓவரில் எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல்போனது… இன்னும் பல உண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில். விவரங்களை இந்தக் காணொளியில் பாருங்கள். Source link

1 123 124 125 126 127 510