Daily Archives: December 3, 2022

டெல்லி அரசின் மதுக்கொள்கை விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு சிபிஐ சம்மன்

ஐதராபாத்: டெல்லி அரசின் மதுக்கொள்கை விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் சட்டமேலவை உறுப்பினராக இருக்கும் கவிதாவை டிச.6ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஐதராபாத்தில் தன் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் தன்னை விசாரிக்கலாம் என சிபிஐ-க்கு கவிதா கடிதம் எழுதியுள்ளார்.   Source link

14 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்ற சவுராஷ்டிரா – கண்கலங்கிய உனாத்கட் | Jaydev Unadkat get emotional after won the Vijay Hazare Trophy

அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது சவுராஷ்டிரா அணி. மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ஜெய்தேவ் உனாத்கட் தலைமையிலான அந்த அணி. சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த அணி இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்…

ராஜபாளையம்: இருதரப்பு பிரச்னையால் மோதல் உண்டாகும் சூழல்! – கோயிலுக்கு சீல் வைத்த வருவாய்த்துறையினர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த இருதரப்பினர் பூஜை முறைகள் செய்து வருகின்றனர். இரு தரப்பினருக்கிடையேயான உடன்படிக்கையின்படி கோயிலில் வழிபாடு மற்றும் புரட்டாசி பொங்கல் திருவிழா நடத்துவதற்கான உரிமை ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் இரண்டு தரப்பினருக்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த புரட்டாசி மாதம் திருவிழா நடத்திய நிர்வாகத்தரப்பினர், உடன்படிக்கைப்படி கார்த்திகை மாதம் தொடக்கத்தில் மற்றொரு பிரிவினருக்கு கோயில் நிர்வாக சாவியை…

காங்கிரசில் இருந்து வெளியேறி விமர்சிக்கும் ஜோதிராதித்யா சிந்தியா 24 காரட் துரோகி: ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு

அகர்மால்வா: காங்கிரசில் இருந்து வெளியேறி விமர்சிக்கும் ஜோதிராதித்யா சிந்தியா 24 காரட் துரோகி என்று ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரை மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள அகர் மால்வா அடைந்தது. அப்போது மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:   காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்யா சிந்தியா  ஒரு  துரோகி. உண்மையான 24 காரட் துரோகி. கட்சியில் இருந்து  வெளியேறிய பிறகு மூத்த தலைவர்…

எம்.ஐ. எமிரேட்ஸ் மற்றும் எம்.ஐ கேப்டவுன் அணிக்கு புதிய கேப்டன்கள் அறிவிப்பு

யுஏஇ-யில் நடைபெறும் தனியார் டி20 லீக்கில் எம்.ஐ.எமிரேட்ஸ் என்ற அணியையும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டி20 தொடரில் எம்.ஐ. கேப்டவுன் அணியையும் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.ஐக்கிய அரபு எமீரெட்ஸில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதில் களமிறங்கும் எம்.ஐ.எமிரேட்ஸ் அணியில் மேற்கு இந்திய தீவுகள் வீரர்கள் கிரன் பொலார்ட், டுவைன் பிராவோ , நில்கோலஸ் பூரான் நியூசிலாந்து வீரர் டிரண்ட் போல்ட், தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் இம்ரான் தாஹீர் உள்ளிட்டோர்…