Daily Archives: December 14, 2022
செர்ரி கேக் | Cherry cake
என்னென்ன தேவை?மைதா – 150 கிராம், சர்க்கரை – 100 கிராம், வெண்ணெய் – 100 கிராம், முட்டை – 2, பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன், செர்ரி – 100 கிராம், உப்பு – 1 சிட்டிகை.எப்படிச் செய்வது?மைதா, பேக்கிங் பவுடர் சலித்து எடுத்து வைக்கவும். செர்ரியை சிறிது சிறிதாக கட் செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் பீட் செய்யவும். அதனுடன் பொடித்த சர்க்கரை, முட்டை, உப்பு சேர்த்து பீட் செய்யவும். பிறகு…
Pathaan: கட்டாய வெற்றியை எதிர்நோக்கும் ஷாருக்கான்; ஜம்மு வைஷ்ணவி தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு! | Shah Rukh Khan worshiped at Vaishnavi Devi Temple in Jammu for the success of Pathaan
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் படம் நான்கு ஆண்டுகளாகத் திரைக்கு வரவில்லை. வரும் ஜனவரி மாதம்தான் அவர் நடித்த ‘பதான்’ படம் திரைக்கு வருகிறது. இதில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘Besharam Rang’ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஷாருக்கான் தன் இழந்த மார்க்கெட்டைப் பிடிக்க ‘பதான்’ படத்தை எப்படியும் வெற்றிப் படமாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.இப்படத்தின் வெற்றிக்காக ஷாருக்கான்…
தமிழக அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்: ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
சென்னை: தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 2011ம் ஆண்டின் இறுதியில் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் 2012ம் ஆண்டு கதாநாயகனாக உருவெடுத்தார்.அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்நாட்டின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலின் மாறினார். சினிமாவைத் தவிர அரசியலிலும் காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். கட்சியின் தொண்டர்களிடையேயும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகிய…
புற்றுக்களாக முளைத்து வரும் புத்தூர்கட்டு மருத்துவமனைகள்…
விபத்தின் காரணமாக கை, கால் என உடலில் எங்கு எலும்பு முறிவு ஏற்பட்டாலும் புத்தூர் கட்டு போட்டால் சரியாகிவிடும் என பலரும் அதை நம்பிச் செல்கின்றனர். எலும்பு முறிவுக்காக போடப்படும் கட்டுக்கு, புத்தூர் பிரசித்திபெற்றது. நாளடைவில் புத்தூர் கட்டு என்கிற பெயரில் பல பகுதிகளிலும் வைத்திய சாலைகள் நடத்தப்பட்டு வருகின்றன.புத்தூர் கட்டு என்றால் என்ன… மருத்துவ அறிவியல் வளர்ந்து விட்ட சூழலில், இது போன்ற நாட்டு வைத்தியத்தை நாடலாமா என்கிற கேள்விகளோடு சென்னையைச் சேர்ந்த எலும்பு மற்றும்…
கடைசி 51 இன்னிங்ஸில் 14 அரை சதங்கள்: சதத்திற்கான தேடலை தொடரும் புஜாரா! | pujara quest for century in test continues 14 half centuries in last 51 innings
சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 203 பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் புஜாரா 90 ரன்கள் எடுத்து அவுட்டாகி உள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 51 டெஸ்ட் இன்னிங்ஸில் 14 அரை சதங்களை பதிவு செய்துள்ளார். இருந்தாலும் சதத்திற்கான அவரது தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 165 இன்னிங்ஸில் 6882…
குளிர் சீசனில் அதிகம் கிடைக்கும் பச்சை தக்காளியை உணவில் சேர்ப்பது ஆரோக்கியமானதா..?
வழக்கமாக சிவப்பு நிறத்திலான தக்காளி ஆண்டின் அனைத்து சீசன்களிலும் கடைகளில் கிடைக்கும் நிலையில், பச்சை கலர் தக்காளியை பார்த்திருக்கிறீர்களா.! நன்றி
நேரு பற்றி அமித் ஷா இந்திய நாடாளுமன்றத்தில் பேசியது என்ன?
கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஅருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் உள்ள யாங்ட்சே பகுதியில் டிசம்பர் 9ஆம் தேதி சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடந்து இரண்டு நாட்கள் ஆன பிறகும் அரசு மௌனமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷமாக உள்ளன. இரண்டு நாட்களாக அரசு மெளனம் காத்தது ஏன் என முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்…
அமைச்சர் பொறுப்பை சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பாடுகள் மூலம் மக்கள் மனங்களை வெல்வேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை..!
சென்னை: அமைச்சர் பொறுப்பை சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பாடுகள் மூலம் மக்கள் மனங்களை வெல்வேன் என உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழகத் தலைவர், முதலமைச்சருக்கு நன்றி. நூற்றாண்டு கண்ட திராவிடக் கொள்கை ஆழ வேரூன்றி, ஆல்போல் தழைத்து தமிழகத்தைக் காத்து நிற்கிறது. இந்த மரத்தைத் தாங்கி…
5 Best Exercises To Reduce Love Handles Fast | Lose Hip Fat | Simple Home Workouts – how to reduce hip fat at home easily
Published:14 Dec 2022 12 PMUpdated:14 Dec 2022 12 PMHere in this video Dr.Ramya, Clinical physiotherapist gives 5 easy exercises that can be done to burn fat in hips and reduce love handles. Do these workouts for a month to see visible results. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link








