Daily Archives: December 10, 2022

Doctor Vikatan: வானிலை மாற்றத்தால் ஏற்படும் தொண்டைவலியும் கரகரப்பும்…. இயற்கையான தீர்வுகள் உண்டா? – Doctor Vikatan – throat pain due to weather change… any natural remedies?

Doctor Vikatan: வானிலை மாற்றத்தால் அடிக்கடி தொண்டைவலியும் தொண்டைக் கரகரப்பும் வருகின்றன. தலை பாரமாக இருக்கிறது. இதைத் தவிர்க்கவும் முன் எச்சரிக்கையாக மேற்கொள்ளவும் எளிய வழிகள் இருந்தால் சொல்லுங்கள்.பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிவானிலை மாற்றத்தால் நீங்கள் குறிப்பிட்டுள்ள தொண்டைவலி, தொண்டைக் கரகரப்பு மட்டுமன்றி, பின்கழுத்து வலி, நெற்றிவலி, தும்மல் போன்றவையும் வரலாம். இந்தப் பருவத்தில் தாக்கும் இத்தகைய பிரச்னைகளிலிருந்து விலகி இருக்க, நம் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்திக்…

FIFA WC 2022 |  பெனால்டி ஷூட்-அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா | fifa wc 2022 argentina beats netherlands penalty shoot out enters semifinals

Last Updated : 10 Dec, 2022 04:40 AM Published : 10 Dec 2022 04:40 AM Last Updated : 10 Dec 2022 04:40 AM வெற்றி தருணம் லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த…

Cyclone Mandous Live: கரையை கடந்த மாண்டஸ்! எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை?

Today Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: அதிமுக, இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவைக்கு உரிமைக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார்.கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்…

முதல் டி20 போட்டியில் இந்தியாவை 9 விக். வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா…

மும்பையில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியுள்ளது.அலிஷா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இன்று மும்பை டி.ஒய். பாட்டில் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியை…

இயற்கை மருத்துவ முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் 5 மூலிகைகள்..!

சர்க்கரை வியாதி இன்று மிகப்பெரும் அளவில் அனைவரையும் பாதித்து வருகிறது. முன்னர் மத்திம வயதில் இருந்தவர்களை மட்டும் தாக்கிய இந்த வியாதியானது தற்போது இளம் வயதினருக்கு கூட சர்வசாதாரணமாக ஏற்பட்டு விடுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாத போது அது சர்க்கரை வியாதியை ஏற்படுத்தி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, நரம்பியல் மண்டலம், மற்றும் உடல் முழுவதையும் பாதிக்கிறது. நன்றி

76வது பிறந்த நாளையொட்டி சோனியாவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்வரும் ஆண்டு அவருக்கு மகிழ்ச்சியான நலமான ஆண்டாக அமைய விழைகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். தொலைப்பேசி வாயிலாகவும் சோனியாகாந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். Source link

சொல்லிட்டாங்க…

* இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு இலங்கை அரசிடமிருந்து உரிய இழப்பீடு ஒன்றிய அரசு பெற்றுத்தர வேண்டும்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ*நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளை தேர்வு செய்ய, அகில இந்திய நீதித்துறை சேவை கொண்டு வருவதற்கான திட்டம் இல்லை.- ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ*உலக பட்டினி குறியீடு தொடர்பாக, வெளியிலிருந்து நம் நாட்டின் மதிப்பை குறைக்கும் விஷயங்களை அவைக்கு கொண்டுவரும் முன் எம்பிக்கள் சுயஆய்வு செய்ய வேண்டும்.- துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்*நாடாளுமன்ற தேர்தலில்…

18 – 25 வயதுடையவர்களுக்கு இனி ஆணுறை இலவசம் – பால்வினை நோய்களை தடுக்க அரசு அதிரடி!|18 – 25 year olds get free condoms

பிரான்ஸ் நாட்டில் உண்டாகும் தேவையற்ற கர்ப்பங்களைத் தடுக்கவும், பால்வினை நோய்களைத் தவிர்க்கவும் 18 முதல் 25 வயதுள்ளவர்களுக்கு இலவச ஆணுறைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் (Emmanuel Macron) அறிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பால்வினை நோய்களின் எண்ணிக்கை 30 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இம்மானுவேல் மாக்ரான்இதுகுறித்து இம்மானுவேல் மாக்ரான் கூறுகையில்,“தேவையற்ற கர்ப்பங்களைத் தவிர்க்கவும், பால்வினை நோய்களைக் குறைக்கவும் 18 முதல் 25 வயதுள்ளவர்களுக்கு மருந்தகங்களில்…