Monthly Archives: December, 2022

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு நன்றி: பிரதமர் மோடி

அகமதாபாத்: குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு நன்றி என பிரதமர் மோடி கூறியுள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் தோல்வி அடைந்தாலும் அம்மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம் என பிரதமர் மோடி பேசினார். Source link

FIFA WC 2022 | கிறிஸ்டியானோ ரொனால்டோவை நீக்கியது ஏன்?

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்து அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கடைசி அணியாக கால் இறுதிக்குள் நுழைந்தது போர்ச்சுகல். கோன்காலோ ரமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு தோகாவின் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டத்தில் போர்ச்சுகல் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. போர்ச்சுகல் அணியில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறக்கப்படவில்லை. அவருக்கு…

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்: கோவை மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளும் ஐக்கியம்

சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இருந்து விலகி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. கட்சி பல அணிகளாக பிரிந்து இருக்கின்றன. அதே வேளையில் முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளாக பிரிந்து தங்கள் செல்வாக்கை…

Doctor Vikatan: வெஜைனா வாடையைப் போக்க நறுமணமூட்டிகளைப் பயன்படுத்துவது சரியா?| doctor vikatan – Is it OK to use deodorants to relieve vaginal soreness?

காலையில் தூங்கி எழுந்ததும் பல் துலக்காவிட்டால் வாயிலிருந்து துர்நாற்றம் வருவதைப் போல, வெஜைனா பகுதியில் ஏதேனும் இன்ஃபெக்ஷன் இருந்தால்தான் அதன் வாடையை நம்மால் உணர முடியும். இன்று பல இளம் பெண்களும் இந்த வாடையைப் போக்க வெஜைனா பகுதியில் பெர்ஃபியூம், வெஜைனல் வாஷ் போன்றவற்றை உபயோகிக்கிறார்கள். இது சரியான விஷயமல்ல. வெஜைனா பகுதியில் நல்ல பாக்டீரியா நிறைய இருக்கும். வாசனையான பொருள்களை அந்தப் பகுதியில் உபயோகிக்கும்போது அந்த பாக்டீரியா அழிந்துவிடும். அதனால் அந்தப் பகுதியில் எளிதில் கிருமித்…

மண்ட பத்திரம்… வங்கதேச வீரரை எச்சரித்த உம்ரான் மாலிக்

வங்கசேதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி 2-வது ஒரு நாள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் மெஹதி மற்றும் மஹ்முதுல்லாஹ் சிறப்பாக விளையாடி…

ஹோட்டல் சுவையில் பிரியாணி செய்ய சில டிப்ஸ்

பிரியாணி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த சண்டே பிரியாணி செய்யலாம்னு நினைக்கிறவங்களுக்கு   இந்த பதிவில் சுவையான, டேஸ்டியான பிரியாணி சமைப்பதற்கான சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.  பிரியாணிAlso see… வரகு அரிசியில் பிரியாணி செய்வது எப்படி?1. முதலில் பிரியாணிக்கு வெங்காயம் நிறைய சேர்க்கணும். அப்போதான் சுவை நன்றாக இருக்கும்.அரிசியை கையால் பிசைந்து கழுவ கூடாது, அரிசி உடைந்து பிரியாணி குழையும். விரலால் அலசி கழுவணும். பாசுமதி வாசம் பிடிக்கிறவங்க, அதிகமா அரிசியை கழுவ கூடாது. இரண்டு முறை…

இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை

இமாச்சல்: இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 29 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்று திணறிவருகிறது. இமாச்சல பிரதேசத்தில் 68 தொகைதிகளில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. Source link

குஜராத் தேர்வு முடிவுகள்: வடக்கு ஜாம்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி 3-வது இடம்

குஜராத் தேர்வு முடிவுகள்: வடக்கு ஜாம்நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் 2-வது இடத்தில் உள்ளார். கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியான பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். Source link

ஹெல்த் இன்ஷூரன்ஸ்… எப்போ? யாருக்கு? எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர் நாற்பது வயதை நெருங்கும் நண்பர் ஒருவருக்கு திடீர் என மாரடைப்பு. அடித்துப் பிடித்து அவசர அவசரமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். … Source link

1 47 48 49 50 51 63