Monthly Archives: November, 2022

உலகக் கோப்பையில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும்: ஃபிபா முன்னாள் தலைவர் | Iran should be barred from FIFA World Cup

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும் என்று ஃபிபா (சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு) அமைப்பின் முன்னாள் தலைவர் செப் ப்ளேட்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செப் ப்ளேட்டர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “நடக்கவிருக்கும் உலககோப்பை தொடரிலிருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும். நான் ஃபிபா அமைப்பின் தலைவராக இருந்திருந்தால் நிச்சயம் தொடரிலிருந்து ஈரானை நீக்கி இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். ஈரானின் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை ஈரான் அரசு எடுத்து…

பழைய சோறு முதல் தயிர் சாதம் வரை… வயிற்றை க்ளீன் செய்ய உதவும் 5 உணவுகள்

உடலுக்கு கெடுதல் தரக்கூடிய கொழுப்புகள் அதிக அளவில் சேர்வதோடு, நாளடைவில் அவை நச்சுக்கலாகவும் மாறக்கூடும்.உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுவதோடு, ஹார்மோன் குறைபாடு மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை ஏற்படவும் இவை காரணமாக அமையும். நன்றி

Tamil News Live: செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று 1000 கன அடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

10% இட ஒதுக்கீடு விவகாரம்- முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பங்கேற்கவில்லை. வைகோ, திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  Source link

பட்டாசு விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அழகுசிறை கிராமத்தில் வாண வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர், 12க்கும் மேற்பட்டோர் படுகாயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை முறையாக மேற்கொள்வதில்லை. அரசு அதிகாரிகள் இப்பணிகளை முறையாக மேற்கொள்ளாமலும், பட்டாசு உரிமையாளர்களுக்கு ஆதரவாக கண்டும், காணாமலும்…

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் ப்ளீடிங்… ஸ்கேனில் நார்மல்…. கவலைக்குரிய விஷயமா? | doctor vikatan – Bleeding during pregnancy…normal in scan – is it concern

16 வார கர்ப்பத்தில் ப்ளீடிங் ஏற்பட, பயப்படத் தேவையில்லாத காரணங்கள் என்னவென்று பார்க்கலாம். செர்விக்ஸ் எனப்படும் கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் நிறைய ரத்த நாளங்கள் இருக்கும். கர்ப்பமாக இருக்கும்போது இவை சற்று வீங்கலாம். அதன் காரணமாக லேசான ரத்தப்போக்கு இருக்கலாம். அது பயப்பட வேண்டிய விஷயமல்ல. சிலருக்கு கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் இருக்கலாம். அதனாலும் ப்ளீடிங் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும்போது செர்விக்ஸ் பகுதி பாதிக்கப்படுவதன் விளைவாகவும் ப்ளீடிங் இருக்கலாம். இரண்டாவது ட்ரைமெஸ்டரில்…

காலாவதியான பழைய முறையில் ஆடும் இந்திய அணி 2011 உலகக்கோப்பைக்கு பின் சாதித்தது என்ன? விளாசிய மைக்கில் வாகன்

டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் மரண அடி வாங்கியது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்து இந்தியாவின் உலகக்கோப்பை கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. பவுலர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறியது ஒருபுறம் இருந்தாலும் முதல் பத்து ஓவர்களில் இந்திய அணி மெதுவாக விளையாடி கடைசி 10 ஒவர்களில் சீறி பாய்ந்தது. 50 ஒவர் போட்டிகளில் கடைசி 10 ஓவர்கள் அடித்து விளையாடும் பழைய பாணியை இந்திய அணி கடைபிடித்து…

நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ்; இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று அதிகனமழையும், 13-ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

மதுரை விமானநிலையத்தில் வரவேற்பு ஓ.பி.எஸ்சுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம்: எடப்பாடி கடுப்பு

மதுரை: காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடி மதுரை விமானநிலைய வரவேற்பின்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் அளித்ததால், எடப்பாடி பழனிசாமி கடுப்பானார். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி பெங்களூரிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் வந்தடைந்தார்.…

T20 WC | உலகக் கோப்பையை வென்றால் பாபர் அசாம் பாகிஸ்தான் பிரதமர் ஆவார் – சுனில் கவாஸ்கர் கணிப்பு | T20 WC | Babar Azam will be Pakistans Prime Minister if they win the World Cup sa Sunil Gavaskar

மெல்போர்ன்: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரது அதிரடியால் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது. 1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதி இருந்தன. இதில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி பட்டம் வென்றது.…

தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

ஹிந்தி திரைப்பட பிரபலங்களான அலியா பட் மற்றும் ரண்பீர் கபூர் ஜோடியினருக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. ஒரு ரசிகையாக இவர்களுக்கு வாழ்த்து சொல்லும் அதேவேளையில், பிரசவிக்கும் புதிய தாய்மார்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.பொதுவாக பிரசவ கால உடல் பலவீனத்தில் இருந்து உடல் மீண்டு வர வேண்டும். இதற்கு சத்தான உணவு மற்றும் தகுந்த ஓய்வு ஆகியவை அவசியம். ஆனால், செல்லக் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு…

1 36 37 38 39 40 61