`பதப்படுத்திய சிக்கனை ஏர் பிரையரில் சமைத்து சாப்பிட்டால் ரிஸ்க்’ – எச்சரிக்கிறது ஆய்வு – Frozen chicken cooked in air fryer can cause food poison – study
நமது உடல் ஆரோக்கியத்திற்கு, சத்துகள் நிரம்பிய உணவுகள் இன்றியமையாதவை. அதேநேரம் உணவுப் பொருள்கள் சுகாதாரமற்ற முறையில் இருந்தால், அவை நமது உடலுக்கு கேடு விளைவிக்கலாம். குறிப்பாக, இறைச்சி போன்றவற்றில் கவனக்குறைவாக இருந்தால், அந்த உணவுகளே நமக்கு நச்சுகளாக மாறி உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால் நமது சமையல் முறையும் இன்று பெருமளவில் மாறிவிட்டது. விறகு அடுப்பு பயன்படுத்தி வந்த இல்லங்களை, இன்று மின்சார அடுப்புகள், மைக்ரோவேவ், ஏர்ஃப்ரையர்கள், எலக்ட்ரிக் குக்கர்கள் அலங்கரிக்கின்றன. மின்சார உபகரணங்கள், சமைக்கும் பணியை…








