Yearly Archives: 2022

சொல்லிட்டாங்க…

அரசியலில் உயர் பதவிக்கான லட்சியம் இருப்பது நியாயமானதுதான். அதில், ஒருவரது அணுகுமுறையே அவரை உச்சத்துக்கு கொண்டு செல்லும்.- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் ஜனநாயகம் கொல்லப்படுகிறது. அரசியல் அராஜகத்தை தடுக்காவிட்டால் நாட்டிற்கே ஆபத்து.- தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்காற்றின் தரம் மேம்படும் வரையில் டெல்லியில் அனைத்து ஆரம்ப பள்ளிகளும் மூடப்படும்.- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தால் ெகாள்முதல் செய்யப்படும் பாலின் விலை உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.- பாமக…

நலம் தரும் கிவி!

நன்றி குங்குமம் டாக்டர் கிவி பழம் சிட்ரஸ் வகை பழங்களுள் ஒன்று. இது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டது. இதில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், … Source link

T20 World Cup: W-W-W அசத்திய அயர்லாந்து வீரர்; இந்த உலகக்கோப்பையின் இரண்டாவது ஹாட்ரிக் சம்பவம்! | T20 World Cup – Ireland Bowler Little takes hat-trick against Newzealand

நியூசிலாந்து அணியே முதலில் பேட்டிங் செய்தனர். ஃபின் ஆலன் ஓர்அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்திருந்தார். பின்னர் நியூசிலாந்து அணியின் ரன் வேகத்தில் சுணக்கம் ஏற்பட்டது. கேப்டன் வில்லியம்சன் நின்று அடிக்கவே நியூசிலாந்து கொஞ்சம் மீண்டு வரத் தொடங்கியது. ரன்ரேட்டும் வேகம் பிடித்தது. எந்த பிரச்னையும் இல்லாமல் வில்லியம்சன் அப்படியே தொடர்ந்திருந்தால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்திருக்கக்கூடும். ஆனால், அப்படி நடக்கவில்லை. 61 ரன்களில் செட்டில் ஆகி நின்று அதிரடியைக் காட்டத் தொடங்கியிருந்த வில்லியம்சன், நீஷம்,…

ஐஸ்கிரீம் சாப்பிட இப்படியெல்லாம் கூட விதிமுறைகள் இருக்கா..? 

5. ஐஸ்கிரீம் கலந்த ஃபலூடாவை சாப்பிட நீண்ட ஸ்பூன்களை பயன்படுத்தலாம். ஏனெனில் ஃபலூடாவில் பழங்கள், நட்ஸ், சியா விதைகள், ஜெல்லி போன்றவை அடுக்கடுக்காக போடப்பட்டிருக்கும் என்பதால், அதனை நன்றாக கிளறி கலந்து சாப்பிட ஸ்பூன் மட்டுமே சரியான தேர்வாக இருக்கும். நன்றி

8.30% வரை வட்டி.. பிக்சட் டெபாசிட்டில் பணம் போட்டவர்களுக்கு அடித்தது யோகம்!

சேமிக்கும் பழக்கம் ஒருவருக்கு இல்லையென்றால் எதிர்காலத்தில் நாம் மிகுந்த சிரமத்தை சந்திக்கத் தயாராக உள்ளோம் என்று தான் அர்த்தம். நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறிய தொகையை சேமிப்பில் செலுத்தி வந்தால் நம்முடைய பொருளாதார நிலை உயரக்கூடும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவே வயதானக் காலத்தில் நீங்கள் எவ்வித பொருளாதார சிக்கல் இன்றி இருக்க வேண்டும் என்றால் இளம் வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தைத் தொடங்குங்கள். உங்களுக்காகவே வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பல சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில்…

பாசிச ஆட்சி தொடர்ந்து நடந்தால் நாடாளுமன்றம் இருக்கும் ஜனநாயகம் இருக்காது: ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

மன்னார்குடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய “மகாத்மா மண்ணில் மதவெறி” என்ற நூலின் அறிமுக விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட மையத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் மன்னார்குடியில் நேற்று நடந்தது. ஜி.ராமகிருஷ்ணன் ஏற்புரை வழங்கி பேசியதாவது: இந்துத்துவம் எனும் பாசிசத்தின் ஆட்சி தொடர்ந்து நடந்தால் நாடாளுமன்றம் என்ற கட்டிடம் மட்டும் தான் இனி இருக்கும். ஜனநாயகம் என்பது இருக்காது. சர்வாதிகார ஆட்சி தான்…

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் எனக்கு வயது 50. நான் கடந்த ஆண்டு முதல் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருகிறேன். தற்போது இந்த நோய் … Source link

T20 WC | ரஷித் அதிரடி… தோல்வி பயம் காட்டிய ஆப்கன்: 4 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி | t20 world cup afghanistan given threat to australia but won by 4 runs

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயம் காட்டி இருந்தது ஆப்கானிஸ்தான். இருந்தாலும் இந்தப் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா. இந்தப் போட்டி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால்…

சென்னை பூக்கடை மிண்ட் தெருவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை பூக்கடை மிண்ட் தெருவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கங்குதேவி (60) என்பவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பூக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

கன்னியாகுமரியில் சிஐடியு மாநில மாநாடு – Dinakaran

கன்னியாகுமரி: இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநில 15வது மாநாடு கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் 4 நாள்கள் நடக்கும் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வாக காந்தி மண்டபம் அருகே நினைவுச்சுடர் சங்கமம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு மாநாடு வரவேற்புக்குழு தலைவர் ஜெலஸ்டின் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஐடா ஹெலன் வரவேற்றார். சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார், திரைப்பட நடிகை ரோகிணி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் சவுந்தரராஜன், நூர்முகமது, லீமாரோஸ், மார்க்சிஸ்ட்…

1 114 115 116 117 118 510