Monthly Archives: November, 2022

“IPL விளையாடுவதைத் தவிர்த்தால்தான் உலகக் கோப்பையை வெல்ல முடியும்!”- ரோஹித் சர்மாவின் பயிற்சியாளர் | Rohit Sharma’s childhood coach Siddhesh Dinesh Lad criticizes Indian Cricket Team’s performance

தினேஷ் லாட், மும்பையில் 26 ஆண்டுகளாக கிரிக்கெட் பயிற்சியாளராகப் பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூர் போன்ற இன்றைய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள்தான். இந்நிலையில் அண்மையில் பேசிய இவர், இந்திய அணி சர்வதேசப் போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது என்று விமர்சனம் செய்திருந்தார். மேலும், “இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்த்துவிட்டு சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று…

சளிக்கு சூப்பர் மருந்து.. பாலிவுட் நடிகைகள் விரும்பும் கேரள கஞ்சி! செய்முறைக்கு சிம்பிள் டிப்ஸ்!

பொதுவாகவே சைவ உணவுகள் என்று வரும் பொழுது அவை அனைத்துமே ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவாக காணப்படும். பலவிதமான காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், பழங்கள் என்று அனைத்து சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவாக காணப்படும். தலசேரி கேர்ல் என்று பிரபலமாக அறியப்படும் மரீனா பாலகிருஷ்ணன் என்ற பெண் சமீபத்தில் கேரள சைவ உணவைப் பற்றி பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பெண் பாலிவுட் நடிகைகளுக்கு, தனக்கு மிகவும் விருப்பமான, ஊட்டச்சத்து…

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 1 முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. Source link

அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கும் ஒன்றிய அரசின் முயற்சிகளை முறியடிப்போம்: வைகோ உறுதி

சென்னை: அரசியலமைப்பு சட்டத்தைத் தகர்க்க நினைக்கும் ஒன்றிய பாஜ அரசின் முயற்சிகளை முறியடிப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் ேநற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அரசியல் சாசன தினமான நவம்பர் 26ம் நாள், இந்த ஆண்டு கல்லூரிகளில்  கருத்தரங்கு நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரசியல் சட்ட நாளான நவம்பர் 26ம் நாளை மறைத்து, அரசு சார்பில் கல்லூரிகளில் பாரதம், பகவத் கீதை, வேத இலக்கியம், உபநிடதங்கள், பழங்கால பஞ்சாயத்து…

Doctor Vikatan: தொடைப்பகுதி மற்றும் அந்தரங்கப் பகுதியின் கருமையைப் போக்க முடியுமா? | Doctor Vikatan: Is it possible to get rid of dark spots on thighs

உள்ளாடைகளை நன்கு துவைத்து, கொஞ்சம்கூட ஈரமின்றி காயவைத்து, முடிந்தால் அயர்ன் செய்து அணிவது சிறப்பு. ஆன்டிஃபங்கல் பவுடர் போட்டுக் கொண்டு அதன் பிறகு உள்ளாடை அணிவதன் மூலம் அந்தப் பகுதியில் வியர்வை தங்குவது தவிர்க்கப்படும். வியர்வை தங்கினால்தான் இன்ஃபெக்ஷன் வரும்.பிறப்புறுப்புப் பகுதியின் கருமையைப் போக்க முடியுமா என்ற கேள்வியோடு நிறைய இளம்பெண்கள் வருகிறார்கள். தென்னிந்தியர்களின் சருமத்தில் அந்த நிறத்துக்கு காரணமான மெலனின் செல்கள் சற்று அதிகமாகத்தான் இருக்கும். அதனால் நம் சரும நிறம் மாநிறத்திலும் அந்தரங்க உறுப்புகளின்…

FIFA WC 2022 | சவுதி அரேபிய வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு | Rolls Royce car gifted to Saudi Arabia players

ரியாத்: கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் அர்ஜென்டினாவைத் தோல்வியுறச் செய்த சவுதி அரேபிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மிகவும் வலுவான அணியாகக் கருதப்படும் அர்ஜென்டினாவை லீக் சுற்றில், சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. வரலாற்று வெற்றியை பதிவு செய்த சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பரிசாக…

Amazon Academy: இந்தியாவில் தன் ஆன்லைன் அகாடமியை மூடும் அமேசான் நிறுவனம் – என்ன காரணம்? | Amazon to shut down online learning academy in India

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் நேரடி வகுப்புகளுக்குச் சாத்தியமில்லாமல் இருந்த நேரங்களில், ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு, உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் போட்டி தேர்வு, உயர்நிலைப்பள்ளி, நுழைவுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் என அனைவருக்கும் ஆன்லைன் கற்றல் தளத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.2019 முதல் அமேசான் தனது கல்வி தளத்தைச் சோதித்து வந்த நிலையில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் கற்றல் தளம்தான் இந்த அமேசான் அகாடமி. ஆகஸ்ட் 2023 முதல்…

ஆபாச ஆடியோ விவகாரம் அண்ணாமலையின் தூண்டுதலால் திருச்சி சூர்யா திட்டினாரா?.. கட்சியை விட்டு நீக்காமல், பொறுப்பில் இருந்து மட்டும் நீக்குவது தான் நடவடிக்கையா என பெண்கள் குமுறல்

சென்னை: ஆபாச ஆடியோ விவகாரத்தில் திருச்சி சூர்யாவுக்கு ஆதரவாக அண்ணாமலை இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளதால், பாஜவில் உள்ள பெண்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அண்ணாமலை தூண்டி விட்டதால்தான் அவர் பேசினார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.பாஜவில் மூத்த தலைவர்களை மாநில தலைவர் அண்ணாமலை ஓரங்கட்டுவதாகவும், மதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அவர் மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஒன்றிய அமைச்சர் முருகன், எச்.ராஜா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களிடம் ஆலோசனை நடத்துவதில்லை. தான்…

அர்ஜெண்டினாவை வீழ்த்தி வரலாறு.. ஒவ்வொரு கால்பந்து வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு

உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்திய சவுதி அரேபியா அணி வீரர்களுக்கு விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக வழங்கப்படும் என அந்த நாட்டு இளவரசர் அறிவித்துள்ளார்.கத்தாரில் நடைபெற்று வரும் 2022 FIFA உலகக் கோப்பையில் தொடரில் லீக் சுற்று போட்டியில் தங்களது முதல் போட்டியில் சவுதி அரேபியா மற்றும் வலுவான அர்ஜெண்டினா அணிகள் மோதின. இதில் சவுதி அரேபியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மெஸ்சியின் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி…

இனி கேசரி,அல்வாவிற்கு டாட்டா..! இந்த புது வகை இனிப்புகளை செய்து அசத்துங்கள்..

கஜர் கா ஹல்வா : இந்திய குடும்பத்தின் முக்கிய குளிர்கால இனிப்புகளில் பிரபலமானது இந்த கஜர் கா ஹல்வா ஆகும். இதற்கான செய்முறை முதலில் ஒரு கடாயை எடுத்து, சுமார் 500 மில்லி பாலை ஊற்றி, அதனுடன் துருவிய கேரட்டை சேர்க்கவும். இந்த கலவை கொதிக்க ஆரம்பிக்கும் போது, ​​அடுப்பின் தீயை குறைத்து விடவும். அவ்வப்போது கிளறி விடவும். பிறகு இந்த கலவையில் நெய், ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். தொடர்ந்து கிளறி கொண்டே, குறைந்த…

1 6 7 8 9 10 61