Monthly Archives: December, 2022

சொல்லிட்டாங்க…

இப்போது புதுவையில் ஒரு ஆட்சி நடக்கிறது. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான். கவர்னர் ஆட்டி படைக்கக்கூடிய வகையில் நடக்கிறது. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்துளி அளவும் ஊழலுக்கு இடம் தராமல் இருக்க வெளிப்படைத்தன்மை சட்டம் கொண்டு வரப்படும். – இமாச்சல் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகுதேர்தல் போரில் காங்கிரசால் பிரதமரை எதிர்கொள்ள முடியாது. இதனால் அவரை கொலை செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுகிறார். – ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்ஜி-20 மாநாடு நமது…

FIFA WC 2022 அரையிறுதி முன்னோட்டம்: குரோஷியாவின் நடுக்கள ஜாம்பவான்களை சமாளிக்குமா மெஸ்ஸி படை? | fifa wc 2022 semifinal preview can messi s side handle croatia s midfield giants

கத்தார் நாட்டில் நடைபெற்றுவரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் ஓர் அருமையான தொடராக சர்ச்சைகள் அதிகமில்லாமல் சுவாரஸியமான உச்சக்கட்டத்தை நோக்கி அரையிறுதிப் போட்டிகளுக்கு வந்துள்ளது. முதல் அரையிறுதியில் புதன்கிழமை அன்று அதிகாலை 12:30 (செவ்வாய் நள்ளிரவு) மணிக்கு அர்ஜென்டினா அணி, பிரேசிலை வீழ்த்திய குரோஷியாவை சந்திக்கின்றது. இதற்கு அடுத்த நாள் பிரான்ஸ் அணியும், வரலாறு படைக்க காத்திருக்கும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மொராக்கோ அணியும் விளையாடுகின்றன. அர்ஜென்டினா – குரோஷியா போட்டியைப் பொறுத்தவரை இரு அணிகளும்…

கனமழை – காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர்கள் அறிவிப்பு

தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவு Source link

அதிமுக சார்பில் நாளை நடப்பதாக இருந்த போராட்டங்கள் 21-ம் தேதிக்கு மாற்றம்

சென்னை: அதிமுக சார்பில் நாளை நடப்பதாக இருந்த போராட்டங்கள் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவை தொடர்பாக அரசைக் கண்டித்து, அதிமுக ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13.12.2022 அன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு , திருப்பத்தூர்,…

ஒரே வாரத்தில் 108 ஆம்புலன்ஸில் 3 சுகப்பிரசவங்கள்; ஊழியர்களுக்குக் குவியும் பாராட்டுகள்!

ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகா, மல்லன்குழி ஊராட்சிக்குட்பட்ட அருள்வாடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரின் மனைவி காவியா (23) நிறைமாத கர்ப்பிணியால இருந்தார். நேற்று முன்தினம் இரவு 10:50 மணியளவில் பிரசவ வலியால் துடித்தார். உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, தாளவாடியில் இருந்து 108 ஆம்புலன்ஸ், அந்த கிராமத்துக்குச் சென்றது. அதற்குள் காவியாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததால் அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற முடியவில்லை.இதை அறிந்த 108 மருத்துவ நுட்புநர் ரங்கசாமி, ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உபகரணங்களின் உதவியுடன்…

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்… நவ்தீப் சைனி உள்பட 4 வீரர்கள் இந்திய அணியில் சேர்ப்பு…

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நவ்தீப் சைனி உள்பட 4 வீரர்கள் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிசெய்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரை இழந்தது. இதையடுத்து நடந்த 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.இந்த போட்டியில் இந்திய…

PCOS, நுரையீரல் நோய், சிறுநீரக கற்கள் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் ஆரோக்கிய ரெசிபீஸ்.!

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் நமது உடல்நலத்தை பேணி பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சீரான உணவுப்பழக்கம் நோய் வராமல் தடுக்க உதவுவதோடு, உடலில் ஏற்கனவே இருக்கும் நாள்பட்ட நிலைமைகளை சமாளிக்கவும், சரி செய்யவும் கூட உதவுகின்றன.நீங்கள் PCOS நிலைமையை கொண்டிருந்தால் அல்லது நுரையீரல் நோய் மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படாமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும் என்று யோசித்திருக்கிறீர்களா.? மருத்துவர்கள் பல உணவுகளை எடுத்து கொள்ள பரிந்துரைக்கலாம். ஆனால் நீங்கள் மேற்கண்ட நிலைமைகளால்…

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

டெல்லி: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசி வருகிறார். குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இபிஎஸ்-ஐ ஜி-20 மாநாட்டுக்கு அழைத்த நிலையில், ஓபிஎஸ் உடன் பிரதமர் மோடி, அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். Source link

குஜராத்தில் 7வது முறையாக பாஜக ஆட்சி; 2வது முறையாக பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு

காந்திநகர்: குஜராத்தில் 7வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இன்று 2வது முறையாக பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக மொத்தமுள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில், 156 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 7வது முறையாக மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. கடந்த 1995ம் ஆண்டு ெதாடங்கிய பாஜகவின் வெற்றி…

Doctor Vikatan: அம்மா உயிரை பறித்த புற்றுநோய்; பிள்ளைகளுக்கு வரும் அபாயம் உண்டா; தவிர்க்க முடியுமா? – Doctor vikatan – mother died of cancer; Will the daughter be affected

Doctor Vikatan: என் மனைவிக்கு சினைப்பையில் புற்றுநோய் வந்து, ஒரு சினைப்பையை மட்டும் நீக்கிவிட்டார்கள். கீமோதெரபி எடுத்து குணமாகி ஒரு வருடம் கழித்து குழந்தை பெற்றுக்கொண்டார். 2 வருடங்கள் கழித்து மீண்டும் குழந்தை பெற்றுக்கொண்டார். இரண்டாவது குழந்தை பெற்று ஒரு வருடம் கழித்து மீண்டும் புற்றுநோய் தாக்கி இறந்துவிட்டார். தாயின் நோய்த்தாக்கம் பிள்ளைகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? ஏதேனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையா? எப்போதும் மனதில் இந்தச் சிந்தனை பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன செய்வது? Saravanan,…

1 39 40 41 42 43 63