Monthly Archives: November, 2022

நீட்: நனவாகிய பீடித் தொழிலாளி மகளின் மருத்துவர் கனவு; பாராட்டிய முதலமைச்சரின் மகள்!|Beedi worker daughter clears NEET entrance exam

10-ம் வகுப்பில் 9.5 சராசரி கிரேடு புள்ளிகள் எடுத்ததால், காகடியா ஜூனியர் கல்லூரியில் இலவச இடம் கிடைத்துள்ளது. அதன் பிறகு 2020-ம் ஆண்டில் முதன்முறையாக நீட் நுழைவுத் தேர்வு எழுதியவர் குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக 2021-ம் ஆண்டில் தேர்வு எழுதியும் மீண்டும் குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்ளார்.அதன் பின் தன்னுடைய உறவினரிடம் இருந்து அலைபேசியை வாங்கி, யூடியூப் வீடியோக்களை பார்த்து நோட்ஸ் எடுக்க ஆரம்பித்துள்ளார். குறிப்பாக இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை கற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து…

மதம், மொழி, இனத்தின் பெயரை சொல்லி அரசியல் ஆதாயம் அடைய பார்ப்பதா? பாஜவுக்கு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: மதம் மாறிய தலித்களுக்கும் தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்து சமுதாயத்தில் இருந்த அடக்குமுறை சூழல், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமுதாயத்திலும் இருந்தது என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. ஆகவே, மதம் மாறிய தலித்களுக்கு தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து வழங்குவது அவசியம்…

ராகுல், ரோகித்துடன் பிசிசிஐ ஆலோசனை நடத்துகிறது?

டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி குறித்து கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.டி20 உலககோப்பையில் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா -இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. அடிலெய்ட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63…

யசோதா – திரைப்பட விமர்சனம் – BBC News தமிழ்

பட மூலாதாரம், @Samanthaprabhu2ஒரு மணி நேரத்துக்கு முன்னர்நடிகர்கள்: சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி ஷர்மா; இசை: மணி ஷர்மா; இயக்கம்: ஹரி – ஹரீஷ். ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களை இயக்கிய ஹரி – ஹரீஷ் இரட்டையரின் லேட்டஸ்ட் படம்தான் இந்த யசோதா. சமந்தா நடித்திருப்பதால், கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது இந்தப் படம். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ஊடகங்களில் தற்போது விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன. இந்தப் படத்தின் கதை இதுதான்: தன்னுடைய…

பிரதமர் மோடியுடன் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தனித்தனியே எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தகவல்!

மதுரை: மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடமோ அல்லது ஓபிஎஸ் தரப்பிடமோ எந்த பேச்சுவார்த்தையும் பிரதமர் மோடி நடத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்துவிட்டு திரும்பியுள்ளனர். Source link

ஸ்லீப் ஆப்னியா அறிவோம்! | Know Sleep Apnea!

நன்றி குங்குமம் டாக்டர்நாளுக்கு நாள்  நவீனங்கள்  பெருக.. பெருக.. நோய்களும்  பெருகிக்கொண்டே  இருக்கிறது. இனம் புரியாத,  வாயில்  நுழையாத  பலவித  நோய்கள்  தற்போது வந்துவிட்டன. ஸ்லீப்  ஆப்னியா அப்படி ஒன்றும் விநோதமான நோய் எல்லாம் இல்லை. ஆனால், சமீப காலமாகத்தான் இது அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.  ஸ்லீப் ஆப்னியா என்பது தூக்கத்தில் ஏற்படும் சுவாச கோளாறாகும். இது மூச்சுதிணறலாக மாறி, ஆழ்ந்த தூக்கத்திலேயே உயிர் பிரியவும்  வாய்ப்புள்ளது. இதைத்தான் மருத்துவ உலகம் ஸ்லீப் ஆப்னியா   என்று   கூறுகிறது. சமீபத்திய…

`Delivers When it Matters’ – ஓப்பனர்களின் சொதப்பலும் இந்திய அணியின் உலகக்கோப்பைத் தோல்விகளும்! | T20 WorldCup – Indian Openrs Continuous failure in WorldCup Knockouts

கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட முன்னேறியிருக்கவில்லை. முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி அடைந்திருந்தனர். அந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணியின் ஓப்பனர்கள் ஷாகீன் ஷா விடம் சிக்கி சின்னாபின்னமாகி தோல்விக்கு வழிவகுத்திருந்தனர். அதே 2021 இல் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் நடந்திருந்தது. அதிலும் இந்திய அணி நியுசிலாந்திடம் தோற்றிருந்தது.முக்கியமான போட்டி ஒன்றில் ஓப்பனர்கள் சரியாக ஆடிக் கொடுக்கும் போது அது அணிக்கே ஒரு மிகப்பெரிய பாசிட்டிவிட்டியை…

சைவ உணவுப் பிரியர்களுக்கு புரோட்டீன் பற்றாக்குறையை போக்கும் டாப் 5 உணவுகள்..!

உடலில் உள்ள செல்களை சரி செய்யவும், புதிய செல்களை உருவாக்க நாம் புரோட்டின் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். மனித உடலுக்கு புரோட்டின் மிகவும் அவசியமான ஒன்று. நன்றி

விவாகரத்துக்கு பின் மீண்டும் காதலில் விழுந்த தம்பதிகள்: மீண்டும் திருமணம்!

காதல் எப்போதும் மோதலில் தான் ஆரம்பிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணத்தில் பின் மோதல் ஏற்பட்டு, விவாகரத்து பெற்று மீண்டும் காதல் ஏற்பட்டு மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இவை அனைத்திற்கும் ஒரு ஈமெயில் தான் காரணம் என்று கூறினால் நம்ப முடியுமா?.டேனியல் கர்டிஸ் மற்றும் டாம் கர்டீஸ் ஆகிய இருவரும் 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு டேட்டிங் வலைதளத்தின் மூலம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். நாள்பட்ட…

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னைக்கு இயற்கை கொடுத்த கொடை; மாற்றங்களை ஏற்படுத்தினால் அது சுற்றுசூழலை பாதிக்கும்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலம் சென்னைக்கு இயற்கை கொடுத்த  கொடை என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கடல் மட்டத்தை விட கீழாக இருக்கிறது. அதில் கால்வாய் அமைத்தாலோ, தூர் வாரினாலோ அதன் மட்டம் மேலும் குறைந்து விடும். அதனால் கடல் நீர் சதுப்பு நிலத்திற்குள் நுழைந்து விடும் ஆபத்து உள்ளது என அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னை பள்ளிக்கரணை பகுதியில்…

1 37 38 39 40 41 61