நீட்: நனவாகிய பீடித் தொழிலாளி மகளின் மருத்துவர் கனவு; பாராட்டிய முதலமைச்சரின் மகள்!|Beedi worker daughter clears NEET entrance exam
10-ம் வகுப்பில் 9.5 சராசரி கிரேடு புள்ளிகள் எடுத்ததால், காகடியா ஜூனியர் கல்லூரியில் இலவச இடம் கிடைத்துள்ளது. அதன் பிறகு 2020-ம் ஆண்டில் முதன்முறையாக நீட் நுழைவுத் தேர்வு எழுதியவர் குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக 2021-ம் ஆண்டில் தேர்வு எழுதியும் மீண்டும் குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்ளார்.அதன் பின் தன்னுடைய உறவினரிடம் இருந்து அலைபேசியை வாங்கி, யூடியூப் வீடியோக்களை பார்த்து நோட்ஸ் எடுக்க ஆரம்பித்துள்ளார். குறிப்பாக இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை கற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து…









