Monthly Archives: November, 2022

பாகிஸ்தானை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இங்கிலாந்து அணி!

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.8வது டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சூப்பர்-12 சுற்றில் வெற்றி பெற்று இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.…

இனி நோ டென்ஷன்.. பிரெட் இருந்தா பட்டுனு செய்யலாம் சூப்பர் ஸ்நாக்ஸ்!

பிரெட் மசாலா ரோஸ்ட் : பிரெட்டை துண்டுகளாக சின்ன சின்ன க்யூப் வடிவில் கட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டில் இருக்கும் காய்கறிகளில் தோதுவானவற்றையும் நறுக்கி கொள்ளவும். உதாரணமாக கேரட், பீன்ஸ், பட்டாணி, சோளம்,முட்டைகோஸ்,கேப்சிகம் இவையெல்லாம் இந்த மசாலா ரோஸ்டிற்கு ஏற்ற் காய்கறிகள். முதலில் கடாயில் வெண்ணெய் அல்லடு நெய் ஊற்றிக்கொள்ளவும் பின்னர் கெட்டியான இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன் கரம் மசாலா, மிளகாய் தூள், சிறிது மஞ்சள் தூள் போட்டு மிதமான சூட்டில்…

Tamil News Live: செங்கல்பட்டு மாவட்டம்: 5 பள்ளிகளுக்கு விடுமுறை!

Published by:Siddharthan AshokanFirst published: November 14, 2022, 06:58 ISTஉலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY:…

10% இடஒதுக்கீடு குறித்து இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க திட்டம்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை

சென்னை: பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து பாஜ அரசு 2019ல் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, அந்த வழக்கில் எப்படியெல்லாம் நம்முடைய வாதங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து…

PAKvENG: `Boss Returns’ மேட்ச் வின்னரான ஸ்டோக்ஸ்; உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து! | T20 WorldCup – England Won the t20 WorldCup

மழை மேகங்கள் சூழ மெல்பர்னில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பட்லரே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 137 ரன்களை மட்டுமே பாகிஸ்தான் அணி எடுத்தது. கொஞ்சம் சுமாரான ஸ்கோர்தான். அரையிறுதியில் அடித்து வெளுத்த பாபர் அசாமும் ரிஸ்வானும் இங்கே பெரிதாக பெர்ஃபார்ம் செய்யவில்லை. ரிஸ்வான் பவர்ப்ளேக்குள்ளேயே சாம் கரனின் பந்தில் போல்டாகினார். பாபர் அசாம் கொஞ்சம் நேரம் நின்று அடில் ரஷீத்தின் கூக்ளி ஒன்றில்…

அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர், சேலம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் ஆகிய 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. Source link

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எனக்கு வாக்களித்தவர்கள் ஒருபோதும் பாஜகவில் சேரமாட்டார்கள்!: அசாம் முதல்வரின் கருத்துக்கு சசிதரூர் பதிலடி

கவுகாத்தி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சசிதரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள் என்று அசாம் முதல்வர் கூறிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன்  கார்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு  குடும்பம் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த  தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு 7,897 வாக்குகள் கிடைத்தன.…

T20 WC | பாகிஸ்தானை தோற்கடித்து டி20 உலக கோப்பையை ஏந்தியது இங்கிலாந்து | england won the t20 world cup trophy after defeating pakistan

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. டி20 உலககோப்பை போட்டியின் இன்றைய இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முஹம்மத் ரிஸ்வான், பாபர் அசாம் இணை தொடக்கம் கொடுத்தது. 4 ஓவர் வரை தாக்குப்பிடித்த இந்த இணையை, சாம் கரன் பிரித்து…

குளிர் காலத்தில் மீன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா.!!

பக்கவாதம் : பக்கவாதத்திற்கும் குளிர்காலத்திற்கும் அதிக தொடர்புண்டு. ஆம், குளிர் காலங்களில் பக்கவாத பாதிப்பு வருவதால் மிகவும் சிரமம்பட கூடும். எனவே இதில் இருந்து உங்களை காக்க, மீன் சாப்பிட்டு வந்தால் போதும். இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கும். எனவே பக்கவாதத்தின் பாதிப்புகளை குறைக்க உதவும். நன்றி

சகோதரிமுறை பெண்ணை நினைத்து சுயஇன்பம்; குற்றவுணர்ச்சிக்கு தீர்வு என்ன? | காமத்துக்கு மரியாதை-S3 E16| Incest sex and solution – kamathukku mariyathai

`குற்றவுணர்ச்சியாக இருக்கிறது; நான் திருந்தி வாழ உதவி செய்யுங்கள்’ என்றொரு வாசகரின் மெயில். “கல்லூரி நாள்களில் நண்பர்களுடன் சேர்ந்து, ஆபாசப்படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். விளைவு, என்னுடன் படிக்கும் மாணவிகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினேன். நல்லவேளையாக, இதுவரை யாரிடமும் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால், சுய இன்பம் செய்யும் பழக்கம் வந்து விட்டது. இதில், மிகப்பெரிய குற்றமாக, உறவுமுறையில் சகோதரி முறை கொண்டவரை நினைத்து சுய இன்பம் செய்து விட்டேன்.  அன்றிலிருந்து நரகத்தில் இருப்பதைப்போல உணர்கிறேன். மிகுந்த குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. நான் திருந்தி…

1 33 34 35 36 37 61