உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி; வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு! #VisualStory
2022 உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி, கொலம்பியாவின் தலைநகரான போகோட்டாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.49 கிலோ எடைப் பிரிவில், சுமார் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் மீராபாய் சானு.சீனரான ஜியாங் ஹுய்ஹுவா 206 கிலோ எடையைத் தூக்கித் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.மீராபாய் சானு, சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை விட (198 கிலோ), இரண்டு கிலோ எடையை அதிகமாகத் தூக்கி…









