`பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்க 42,000 கூடுதலாக வழங்கப்படும்’ – ஜப்பானின் சுகாதார துறை அமைச்சகம்! |To Improve Birth Rate Japan Government planning To Pay Extra to People
அதாவது `Childbirth and Childcare Lump-Sum Grant’ என்ற பெயரில், புதிதாகக் பிறக்கும் குழந்தைகளுக்கு அவ்வரசு 2,52,338 ரூபாய் பணத்தை (420,000 யென்) இன்ஷூரன்ஸ் தொகையாக வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தத் தொகையை 3,00,402 (500,000 யென்) வரை உயர்த்த இப்போது திட்டமிட்டுள்ளது. அதாவது 48,000 ரூபாயை உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்ய உள்ளது. இதனால் மக்களிடையே குழந்தை பிறப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து ஜப்பான் நாட்டின் சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சர்…









