Pro Kabaddi 2022: `பிளே-ஆஃப்’ சுற்றுக்குத் தகுதி பெற்ற தபாங் டெல்லி; அடுத்தடுத்த ஆட்டங்கள் என்னென்ன? | Pro Kabaddi 2022: Dabang Delhi qualifies for playoffs
கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி பெங்களூரில் தொடங்கிய 12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடிப் போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்றிரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – தெலுங்கு டைட்டன்ஸை 50 – 33 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இதனிடையே நேற்று தபாங் டெல்லி – பெங்கால் வாரியர்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் பரபரப்பாக விளையாட, கடைசியில் 46-46 என்ற புள்ளிக் கணக்கில் போட்டி டிரா ஆனது.புரோ கபடி லீக் 2022ஆனால் தனது…








