Karthigai Deepam Special | கார்த்திகை தீபத்திற்கு சட்டென சிம்பிளாக செய்ய பொரி உருண்டை ரெசிபி.!
கார்த்திகைக்கு ஏதேனும் ஒரு ஈஸியான இனிப்பு செய்யலாம் என நினைப்பவர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது பொரி உருண்டை. இதை பொதுவாக கடைகளில் வாங்கி சாப்பிடுவதுதான் வழக்கம். ஆனால் வீட்டிலேயே குறைந்த பொருட்களை வைத்து எளிதில் செய்யலாம். குறிப்பாக இந்த கார்த்திகைக்கு சட்டென செய்ய ஈஸியான பொரி உருண்டை ரெசிபி இதோ.தேவையான பொருட்கள் : அவல் பொரி – 4 கப்வெல்லம் – 1 கப்ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்சுக்கு பொடி – 1/2 டீஸ்பூன்எலுமிச்சை சாறு /…









